மாற்று! » பதிவர்கள்

முத்துக்கண்ணு

"காக்கா பூன் வித்தை காட்டறியா"?    
April 14, 2008, 11:58 am | தலைப்புப் பக்கம்

"காக்கா பூன் வித்தை காட்டறியா"? வெகு காலத்திற்கு முன் அம்மா பேச்சில் வெளிப்படும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக, வீட்டிற்குள் விளையாடிய சொற்றொடர்கள். தற்போது முதுமையின் போட்டியில், பயன்பாடு குறைந்த சொல்லாடல்கள்."மரமூஞ்சி,சிங்கிளி,போக்கத்தவன்,", "ஒரு ரூபா குடுத்துட்டு ஓயாம அடிப்பான்", வேலைக்காரன் திறமையை வெயிலில் பாரு" போன்ற எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் மற்றும் மரபுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிறைக் கைதிகள்    
March 22, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

மனித உரிமை மீறல்சிறைக் கைதிகள் இந்தியர் ஆனாலும், பாக்கிசுத்தானியர் ஆனாலும் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் வாடுவது, இறப்பது என்பது வெகு காலமாக வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் கொடுமை ஆகும்.சில காலமாக, அதுவும் இந்திய மனித உரிமைக் குழுக்கள், பாக்கிசுத்தான் மனித உரிமைக் குழுக்கள், இரு நாட்டு நண்பர்கள் கழகம் ஆகியவைகள் முன் முயற்சியில் குறிப்பாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீளும்!    
March 21, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

பெட்டி மாறும் இங்கே!அங்கே!கொட்டிக் குவிப்பார் இங்கே!அங்கே!குப்பை மேடுகள்கூனிக் குறுகும்!குறைகள்!அணி சேர்க்கை!இப்பக்கம்!அப்பக்கம்!காவடி சுமந்து!பார்வையாளர்சமரசம்!இரு தரப்பும்இருப்பைக் கொட்டி!பாதாளம் வரை!பாய்ந்தும்!வேதாளம் மீண்டும்முருங்கை மரம்!கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்பலம்!    
March 13, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

நாதியற்றாய்! நடுத்தெருவானாய்!வீதியுற்றாய்! விதியை எண்ணி!ஆதி காலந்தொட்டே!அன்னியர் வருடியாய்!புண்ணியர் பாதங்களில்!பண்ணிய பாவங்களைமறந்து!போன பெருமையைப்பேசிக் களித்தாய்!எட்டி நின்று!எழுந்து நிற்கும்எம் தோழர்!உமக்கு எட்டியாய்!பெட்டி பாம்பானாய்!மகுடியைத்தேடிஉம் ஆட்டம்!பகடியைப் பாராதுபகடானாய்!வல்லூறுகளின் வதையில்!வாள் வலி தேடி!நாடி நரம்புகளில்சூடு ஏற்றி!நம்பிகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒத்தாசை !    
March 2, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்

எண்ண ஓட்டம்!எந்திரத்தை தாண்டி!மந்திரத்தை வேண்டி!விசை அமுக்கினேன்!வேகமாக!நிமையங்கள்!அவை செல்லும்!விசையிலே!திசையிலே!எமக்காக ஒத்தாசை இல்லை!எவருக்காகவும் !சார்பு இல்லை!அதன் வழிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உறுதியுடன்!    
March 2, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

எல்லாம் இன்பமயம் அப்போது!எல்லாம் உலகமயம் இப்போது!உறவும் கூட வியாபாரம்!கரவும் தரவும் கைகோர்த்து!காலம் தோற்கும் வேகம்!தடையேதும் இல்லை!தாராளவாதம்!எல்லைகளைக் கடந்துதொல்லைகள்!தொகை தொகையாக!அறிந்திலோம் ஆயினும்!துளிர்த்திடும் நம்பிக்கை!துயரம் விரட்டிட!தூளிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உளவு செயற்கை கோள்!    
March 2, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

குப்பைத் தொட்டி ஆக்கினாய்பூவுலகை!போதாது என்றுவெப்பம் சேர்த்தாய்!வேகமாய்!உலகைக் கெடுத்ததுபோதாது என்று !வெளியைக் கெடுத்துவருகிறாய்!யாருக்கும் தெரியாமல்!ஊருக்கும் புரியாமல்!உளவுக்காக விண்ணில்!எண்ணிலாசெயற்கை கோள்கள்!அடுத்த நாட்டின்அந்தரங்கத்தைஅரவமின்றிஆயும் உணர்ச்சி!காணும் கிளர்ச்சி!குட்டு பட்டு விட்டால்!குண்டு விட்டு!கண்டம் பாய்ந்து !தீக்கிரையாக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"வழக்கறிஞர்"    
February 25, 2008, 5:35 pm | தலைப்புப் பக்கம்

கறுப்பு அங்கி மாட்டியதால்!வெறுப்பும் கூடியதோ!கொன்ற மதிப்புடன்!சென்றது!மன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தொழிலுக்கும்!    
February 25, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

வழக்குத் தொழிலுக்குஇழுக்கு சேர்த்தாய்!செல்லும் போக்குவெளிப்படுத்தினாய்!சட்டத்தை மீறும்சக்திகளுடன் கூடினாய்!குலவினாய்!சகதிகள் வாழ்க்கையாய்!கைதிகளுடன் !கை கோர்த்து!வீதி மன்றம் தொடங்கிநீதி மன்றம் வரை!நீட்டி நடந்தாய்!அறிவை இழந்து!வாளுடன் கோலுடன்!வம்பு வழக்குசெய்பவர் கூடி!தெம்பு வழக்காடினாய்!அன்பு இழந்தாய்!அடிமை புத்தியாய்!அய்ந்தாம் படையுடன்!ஆயுதம்...தொடர்ந்து படிக்கவும் »

அமைதியாக அழிந்து வரும் மொழிகள்    
February 17, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

சான் நோபல் வில்போர்ட்மொழியாக்கம்.மு.முத்துக்கண்ணுதற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒழுங்காகுமோ?    
February 17, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

இனம் அழிகிறது!இன்றும் அன்றும்!இலங்கையில்!ஏன்? என்று கேட்பார் இல்லை!இங்கே!நீ யார்?உமக்கு அவர்சொந்தம் இல்லையா?பந்தம் தொல்லையா?அடுத்தவர் உரிமைக்குவிழா எடுக்கும்!உம் முகம்!பார்த்துக் கொள்பளிங்கில்!உலகத்திற்கு உன் ஆதரவு!உன் உறவுக்கு!முகம் காட்ட, தயக்கம் ஏன்?தடை ஆயிரமாயிரம்!சமாதானம் ஆகாது!உன் தடை!உள் தடை! உணர்ந்து கொள்!நாம் அடித்தால் அநியாயம்!அவன் அடித்தால் நியாயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"யானையைக் காப்போம்"    
February 13, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

எலிகளாய் இருந்திருந்தால்வலைகளில் தங்கியிருப்போம்!நாய்களாய் இருந்திருந்தால்தெருக்களில் திரிந்திருப்போம் !பருக்கைகள் கிடைத்திருக்கும் ! எச்ச உணவு நிலைத்திருக்கும்வாழ்க்கை ஓடியிருக்கும் !கோவிலில் இருந்திருந்தால்கோரம் நிகழ்ந்திருக்காது !இயற்கையை நேசித்தோம் !சூழலை சுவாசித்தோம் !எம் இருப்பிடம்எம்மை விட்டு நீங்கியது !தண்ணீரும் இல்லை!உணவும் இல்லை !தேடித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை: தொடர்ச்சி    
February 8, 2008, 1:45 pm | தலைப்புப் பக்கம்

மூர்க்கத்தனமான கொலை பாதக செயல் அரங்கேறிய போது 4, 5 மணி நேரத்திற்கு, மாநிலத்தின் அரசியல் நிர்வாக அதிகார மையத்தின் பகுதியான கவுகாத்தியில், அரசாங்கத்தின் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க அளவில் வருகையில் இல்லை. மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கொடூரமான 'கொலை பாதகச் சடங்கு' மலைவாழ் மக்கள் மீது நிறைவேற இடமளித்தது.வாக்கு வாங்கி அரசியலின் மிக மோசமான நிகழ்வாக இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை:    
February 7, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்

24, நவம்பர், 2007- கவுகாத்தியில் கற்பழிக்கப்பட்ட மனித சமுதாயம்20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஒரு பெண் பலவந்தமாக நெடுஞ்சாலையில் ஆடை அவிழ்க்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார். சுமார் முன்னூறு பேர் காயம் அடைந்தனர். அதில் 10பேர் நிலை கவலைக்கு இடமாக உள்ளது.45 போராட்டக்காரர்கள் காணாமல் போயினர். இவை யாவும் குல், சந்தால், முண்டா ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பொதிகளை மாற்றி!    
February 4, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

கழட்டினேன் ,கடினமாயினும்மீண்டும்!சுழலவில்லை!சுழல் விதிபுரியவில்லை!சுட்டினேன்,சுறு சுறுப்பும்கூடவில்லை!சீர் செய் என்றேன்!சீராக்கிட!மீண்டும் நிறுத்திட!நிலை மாற்றம் இல்லை!விலை கேட்கிறார்!விடியாது!முடியாது!விதிகளை மாற்று!சுதிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வேகத் தடை    
January 23, 2008, 4:05 pm | தலைப்புப் பக்கம்

தடைகள் உடைபடும்வீதிகளில்!மேடும் சமமாகும்மேதகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காவல் துறை ஊழல்- 4    
January 20, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

மும்பாய்: மரின் டிரைவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர், சுனில் மொரே, பதின் பருவ பெண்ணை, 21, ஏப்ரல், 2005ல், மேற்படி காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக, 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டார்.உருவாய் 26,500 அபராத தொகையாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.சண்டிகார்: போதை மருந்துகள் கடத்தும் கும்பலிடம் இலஞ்சம் வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காவல் துறை ஊழல்- 3    
January 19, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்

இனிவரும் பக்கங்களில் காவல் துறை ஊழல் தொடர்பான வழக்குகள் சிலவற்றை பார்ப்போம்:மும்பாய்: 5 காவலர்கள் ராய்காட் பகுதியில் இருந்து மும்பாய்க்கு ஆயுதங்கள் கடத்த உதவியதின் காரணமாக, 1993ல் மும்பாய் 12 தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாயிருந்தார்கள். என இப் பயங்கரவாத செயலுக்கு, 7 இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளனர் 'தடா' வழக்கு மன்றம் என நிரூபித்ததுதில்லி: சராய் கலே கான் காவல் நிலையப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காவல் துறை ஊழல்- 2    
January 17, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

தமது நலன்களுக்காக அரசியல் தலைமை தவறான அதிகாரிகளை உயர்ந்த காவல் துறை பதவிகளில் அமர்த்தி காரியம் சாதித்துக் கொள்கிறது.பொதுவாக ஊழல் என்பது, இலஞ்சம் வாங்குவது,பண பரிவர்த்தனை அல்லது தப்பு செய்பவர்களுக்கும் காவல்துறை அகிகாரிகளுக்கும் இடையில் நிகழும் மதிப்பு மிக்க பொருள் கை மாறுவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது ஆகும்.இதர குற்றங்கள் போலி மோதல் கொலைகள்,பாலியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காவல் துறை ஊழல் - அர்சிரிகா சிங் -1    
January 15, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

ஊழல் என்றால் என்ன?காவல் அதிகாரத்தை தனிப் பட்ட அல்லது காவல் துறை அமைப்பின் நலனுக்கு அலுவல் ரீதியாக ஒரு காவல் துறை அதிகாரி பயன்படுத்தும் போக்கு, ஊழல் என்று வரையறை செய்து கொள்ளலாம். எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. பல சிக்கலான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு அம்சத்தில் அனைவருக்கும் புலப்படக் கூடியது, உலக நாடுகளின் பல பகுதிகளிலும் 'விரிவடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மோதல் சாவு கலாச்சாரம்- 4    
January 14, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

துறை சார்ந்த குற்றங்கள், குறிப்பாக கோழைத்தனம், உத்தரவுளை மதிக்காத போக்கு, கீழ்ப்படியாமை ஆகியவைகள், குடி மக்கள் உரிமைகள் மீறப்படும் பெரிய குற்றங்களிலிருந்து வேறு படுத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மீதான கடுமையான புகார்கள் குறித்து, குறிப்பாக, மோதல் கொலைகள் தொடர்பாக, ஒரு சுயேச்சையான, காலக் கிரமத்திற்குள் விசாரணை நடத்தக் கூடிய, அனைவரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சுருங்கிய வாழ்க்கை!    
January 13, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

ஒதுங்கினேன்ஈரத்துடன்!கொட்டும் மழையில்கட்டிடம் அருகே!கால் போன போக்கில்கடந்தேன்!கழனியில்லாமல் !வாய்க்கால் வரப்பு காணாமல் !நெல் வெளியும் புல் வெளியும்சுருங்கியது!சுவடில்லாமல்!கவடு மாந்தர் கவர்ந்தனர்!'காலனிகள்' எழுப்பிஎம்மை மறந்தனர்!தீவனந்தேடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுற்று வழி விலகி -2    
January 13, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

நன்கு அறிந்த எம் இல்படுக்கை அறைகதவு மூடல்அனுபவ அறிவைஉறுதிப்படுத்தும்.மூடிய விழிகளில் சந்தேகம்வெள்ளமென மீளும்,படுக்கையில் முகம் பதியவீழ்ந்து,படுக்கை அறையில்மெல்ல நிகழ்ந்திடும்தலை கீழ் மாற்றம்.அவன் குரல்,சினந்த சொற்கள்மீண்டும் மீண்டும்என்னை நிந்திக்கிறது.கூரையில் தெளித்திடும்மென் மழைத்துளிகள்கூடிக் கரைந்திடும்குருவியின் கீதம்.வெளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுற்று வழி விலகி -1    
January 12, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

இலையுதிர் காலம்.குறுகிடும் பொழுதுகள்கோடையின் நீட்டிப்பைகுறிப்புணர்த்தும்,நினைவூட்டல்.எவையும் எப்போதும்கடந்து விடவில்லைஉண்மையில்,நாம் எண்ணுவதைப் போல்.நம் காலத்து உறவுநிறைவானதாக முதிர்ச்சியானதாகஅமைந்திட வேண்டும்.முரட்டு அன்பும்ஆழ்ந்த உடன்பாட்டின்மையும் நாம் பட்டறிவதுநமக்கு தேவையில்லை.நிறமற்ற விழு ஞாயிறு மலைப் பகுதியில்,மேலும் குளிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மோதல் கொலை கலாச்சாரம--3    
December 29, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

தேசிய மனித உரிமை ஆணையம் மேற்பார்வை உள்ள அமைப்பாக, குற்றம் இழைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்தாலும், போதுமான மூல வளங்கள் இல்லாததின் காரணமாக, புலனாய்வு செய்யக் கூடிய ஊழியர் பற்றாக்குறை உள்ளதின் காரணமாக, பரிந்துரை செய்யக் கூடிய சட்ட அதிகாரம் மட்டும் உடையதாக விளங்குகிறது.இதன் விளைவாக, காக்கி உடையில் உள்ளவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நெருக்கடிகள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மோதல் கொலை கலாச்சாரம்- 2    
December 29, 2007, 1:58 pm | தலைப்புப் பக்கம்

நாட்டில் மோதல் கொலை கலாச்சாரம் மேலோங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காவல்துறை, கொலை நிகழ்த்தும் சீருடையில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணமுடிப்பு,பதக்கம் ஆகிய வெகுமதிகள் அளித்து அவர்கள் கொலை நிகழ்த்த ஊக்கப்படுத்துகிறது.பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது என்கின்ற போர்வையில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உதயமானேன்!    
December 24, 2007, 3:42 pm | தலைப்புப் பக்கம்

தமிழா!நம்பினேன்!உருப்படுவாய் !உரிமை காப்பாய் !மொழி காப்பாய்!வழி திறப்பாய்!என்று!விழித்திருந்து,உறங்க வைத்தாய்!உரிமை கிறங்கவைத்தாய் !'சேதுவை மேடுறுத்திவீதி சமைப்பாய்'என்று! நீ !சேத்துப்பட்டில்வீதி சமைத்தாய் !சோத்துப் பாட்டிற்குகையேந்தும் சோதனை!தமிழ்நாடு!சாதனை செய்யஏன் மறந்தாய்?திக்கெட்டும் செல்வாய்!செல்வம் கொணர்வாய்!சிங்காரத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யாருக்காக?    
December 18, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

உணவு பாதுகாப்பு2008ல்,* இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலை மிகவும் அதிகரிக்கும;* வேளாண்மை உணவுப் பண்டங்கள் உற்பத்தி மிகவும் குறைந்து போகும;* ஐ.நா. மன்றத்தின் புள்ளி விவரப்படி,கிராமப் பகுதியில், தானியங்கள் நபர் ஒன்றுக்கு, 152 கிலோ கிராம் மட்டுமே கிடைக்கிறது.* 1990ல் கிடைத்த அளவிற்கு 23 கிலோ கிராம் குறைவாகவே கிடைக்கிறது.* மிகுந்த வறிய நிலையில் உள்ள மக்களில் 30% விழுக்காட்டினர், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாரதி நெஞ்சம்!    
December 11, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

மொழிப்புலம் காத்திட,வழிப்புலம்செய்திருப்பான!தமிழரைக் காத்திட,தாண்டியும்சென்றிருப்பான்!தோள் வலியால்,தமிழ்த் தேசியத்தைக்காத்திருப்பான்!இன்னலை எதிர்கொள்வதில்,இன்முகம்காட்டியிருப்பான்!இறும்பூதுஅடைந்திருப்பான்!இமயத்தில் உலாவிய நீ,தென் திசையை ,இலகுவில் கடந்திருப்பாய்!இந்திய தேசத்திற்கு,இறவாப் புகழ்சேர்த்திருப்பாய!புதுப்பரணி பாடி,தரணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புண்ணிய புதுவை!    
December 9, 2007, 7:23 am | தலைப்புப் பக்கம்

போக்கும் சரியில்லை!போக்குவரத்தும்!சட்டமும்!இல்லை!ஒழுங்கும்!சாலைகளில்!வேலைகளில்!மாரியும் இல்லை!மாறுதலுமில்லை!கோரிய மழையும் ,வடகிழக்கில்இல்லை!கால் பங்கு மழையும்,கவலைதீர்க்க வில்லை!ஏரிகள் ஏதும்,நிறையவில்லை!படகு,உணவு விடுதி,சுற்றுலா வளர்ச்சி!பொழுது போக்குகுறைவில்லை!தண்ணீர் விளையாட்டு!நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இந்தியா- வளர்ச்சிக் குறியீட்டு எண்!    
December 4, 2007, 1:32 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா, அய்க்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது, இது நல்ல செய்தி அல்ல. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 1990லிருந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

அய்ம்பூத அடுப்பங்கரை!    
November 30, 2007, 12:41 pm | தலைப்புப் பக்கம்

அதிகாரத்தின் குறியீடு! அடுப்பங்கரையும்! புது வரவுக்கு பொசுப்பில்லை! உனக்குத் தெரியாது! உம்மால் முடியாது! பக்குவம், சுவை பதார்த்தம், பல ஆண்டு அனுபவம் உமக்கேது! ஒத்தாசையாக எமக்கு கீழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உணர்ந்திடுவோம்!    
November 30, 2007, 11:47 am | தலைப்புப் பக்கம்

குறை வைக்கா இயற்கை!கூட்டித்தரும் வளம்!வான் மழை!வரையாது வழங்கும்!கான் உயிர்கள்!காலம் நீட்டிக்கும்!ஆறு, சிற்றோடை,சில்லென்ற காற்று,பசும்புல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பந்த்- சட்ட விரோதம் இல்லை-1    
November 15, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

இரசேந்திர சச்சார்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்1997 ல் கேரள உயர் நீதி மன்றம் பந்த் அழைப்பை தடை செய்தது. உச்ச நீதி மன்றம் 1998 ல் இதனை உறுதி செய்தது. தொடர்ந்து தொழிற் சங்கங்கள், அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சட்டம்

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி குச்சார் இன மக்கள் மீண்டும் போரா...    
October 2, 2007, 10:06 am | தலைப்புப் பக்கம்

காந்தி பிறந்த நாள் அன்று, குச்சார் சமூக மக்கள், இன்னும் காலங் கடத்தப்படும் தங்கள் கோரிக்கையைத் தீர்க்க, மாநில அரசை வலியுறுத்தி திரளாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். 500 ஆயிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

ஆளும் வர்க்க உத்தி- கிரிக்கெட்    
September 26, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

24 இரவு, தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி, அலை அலையாய் சீறியது வான் வெடிகள், கூட்டம், கூட்டமாய் இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிப்பு, ஆலைச் சங்கை அமிழ்த்திடும் சங்கொலி, கானகத்தை வீழ்த்திடும் ஊலை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் விளையாட்டு

குர்சார் இனப் போராட்டம்- 3    
September 2, 2007, 4:45 pm | தலைப்புப் பக்கம்

பண்டி மற்றும் பொன்லி கிராமங்களிலும் நிலைமை இவ்வாறே இருந்தது. அரசாங்கமே இது போன்ற அரசியல் , நிர்வாக குழப்பங்களுக்கு காரணம்.1. மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், மலைவாழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

குர்சார் இன மக்கள் மீது காவல்துறை அத்துமீறல்- 2    
September 1, 2007, 6:11 am | தலைப்புப் பக்கம்

31,மேல் பொலி கிராமத்தில், பிற்பகல் ஒரு மணி அளவில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், இலவச மதிய உணவிற்காக சென்று கொன்டிருந்தபோது காவல் துறையினரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

'தியாகிகள் விழா'    
August 9, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

இறந்த காலம்,எங்கள் காலம்,எவருக்கும் சொந்தமில்லை.சூலை 30, 1936,பிரஞ்சுஅதிகாரசுழல் பீரங்கிகளின்,கொடும்பசிக்கு இரையானவர்,பன்னிருவர்,எம்மவர்!எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பகல் கொள்ளையா!    
August 4, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

கல்வியில் புதுசேரி வளர்ந்து விட்டது! பல தனியார் கல்விக் கூடங்கள் அரசு ஆதரவுடன் முளைத்து ஆல மரமாகி செம்மாந்து நிற்கிறது! பிற தொழில் செய்தவர் கல்விமான்களாக, செம்மல்களாக, புதிய பரிமாணம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சந்திக்காப்பான்    
July 29, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

"பொங்க வைக்கணும், பிள்ளைங்க தெருவிலே வெலையாடுதுங்க, வெளியே தெருவே போவுது. செத்தை ஒரு கத்தை வாங்கியாங்க, கண்ணாறு கழிக்கணும்"."நீங்க போங்க","அந்த மனுசன் எப்ப வந்தான், வாங்க ஆயாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ்மயமான பிரெஞ்சு சொற்கள்    
July 27, 2007, 4:14 pm | தலைப்புப் பக்கம்

புதுவை தமிழ் வழங்கும் பகுதியாகும்.சோழமண்டலத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி எனவும், தொண்டை மண்டலத்தில் ஆட்சிப் பகுதியாகவும் விளங்கியது என பல சான்றுகள் கூறுவர்.உரோமானியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தனிமைக்கு அப்பால்    
July 26, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

எனது தனிமைக்கு அப்பால்மற்றொரு தனிமைஅங்கே உறைகின்றவனின்தனிமையைவிடஎந்தன் தனிமைநெரிசல் மிகுந்த சந்தைக்கடைஎந்தன் தனிமை என்பதுசப்தங்களின்ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சென்னை கருத்தரங்கம்    
July 22, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.கூட்டத்தில் பேசியவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

விடைதருமா? ஆற்றில் ''லாரிகள்'' அலை அலையாக அள்ளும...    
July 12, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

விடைதருமா?ஆற்றில் ''லாரிகள்''அலை அலையாகஅள்ளும்,'அல்லும் பகலும்'ஆழப்படுத்தும், காயத்தை."குருதியென நீர் பிடிப்பும்''படிப்படியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரைச்சல் கேட்டேன் அவரை கேட்கிறதா? எங்கே? விழவில்ல...    
July 7, 2007, 4:06 am | தலைப்புப் பக்கம்

இரைச்சல்கேட்டேன் அவரைகேட்கிறதா?எங்கே?விழவில்லை எனக்கு.விழுகின்ற விழிப்புவிழைவுஇவருக்கு இல்லை!ஏன் எவருக்கும்!சந்தடி உலகில்வந்தடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மக்கள் கேட்கிறார்கள்?    
July 3, 2007, 3:08 pm | தலைப்புப் பக்கம்

தொழிற்சங்கத்தில் பொருளாதார கோரிக்கைகளுக்கு முண்டாசு கட்டி , முண்டி அடித்து போராட்டம் நடத்தும் தோழர்களில் எத்தனை பேர் சமூகப் பிரச்சனைகளுக்காக போராட முன்வருகிறார். 25 ஆன்டு கால எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


கடமை இல்லையா?    
June 30, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்ப பள்ளி கல்வியில், ஐம்பது சதம் மாணவர் தொடரவில்லை கல்வியை, கூறுகிறார் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர். கல்வியில் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம் என அடுக்கடுக்காக சாதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இனிப்பு!    
June 30, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

நீளும் நாக்கு!கசப்பு!என்றாலும்,எச்சில் ஊறும்ஏமாறுவாரா என்று,நலம் இருந்தபோதுதவிப்பு இல்லை!நாள் எல்லாம்சுவை ஊறும்,'வாய் கட்டிவயிற்றைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோகிலம் வாழ்க!    
June 14, 2007, 1:38 am | தலைப்புப் பக்கம்

கூவி ஓய்கிறாய்கூட்ட மனிதரிடைஅன்றாடம்அரிதாய்உன் குரல்செவி மடுப்போர்எவர் உள்ளார்மாந்தோப்புமண்டியிருந்த சாவடிமண்ணில்பச்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு-- வரலாறு-1    
June 10, 2007, 12:58 pm | தலைப்புப் பக்கம்

படிக்கும் வரலாறு, படிப்பினை வரலாறா?வரலாற்றில் மறைக்கப்பட்ட உள்ளதுகள் எவ்வளவோ!ஒரு சான்று,புதுவையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு உரிமையை 1989 களிலேயே விளக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

செண்டூர் துயரம்..    
April 10, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

07.04.2007ல், திண்டிவனம் அடுத்த, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செண்டூரில் "வெடிவிபத்து". "பாறை வெடிக்கும் வெடிகள் மனிதரை வெடித்தது" 16 பேர் சிதறினர், சின்னா பின்னமாகி, கருகி, உடல் சிதைந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எவர் நலனுக்கு!    
April 1, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

உருவா 1800 கோடியில், புதுச்சேரி தேங்காய்த்திட்டில் துறைமுக விரிவாக்கத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். தொழில் வளர்ச்சி மேம்பட, வேலை வாய்ப்பு பெருகிட, 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உச்சநீதி!!    
March 31, 2007, 2:43 am | தலைப்புப் பக்கம்

பெண் குழந்தை,வலக்கை விரல்கள்,துண்டிப்பு.பீகாரில்,வன்கொடுமை."இந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"பள்ளாங்குழி"    
March 17, 2007, 10:28 am | தலைப்புப் பக்கம்

'பள்ளாங்குழி' போன்ற விளையாட்டு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடிகளிடம், குறிப்பாக, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நிலப்பகுதியில் வசித்தவர்களிடமும், 'சுலு' போன்ற பழங்குடி மக்களிடமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: