கடைசி விடுமுறை
October 24, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்
October 24, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்
லாஸ்டு ஹாலிடே50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அபிஅப்பாவுக்காக....
September 28, 2008, 11:02 pm | தலைப்புப் பக்கம்
September 28, 2008, 11:02 pm | தலைப்புப் பக்கம்
மாயவரம் கடந்த சில வருடங்களில் மிக வேகமாக மாறிவருகிறது. இம்முறை பாதாளசாக்கடை வேலை முடிந்து சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டது பெரும் நிம்மதி அளித்தது.சாலையின் இரு ஓரங்களிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலான கடைகளின் வெளிப்புற விஸ்தரிப்புகள் இடிக்கப்ப்ட்டிருந்தன. என்ன தான் இருந்தாலும் நம் ஊரின் அழகே பேருந்திலிருந்து கை நீட்டினால் இடிக்கும் கடைகளின் வெளிப்புற கூரைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்
September 22, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்
September 22, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்
தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்
பே இட் ஃபார்வேர்ட்
August 22, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
August 22, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு மகனின் பள்ளியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் . பதினொன்றரை மணிக்கே அழைத்து வந்தாயிற்று. இணையத்தில் உட்காரும் நேரம் குறையும் என்று தெரிந்ததும் முன்யோசனையாக HBO தளத்துக்கு போய் இன்று என்ன படங்கள்? என்று குறித்துக்கொண்டேன். ஒரு வரி கதை படித்ததில் , 2.30 மணிக்கு வரும் படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. "pay it forward."அவசரமாக அடுக்களை வேலையை முடித்துக் கொண்டு உட்கார்ந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
எதயாச்சும் எழுதனும்ல...எதாவது பெயரில் எழுதனும்ல :)
August 6, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்
August 6, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்
சுப்ரமணியபுரம் பார்த்தேன்... ம்.. நல்லா இருந்தது. நல்லபடம்ன்னா இப்ப கற்றது தமிழ், பருத்திவீரன் , சுப்ரமணியபுரம்ன்னு ஹிட் ஆகற எல்லாத்துலயும் ரத்தம் ரத்தம். மனசை தைரியமாக்கிட்டுத்தான் படம் பார்க்கனும்.இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஏ ஃபார் ய கேம் Z ஃபார் zapak
July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்
July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்
கொஞ்ச நாளா டேக் யாரும் தரலையே எப்படி பதிவு போடறதுன்னு காத்திருந்தேன் . நட்சத்திரத்தை(இந்தவார தமிழ்மண நட்சத்திரம் சந்தனமுல்லை) தினம் எட்டிப்பார்த்துட்டு வந்திட்டிருந்தேன் அவங்க கூப்பிட்டுட்டாங்க..இந்தா பிடிங்க சில தளங்களின் முகவரிகள்.. ஏபார் ஆப்பிள் மாதிரிA----------------------agame என் பெண்ணுக்கு பிடித்த விளையாட்டெல்லாம் இங்கதான் இருக்கு பீட்சா கடை , ஹேர் ட்ரஸர், ச்யூ ஹோட்டல் ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

