மாற்று! » பதிவர்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi

கைகளில்லை ஆனால் கவலையுமில்லை!    
January 24, 2010, 3:06 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள் போன முறை அவ்வைத்தமிழ்சங்க நிகழ்வில் , நாட்டுப்புற நடனத்தை குழந்தைகள்மிகவும் ரசித்த காரணத்தால் அதை மிக எதிர்ப்பார்ப்போடு பார்க்கச் சென்றிருந்தோம் . இம்முறை அவர்கள் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டிருந்தது. ஒடிஸி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமர்ஜோதி என்கிற மாற்றுதிறனுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்    
January 20, 2010, 5:01 am | தலைப்புப் பக்கம்

முல்லை சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க. தில்லியில் இந்தியா கேட்டை சுற்றிய பகுதிகளில் சாலைகள் மிக நேர்த்தியானவை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்தபட்ட பகுதி என்பதாலும் இன்னமும் நம்ம ஊர் தலைவர்கள் தங்குமிடங்கள் என்பதாலும் நேர்த்தி கெடாமலே பாதுகாக்கப்படுகின்ற பகுதியுமாகும். எப்போதுமே குண்டு குழி இல்லாமல் இருக்கிறது. அதில் வேலை நடந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்    
January 12, 2010, 9:57 am | தலைப்புப் பக்கம்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன்...தொடர்ந்து படிக்கவும் »

பரோட்டா செய்த கதை    
September 7, 2009, 3:15 am | தலைப்புப் பக்கம்

புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: