மாற்று! » பதிவர்கள்

முதுவை ஹிதாயத்

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை    
September 14, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை கோவை, செப்.12: “போலி இ-மெயில்களை நம்பி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி எச்சரித்துள்ளார். ஆப்பிரிக்கா நாடுகளில் பல போலி லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாட்டு மக்களுக்கு லட்சக்கணக்கில் இ-மெயில்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கூவம் கரையில் ஒரு சோமாலியா    
August 8, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

கூவம் கரையில் ஒரு “சோமாலியா’ ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பானுமதி தனது தாயின் மடியில். சென்னை, ஆக. 7: சென்னை கூவம் கரையில் ஒரு சோமாலியாவின் பரிதாபக் காட்சி மனதை கலங்க வைக்கிறது. ஆட்டோமொபைல் உபகரணங்களுக்கு பெயர் போன புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலை ஓரத்தில் எவ்வித அரவணைப்பின்றி பரபரப்பாக ஓடும் வாகனங்களை ஏக்கமும், தவிப்புமாகப் பார்க்கும் குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்    
August 4, 2008, 2:19 pm | தலைப்புப் பக்கம்

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம் சென்னை, ஆக 3 : கடன் அட்டை வியாபாரம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு கோடி மக்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் மக்களில் சென்னையில் மட்டும் ஏழு லட்சம் பேர் உள்ளனர். மாதத்திற்கு பத்து கோடி ரூபாய் தமிழ்நாட்டிலிருந்து கடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரச...    
July 30, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதுதில்லி, ஜூலை 29: தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான தகுதிகள் ராமர் பாலத்துக்கு இல்லை. இதுவே மத்திய அரசு எடுத்துள்ள முடிவு என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்    
July 28, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 3.30 மணியளவில் குப்வாரா அருகே அவர்கள் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு நௌகான் செக்டரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி    
July 25, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி பெங்களூரில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு இடங்களில் குண்டு வெடித்ததாக தட்ஸ் தமிழ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் முக்கியச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அழிவின் விளிம்பில் மயில்கள்!    
July 25, 2008, 7:24 am | தலைப்புப் பக்கம்

அழிவின் விளிம்பில் மயில்கள்!        சாதாரணமாக தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த பல மிருகங்கள் மற்றும் பறவையினங்கள், மனிதனின் மாமிச இச்சையால் அரிய விலங்கினங்களாகிப் போன கதை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்    
July 24, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக் கவசம் (ஹெல்மட்) அவசியம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள். தலைக்கவசம் அணிந்த கலெக்டர் தேனி போக்குவரத்து போலீஸ் பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு...    
June 28, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம் தாய்லாந்து ஓட்டலில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நட்சத்திர ஜோடி முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மதமாற்ற தடை சட்டம் ராஜஸ்தானில் அமல்    
March 24, 2008, 4:37 pm | தலைப்புப் பக்கம்

ராஜஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது. கட்டாய மதமாற்றத்தில், ஈடுபடுவோருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். சட்டீஸ்கரில், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், கவர்னரின் ஆட்சேபம் கார ணமாக கைவிடப்பட்டது. ம.பி.,யில் 2006ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் மிக லேசான லேப்டாப்    
January 16, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் மிக லேசான லேப்டாப்   ஆப்பிள் நிறுவனம் உலகின் மிக லேசான லேப்டாப் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1.93 செமீ தடிமனும், 1.5 கிலோகிராமுக்கும் குறைவான எடை கொண்டது. சிடி மற்றும் விசிடியை பார்க்கும் வசதி இணைக்கப்டவில்லை. தற்பொழுது அமெரிக்காவில் அறிமுகப்படுத்துள்ள இந்த லேப்டாப் 2008 ன் இறுதியில் உலகெங்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பிஎச்.டி., டாக்டர்களின் பரிதாப நிலை: படித்த பல்கலையிலேயே ஓட்டல் நடத்து...    
December 13, 2007, 11:11 am | தலைப்புப் பக்கம்

பிஎச்.டி., டாக்டர்களின் பரிதாப நிலை: படித்த பல்கலையிலேயே ஓட்டல் நடத்துகின்றனர்  டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், ஒருவர் கேன்டீன் நடத்துகிறார்; ஒருவர் ஜெராக்ஸ் மற்றும் பெட்டிக் கடை வைத்திருக்கிறார்; இன்னொருவர் இன்டர்நெட் கபே நடத்துகிறார்; அடுத்த கடையில், அண்ணன், தம்பி இருவரும் ஜெராக்ஸ், போன் பூத், இன்டர்நெட் மையம் வைத்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் இதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் மரபணுக்கள் அழிகின்றன    
September 18, 2007, 3:21 pm | தலைப்புப் பக்கம்

புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோயை எதிர்த்து போராடும் மரபணு (ஜீன்) அழிவதன் காரணமாகவே புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகமாக நுரையீரல் புற்றுநோய் வருவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்