மாற்று! » பதிவர்கள்

முத்துலெட்சுமி(லட்சுமி)

தையலில் இருந்து தமிழ்மணம் வரை    
February 21, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

பள்ளியில் படிக்கும் போது அம்மா சொன்னாங்களே என்றுதையல் வகுப்பில் சேர்ந்தேன். கர்ச்சீப் தைக்கறதுக்குள்ள மேடத்தை ஒருவழியாக்கினேன். அம்மாவுக்கு சட்டை தைத்து தந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் சித்திரம்

சில கேள்விகளும் பதில்களும்    
February 20, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

என் மதமே சிறந்தது என்பது சரியா?கொள்கை வெறி நல்லதல்ல. எனது மதம் ஒன்றே சரியானது மற்ற மதங்கள் தவறு என்பது நல்லதல்ல.எல்லாரும் கடவுளைத்தான் வழிபடுகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

NOT ONE LESS    
February 19, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

நான் ரசித்த படங்களின் வரிசையில் இது சீனத்திரைப்படம். எத்தனையோ விருதுகளைப் பெற்ற படம். சீனாவின் ஒதுக்குபுறமான ஒரு மலைப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்விடுமுறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெண் உரிமை பற்றி பேசுவது தேவையா?    
February 16, 2007, 11:36 am | தலைப்புப் பக்கம்

கட்டி குடுத்த சோறும் சொல்லிக்குடுத்த சொல்லும்வழித்துணைக்காகாதுன்னு சொல்லுவாங்க,பேசி வரப்போவது இல்லை பெண்விடுதலை. அன்பு, கருணை ,பொறுமை இப்படி சிலதெல்லாம் ஒரு ஆணுக்குள் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஊக்கமளித்தவர்கள்    
February 15, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூக்கள் எனும் ஒரு சுட்டி வெப்தமிழன் தளத்தில்கிடைத்தது. சுற்றி சுற்றி வந்ததில் வெட்டிப்பயல் அவர்களின் கதை ஒன்று படித்தேன். ஆஹா இது உன்கதை தானே என்று எல்லாரும் கேட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அர்த்தமில்லா காத்திருப்பு    
February 10, 2007, 12:01 pm | தலைப்புப் பக்கம்

தூரிகைக்கு ஓய்வில்லை, வண்ணங்கள் காத்திருக்கின்றன.மையிட்ட கண்களுடன்மங்கையவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தனி உலகம்    
February 9, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். அவர்கள் உலகமே தனி. அவர்களைச் சுற்றி இருக்கும் சின்னஞ்சிறு உலகத்தில் தான் எத்தனை இனிமை. மாலையில் என் தோழி வீட்டுக்கு சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

எல்லாமே என்னோடது    
February 7, 2007, 7:40 am | தலைப்புப் பக்கம்

பருப்புகட பருப்புகட(இல்லன்னா கீரகடகீரகட)அரிசி பருப்பு சாதம் நெய்யுஎல்லாம் போட்டு பிசைஞ்சுபாப்பாக்கு ஒரு வாய், அக்காக்கு ஒரு வாய்தாத்தாவுக்கு ஒரு வாய், ஆச்சிக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்