மாற்று! » பதிவர்கள்

முத்துகுமரன்

உன் மடியுறங்கும்    
April 9, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

நினைவு தடுமாறிக்கோண்டிருக்கும்இத்தருணத்தில் கூடஎனக்களித்த உன் முதல் பாடலில்என்னை மீட்டுக் கொள்கிறேன்உனக்கு பிடிக்காத செய்கைகள் இதுவெனினும்என்னை இழந்திடாதுகாத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுமையினோடு    
March 25, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

தோல்வியாகவே முடிகிறதுவார்த்தைகளாக உருமாற்ற முனைந்தஉரையாடல்களற்ற தருணங்களில்பிரிவின் சுமையினோடுவெறுமையாகிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தாயாகவே...    
March 22, 2008, 1:11 pm | தலைப்புப் பக்கம்

கருவறையில் சுமக்கவுமில்லை,உயிர்ப் பால் உதிரமும் கொடுக்கவில்லை!அன்னை வயதுக்குரிய இடைவெளியுமில்லை.ஆராவரங்களின்றி நொறுங்கிக் கிடக்கின்றனஎல்லா வரையறைகளும்,இலக்கணங்களும்!எந்தவித உரிமை எல்லைகளுக்குள்ளும்சிக்குப்படாதிருக்கிறது உன் அன்பு!எனக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரணங்கள்    
March 1, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன மரணங்கள்உணர்தலின் தொலைவிற்கேற்பதுயரின் அதிர்வுகள்மனதில்,எந்தவித சலனங்களையும் ஏற்படுத்திடாது,நம்மைச் சுற்றி கேட்பாராற்று கிடக்கிறதுகவனிக்கபடாத மரணங்கள்வாழ்தலின் போது உயிர் சுமந்த மதிப்பிற்கானவிலைப்பட்டியலோடு அல்லதுவிதிக்கப்பட்ட பாவப்பட்டியல்களோடுமண்ணிற்குள் மறைகின்றன சவங்கள்மீட்டெடுக்கபடாமலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொய்களற்று    
January 16, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

பாம்புச் சட்டையைப் போல உரித்துப் போட்டாலும்திரும்ப திரும்ப முளைத்துவிடுகின்றனசந்தேகமாக இருக்கிறதுஉடல் போர்த்தியிருப்பது தோல்களா?பொய்களாவென?பதிந்துவிட்ட முகமுடிகளைமுகமென தக்க வைக்க சில பொய்கள்அந்தரங்கத்தின் எல்லாப் பகிர்தல்களைத் தாண்டியும்பிரத்யோகமாக தங்கிவிடும் பொய்கள்.விழுக்காடுகளுக்கு ஏற்ப உலவுகின்றனபடுத்துறங்கும் மெத்தையை போலவும்,தூக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உனக்கொரு பெயர்    
January 14, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

உனக்கொரு பெயர் இருக்கிறதோ!!எனக்கு தெரியவில்லை இதுவரை அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீ தீண்டாத என் உயிர்    
January 13, 2008, 11:48 pm | தலைப்புப் பக்கம்

விவரிப்புகளில் அடங்கிவிடாத வலியோடு அழுத்துகிறது மனதைபுதிதாக வரையப்பட்ட எல்லைக்கோடுஇமைகளை மூட விடாது அச்சமூட்டுகிறது விலக்கி வைக்கப்பட்டதான மாயபிம்பம்தடுக்கவியலாது நடந்துவிடுகிறது உயிர்வதைபெயர் மாற்றி உச்சரித்த கணங்களில்பாதுகாப்பகவே வைக்கப்பட்டாலும்அந்நியமாகவே மிதக்கிறது கண்ணாடி கூடுக்குள்நீ தீண்டாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அளம் - சு.தமிழ்ச்செல்வி    
December 29, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

நண்பர் அய்யனாரை வியாழன் அன்று சந்தித்த போது மூன்று புத்தகங்களை வாசிக்க எடுத்து வந்திருந்தேன். அதில் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய அளம் நாவலும் ஒன்று. நேற்று நள்ளிரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 5 மணி அளவில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்த சிறப்பான ஒரு நாவல். தமிழ் நாவல்களிலே அதிகம் பதிவு செய்யப்படாத ''பெண் உழைப்பை'' அழுத்தமாக விவரித்திருக்கும் நாவல்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

புதுமைப் பெண்கள் - வலைச்சரத்தில்    
December 11, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அம்முலு பூனை    
November 28, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

இருள் கவிந்திருந்த இரவுப்பொழுதில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளைத் தவிர நிறைந்து காணப்பட்ட மரங்கள் எல்லாம் புதுமழையில் நனைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வைக்கம் வீரரா பெரியார்    
November 6, 2007, 12:17 pm | தலைப்புப் பக்கம்

பெரியார் வலைதளத்தில் வந்த என் கட்டுரை. சேமிப்பாக இங்குதந்தை பெரியாரின் நீண்ட நெடிய சமூகநீதி போராட்ட வாழ்க்கையில் வைக்கம் போராட்டம் (அ) வைக்கம் சத்யாகிரகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

வண்ணங்கள் - புகைப்பட போட்டிக்கு    
September 2, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

இந்த மாத புகைப்பட போட்டிக்காக எனது இரண்டு படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்    
August 28, 2007, 10:39 am | தலைப்புப் பக்கம்

இளவஞ்சி என்பீல்ட் புல்லட் பதிவை எழுதிய போது எழுத நினைத்த பதிவு இது. வழக்கம் போல மிக காலத்தாமதமாக இன்று எழுது நேரம் அமைந்திருக்கிறது. பழைய நினைவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007    
July 16, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007.சென்னை, கோவை, பெங்களூர், அமீரகம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

முகம் மறைத்து    
July 1, 2007, 6:06 am | தலைப்புப் பக்கம்

சிலவற்றில் அதீத வெளிச்சத்துடன்சிலவற்றில் மங்கலாகஅடர்த்தியானகருப்பு வெள்ளை நிழற்படமாகவரையத் தொடங்கிய கோடுகளாகஓவியமாகஅறையெங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை    
June 11, 2007, 9:45 pm | தலைப்புப் பக்கம்

தேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

துபாயில் கவிஞர். மு.மேத்தாவிற்கு பாரட்டு விழா    
June 11, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

தனது ஆகாயத்திற்கு அடுத்த வீடு கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் புதுக்கவிதையின் முன்னோடியான திரு.மு.மேத்தா அவர்களுக்கு அமீரகக் தமிழ்க்கவிஞர்கள் பேரவையின்...தொடர்ந்து படிக்கவும் »