மாற்று! » பதிவர்கள்

முத்துலெட்சுமி

வட்டம் - மணிகள்    
February 8, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

kes - கெஸ்    
January 31, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

சின்னப்பையன் கழுகு ஒன்றை வளர்க்கும் வித்தியாசமான காட்சியோடு அந்தப்படத்துக்கு விளம்பரம் பார்த்து கண்டிப்பா அந்த படம் வரும் அன்றுபார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதோ வீட்டுவேலைகளின் நியாபகத்தில் ஆரம்பத்தை விட்டுவிட்டேன்.. சில நிமிடங்களுக்கு பிறகுதான் பார்க்க ஆரம்பித்தேன்... ஆரம்பம் பார்க்காமல் பார்ப்பதா என்ற எண்ண ஓட்டத்தை படத்தின் காட்சிகள் ஓரம்கட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜனவரி புகைப்படப்போட்டிக்கு ...    
January 15, 2008, 2:45 pm | தலைப்புப் பக்கம்

தினம் என்ன நிமிடங்களுடன் கூட இணைந்தே இருக்கும் இந்த கருப்புகுதிரை.... விளக்கு அதுவும் அலங்கார விளக்கு என்றால் ஒருமயக்கம் தான். இந்தமாதப்போட்டிக்காக தனியாக எடுக்க இயலவில்லை. முன்பே ஒரு முறை இப்படிப்பட்ட அலங்கார விளக்கு உறவினருக்காக வாங்க சென்ற போது எடுத்த இந்த புகைப்படம் மிகவும் பிடிக்கும் .கணினி பழுதாகி கடைக்கு சென்று இப்போது தான் வந்திருக்கிறது என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ    
January 8, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்

எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... வேண்டாம் வேண்டாம்ன்னாலும் ரைம்ஸ் புக்கையும் மை ஃபர்ஸ்ட் டிக்ஸன்ரியும் வச்சிக்கிட்டு அப்பா வர வரை பதினொருமணியானாலும் ஆர்வமாய் படிச்சு நல்ல ஸ்கூலில் அவளாவே பேசி இடம் வாங்கிக்கிட்ட குழந்தை என் குழந்தை. ஆல்ரவுண்டர்ன்னு விளையாட்டா படிச்சே பேருவாங்கினவ தான்.. 4 வயசில் முத்திரைபிடிச்சு ஆடி ப்ளேஸ்கூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5    
December 14, 2007, 5:29 am | தலைப்புப் பக்கம்

அமிர்தசரஸ் சென்ற முக்கிய காரணம் பொற்கோயில் பார்ப்பது தான். சீக்கியர்களின் முக்கியமான புனிதத்தலம் . உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து போக நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம். அந்த குளத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

லவகுசா,துர்கையானா அமிர்தசரஸ்ஸ்பெஷல்-4    
November 20, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

ராம் தீர்த் என்கிற இடம் அமிர்தசரஸிலிருந்து சௌகன்வான் சாலையில் 16 கிமீ தூரத்திலிருக்கிறது இங்கே தான் வால்மீகி ஆசிரமத்தில் சீதைதன் மகன்கள் லவாகுசாவைப் பெற்றெடுத்தாளாம். வால்மீகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து    
October 26, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

நேசித்த நிறங்களெல்லாம்பிடிக்காமல் போன அந்த கணத்தில்,மனிதர்கள் எல்லாருமே நிறம் மாறிகள்என்றாகி நான் சிவந்தேன்.மயக்கும் மொழிகளெல்லாம்நெஞ்சம் மறந்த அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோபால்சாமி பெட்டா மைசூர்    
September 13, 2007, 11:49 am | தலைப்புப் பக்கம்

மைசூருக்கு பிறகு நஞ்சன்கோடு கோயிலுக்கு போனோம்... அங்கிருந்து பாந்திப்பூர் பாதையில்NH212 hangala village ஹங்காலா கிராமத்தில் ஒரு பெயர்பலகை வலது பக்கம் திரும்ப ஹிமாடா கோபால் சாமி பெட்டா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?    
September 8, 2007, 6:27 pm | தலைப்புப் பக்கம்

அன்பைப்போன்றதொருகெடுதியான விசயமில்லை இவ்வுலகில்என்கிறேன்.புருவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிகழ்தகவின் படி என்றேனும்    
August 29, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

நிகழ்தகவின் படி என்றேனும்நடந்தே ஆகவேண்டியது தானே!!சுழற்றி அடிக்காத ஒரு சின்னத்தூரல் மழை நேரத்தில்மலைச்சாலையின் வளைவில்தேநீருக்கு இறங்கிய இடத்தில்எதிர்பாராமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு    
August 27, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

நேற்றைப்போல ஏன் இல்லை எந்த பக்கமும் இக்கேள்வி எழாதவரை எல்லாம் சுகமே!.வாதங்கள் செய் ஆனால் வார்த்தையால் வருடிக்கொடு.உறவின் விதி விலக்கி தோல்வியில்லா தோழமை...தொடர்ந்து படிக்கவும் »

கணக்கா கணக்குன்னா என்னாப்பா!    
August 17, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாய் போகும் பாதைதான். யாரோ யாரையோ ஏதோ ஒரு அடுக்குமாடியின் காலியான அறையில் சத்தமாய் திட்டுவது போன்ற ஒலி கேட்டது. காகம் கூட கரைய யோசிக்கும் அந்த அமைதியான மதிய நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எண்ணுவான் செய்த கொடுமை    
August 15, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

நம்ம பக்கத்துக்கு எத்தனை பேர் வந்து படிச்சிருப்பாங்க ன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் எண்ணுவான் கவுண்ட்டர் வச்சிருக்கறதே பதிவு எழுத ஆரம்பித்து கொஞ்ச் நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் இணையம்

எப்போதும் கோபமாவே இருப்பாங்க போல    
August 11, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

தில்லியில் அதிகம் பஸ் மற்றும் பொது வண்டிகளில் பயணம் போவதில்லை எனவேதான் இங்கே நடக்கும் சண்டை பற்றி எழுத வில்லை..(இந்த டிஸ்கி முதல்லயே போட்டுவிட்டேன்.)விடுமுறைக்கு வரும் போது ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கைப்பேசியின் அழைப்பு    
August 8, 2007, 8:00 am | தலைப்புப் பக்கம்

மின்விசிறி கிழித்தக் காற்றின் ஒலியும்நொடிகளைக்கூறும் முட்களின் ஒலியும்ஓங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெற்றிபெற வாழ்த்துக்கள்    
August 1, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

ப்ளாக்கர் சேவைகள் ஆங்கிலத்தில் தொடங்கி பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டு இருப்பதாக ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கோன் பனேகா கோரோர்பதி    
July 31, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

என் பெண்ணோட பர்த்டே எப்பவுமே நாங்க லீவில் இருக்கும் போது தான் வரும்.அதனால இங்கே தில்லி வந்ததும் ஒரு கெட்டுகெதர் பார்டி வைப்பது வழக்கம். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நினைவுகளின் நிறங்கள்    
July 27, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

கோலத்தின் புள்ளிகளைச் சுற்றியோடும் இழைகளெனஆரம்பமும் முடிவும் காணமுடியாத படிஉன் நினைவுகள் பின்னி நிற்கின்றன,.அழிய அழிய புள்ளிகள்புது மொட்டுக்களென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


குறும்படம் எடுக்க வேண்டுமா?    
July 22, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா? முதல் முயற்சி என்றால் என்ன செய்யவேண்டும் என்ற தயக்கம் இருக்கிறதா ..இதோ சில வழிமுறைகள் இணையத்தில் படித்தது . நானும் ஒரு மாணவி தான் . கிடைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் நுட்பம்

தில்லியின் கம்பீரமான கோட்டைகள்    
July 21, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

தில்லியென்றவுடன் எல்லாருக்கும் செங்கோட்டை நினைவுக்கு வரலாம். பழைய கோட்டையை உங்களுக்கு தெரியுமா இதன் பெயரே பழைய கோட்டை தான். புராண கிலா. இது தில்லி மதுரா ரோட்டில் பிரகதி மைதான் அருகில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சேதுக்கரசிக்காக    
July 20, 2007, 12:48 pm | தலைப்புப் பக்கம்

சேதுக்கரசி இந்த வார நட்சத்திரம் நீங்களா வாழ்த்துக்கள் என்றதோடு மட்டுமில்லாமல் இயக்குனரிடம் இருந்து இன்னொரு படைப்பு கிடைக்குமா என்று கேட்டுவிட்டார்கள். உண்மையில் எனக்கும் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

நூற்றுக்கு நூறு    
July 19, 2007, 5:40 pm | தலைப்புப் பக்கம்

எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்கிற பொழுதும் வேறு எந்த காரியத்தையும் இத்தனை ஈடுபாட்டோடு செய்திருப்பேனோ என்னவோ அந்த அளவு மிக வும் ஈடுபாட்டோடும் ஒருவிதமான மனநிறைவோடும் இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

யாமினி அம்மா    
July 19, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

நான் அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் அன்றை க்கு வரை யாரும் அப்படி கூட்டமாய் வந்தது இல்லை . எனக்கோ கையும் ஓடலை காலும் ஓடலை..வாங்க வாங்க என்று அழைத்து இரு ந்த ஓரிரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்

மௌனம் கலை    
July 18, 2007, 1:06 pm | தலைப்புப் பக்கம்

பேசாத வார்த்தைகளின் அழுத்தத்தில்இதயம் கனத்துப்போகிறது.உள்ளுக்குள் ஓடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குருக்ஷேத்திரம்    
July 18, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

குருக்ஷேத்திரம் இது தில்லியிலிருந்து அம்பாலா ,சண்டிகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நம்பர் ஒன்றில் இருக்கிறது.அலங்காரவளைவு தேர் காட்சியோடு வரவேற்கிறது. மகாபாரத்தில் வரும் போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தலையைச்சுற்றி ஒளிவட்டம்    
July 17, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நான் பார்த்தது என் அம்மா தினமும் அடுக்களையில் விழுகிற காய்கறி குப்பையை எல்லாம்சேர்த்துத் தொட்டி செடிகளின் மண்ணைக்கிளறி உள்ளே போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மீண்டும் படங்களுடன்.....    
July 16, 2007, 6:28 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவு எழுதிய போது தான் எழுதும் தன்னம்பிக்கையே வந்தது. பின்னூட்டமும் வந்தது. :)மேம்பாலம் போகலாமா? எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மினிபஸ் கவிழ்ந்தது. இன்று காலை பேப்பரில் முதல் ச...    
July 10, 2007, 6:14 am | தலைப்புப் பக்கம்

மினிபஸ் கவிழ்ந்தது.இன்று காலை பேப்பரில் முதல் செய்தி மினி பஸ் ஆமையைப்போல கவிழ்ந்ததாம்..24 குழந்தைகள் அடிப்பட்டார்கள். ஒரு குழந்தையின் தந்தை இறந்தார் .( அடுத்த குழந்தையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

குப்பையை எங்கே போட்டீங்க? வீட்டை சுத்தம் செய்து அ...    
July 7, 2007, 1:46 pm | தலைப்புப் பக்கம்

குப்பையை எங்கே போட்டீங்க?வீட்டை சுத்தம் செய்து அந்த குப்பையை எங்க போட்டீங்க..கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு இடத்துக்கு தானே ..ஆனா அது உங்கள விட்டு எங்கயும் போறது இல்ல நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

புன்னகைகள்    
July 6, 2007, 10:19 am | தலைப்புப் பக்கம்

ஒரு சின்னப்புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

டிக்கெட்டைப் பார்த்துவாங்குங்கப்பா    
July 5, 2007, 3:43 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை ரயில் வண்டியில் போன சமயமெல்லாம் சில வேடிக்கைகள் நடந்தது. ஜனசதாப்தியில் போய்க்கிட்டிருந்தோம். ஈரோட்டில் ஒரு பெண் ஏறினாள். சின்னப்பெண் தான் காலேஜ் இப்பத்தான் படிக்கிதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தண்ணீரில்லா குற்றாலம்    
July 2, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

சீசன் ஆரம்பிச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டு பல முறை பெரியப்பா , மாமான்னு லீவில் யார்வீட்டுக்கு போனாலும் குற்றாலம் போயிருக்கேன். ஆனா தண்ணீரில்லாத போது பார்த்ததே இல்லை... கடையநல்லூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

எட்டு எட்டாம்    
July 2, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

பதிவெழுத இப்போதைக்கு எதுவும் தோணாததால் எட்டு எட்டு என்று எல்லாரும் எட்டும் அந்த எட்டை போட்டு விடலாம் என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.ராதா வும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

பெயரிட்டு அழைக்காதே!    
June 29, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

நான் நிரம்பி இருக்கிறேன்.இனி இடமில்லாமல்.உன் அன்பால், உன் நினைவால்.என்ன வேண்டும் இனி.நேசத்தால் நிறைந்த நெஞ்சம் ,பெயர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சென்னை சந்திப்பு    
June 27, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

மொக்கை போட வாங்க என்று சொல்லிவிட்டு பதிவர் பட்டறை பற்றிய விவாத நேரமாக மாற்றிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள பயமாகிவிட்டது .தமிழ்நதி, சோமி, பாலபாரதி இப்படி கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

உதிர்ந்த நட்சத்திரங்கள்    
May 11, 2007, 4:29 am | தலைப்புப் பக்கம்

நேரம் எத்தனையிருக்குமென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை ஞாயிறு தானே...ஆனால் எதையுமே செய்யத்தோன்றாத மனநிலை , இல்லையில்லை வழக்கமாய் செய்யாத எதையாவது செய்தே ஆகவே வேண்டிய கட்டாயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாளைய நாட்டின் தூண்கள்    
May 4, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

குழந்தைங்க நாட்டின் நாளையத் தூண்கள் கண்கள் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே ... அதற்கேற்றவாறு என்ன செய்யறோம் ஓட்ட ஓட்டமாய் வாழ்க்கை ஓடுது ஒரு கடமையாய் பிள்ளை வளர்த்தால் நாளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தில்லியில் ஒரு சந்திப்பு    
April 23, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

பாபா மெயிலில் வந்து சொன்னார் வலைப்பதிவு சந்திப்பு ஒன்று தில்லியில் நடத்தலாம் ஆயத்தமாகுங்கள் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது பந்தா நாங்களும் சந்திப்பு நடத்தறோம் தில்லியில் என்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாழ்வென்பது வண்ணங்கள்    
April 18, 2007, 6:59 am | தலைப்புப் பக்கம்

ரசித்த திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு இரானிய திரைப்படம். கப்பா..gabbeh . ஆரம்பத்திலிருந்தே படத்தின் வண்ணம் மனதை அள்ளிக்கொண்டு போனது. கதாநாயகியின் அந்த நீல உடை அவ்வளவு அழகு. கதையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குழந்தைகளுக்கான அறிவியல் தளங்கள்    
April 11, 2007, 4:56 am | தலைப்புப் பக்கம்

பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் தவிர்த்து குழந்தைகளுக்கு அதிக நேரமிருந்தால் அல்லது அதிகப்படியான கேள்விகள் கேட்கிற குழந்தைக்கு விளக்கவேண்டி இருந்தால் இந்த மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அழகென்ற சொல்லுக்கு    
April 6, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

அழகு தொடர் பதிவுக்கு வல்லி கூப்பிட்டு இருக்காங்க. எனக்கு உடனே தோன்றியது இதெல்லாம் தான் ,1.அழகென்ற சொல்லுக்கு முருகா முருகன்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சித்திரக்கதைகள்    
April 2, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

இங்கு பதிவர்களில் பலரும் சிறுவயதில் இருந்தே படிக்கும்பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ், எங்க அப்பாவே வாங்கி படிப்பார்கள் ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாவியைத் தொலைத்துவிடாதீர்கள்    
March 22, 2007, 6:43 am | தலைப்புப் பக்கம்

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

வித்தியாசமாய் செய்    
March 21, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

வித்தியாசமா எதையாச்சும் செய்யணும் அப்படிங்கறது ஒருவிதமான நோயா இருக்குமோ? தெரியல. ஆனா எப்போதும் அப்படித்தான் எனக்குத் தோணுது. டீச்சர் வேலைக்குப்போனா நல்லதுன்னு பேசிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

மணாலி தொடர்ச்சி ஹாடிம்பா    
March 20, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

மறு நாள் போனது ஹாடிம்பா தேவி கோயில் இது பார்க்கறதுக்கு ரோஜால வருமே மதுபாலா கூட கும்பிடப்போவாங்களே காஷ்மீர் கோவில் அதுபோலவே இருந்தது. எங்கபார்த்தாலும் வண்டிகளில் ஹாடிம்பா தேவி பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஷிவ் லிங்க் - மணாலி    
March 16, 2007, 11:50 am | தலைப்புப் பக்கம்

நானித்தால் சுற்றிக்கொண்டிருக்கும் போதே முடிவானது அடுத்தமுறை மணாலி என்று, பனிமலையில் விடுமுறை . இம்முறைதில்லியில் இருக்கும் ஹிமாச்சல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

மொகல் தோட்டம் மூலிகைத் தோட்டம்    
March 15, 2007, 6:54 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய ஒரு பதிவில் நம்ம பதிவர் சகோதரர் ஒருவர் அனானியாக வந்து போட்ட பின்னூட்டம் -- சும்மா இருந்தால் அப்படியே குடும்பத்தோடு மொகல் கார்டன் பக்கம் வரவும். நான் வைத்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் சூழல்

சுடரோட்டப் பாதையில் என் சிறு முயற்சி    
March 8, 2007, 6:10 am | தலைப்புப் பக்கம்

சுடரை தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கிறேன் .நான் எழுத வந்து கொஞ்ச நாளே ஆனதாலே இந்த சுடர் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கெல்லாம் யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இழப்பின் வலிகள்    
March 8, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிறோம் , அரற்றுகிறோம் என்பதை அறியாத , புரிந்து கொள்ளமுடியாத சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகை அறிந்திருக்கவில்லை நான். சொல்லிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

விதவிதமாய் வித்தியாசமாய்    
March 5, 2007, 11:25 pm | தலைப்புப் பக்கம்

கலர் கலராய் தோசை செய்து எங்களை அம்மா அசத்துவார்கள். காயைக் கண்டாலே நாங்க ஓடுவோம் . [அது தானே இப்போ கண்ணாடி B-( ] அம்மாவும் குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். விதவிதமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புறாக்கூடு    
February 27, 2007, 7:15 am | தலைப்புப் பக்கம்

தில்லி வந்த புதிதில் புறாக்கள் புதிய அனுபவம். எங்கள் ஊரில் கோயில்களில் மசூதிகளில் சர்ச்சுகளில் தான் அதிகம் இருக்கும் .ஊரில் காக்கைகளுக்கு உணவு வைப்பது வழக்கம் தான். குருவிகள் அத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் அனுபவம்

இனிப்புடன் துவங்குகிறேன்    
February 26, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முறிந்த உடன்படிக்கை    
February 23, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்

சாலை ஓர தவம் கலைத்து, பின்பொரு புன்னகை.மெளனமொழி பேசி முடித்து,பின்பொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை