மாற்று! » பதிவர்கள்

முபாரக்

கிளிஜோசியம்    
February 19, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

காய்ந்துகொண்டிருக்கும் மலத்திலிருந்துநெளிந்துகொண்டிருக்கும் புழுக்களின்முதுகிலிருக்கிறது நாலுவர்ணங்களிலான கோடுகள்(அ)காய்ந்துகொண்டிருக்கும் மலத்திலிருந்துதூரிகை தொட்டு நாலுவர்ணங்களைவரைந்துகொண்டிருக்கிறான் பண்டிதன்வண்ண மேகங்களாய் காற்றில்மிதந்துகொண்டிருக்கின்றனநட்சத்திரங்கள் நழுவவிட்ட ஆடைகள்சிரத்தையுடன் செதுக்கிக் கொண்டிருக்கும்சிற்பியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உனக்கெனவும்....    
February 13, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்

எனக்கென நான்என்ன வேண்டிக்கொள்ள முடியும்?நான் தேடிவரும்நீ எனக்கென மட்டும் இல்லைமேலும் உனக்கெனவும் இருக்கிறதுசில துயரங்கள்எனினும் அதுஉனக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 2    
January 15, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

Hunger in the world of plenty - Part 2சென்ற பகுதியை படித்துவிட்டு தொடரவும்.நெடும்பசி (Chronic Hunger)இன்றைய தேவையானது இன்றே தீர்க்கப்படவேண்டும், நாளைக்கு ஒத்திவைக்க இயலாத, ஒத்திவைக்கக் கூடாத ஒரே பிரச்சினை பசிதான். பட்டினிப் பசியானது நெடிய, கடுமையான, தீவிர பரிமாணங்களைக் கொண்டது. நெடும்பசி ஏற்படுத்தும் சமூகவியல் மாற்றங்கள் மனிதகுலத்தின் மீது தீவிரமான தொடர்ந்த அழிக்க முடியாத பாதிப்புகளை பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்    
January 8, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

Hunger in the World of plentyஉணவு:உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். உடலின் எரிபொருள். எல்லா உயிரினங்களின் வாழ்விலும் நலனிலும் பெரும்பங்கு வகிப்பது; மனிதகுலத்தின் எல்லா ஏற்றங்களுக்கும் காரணமாகவும், நலவாழ்விலும், சமூக நல்லிணக்கத்திற்கும் காரணமாக இருப்பது, மனிதனை உருவாக்குவது அவன் உருவம், உயரம், அழகு, உள்ளம் யாவற்றையும் உருவாக்கவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்