மாற்று! » பதிவர்கள்

முகு

ஹேப்பி பொங்கல்!    
January 21, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்கழிந்து விட்டன.தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?    
August 27, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழகதலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பாலைவனப் ப‌ரிதாப‌ங்க‌ள்?‍    
August 17, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

சில‌ தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த‌இளைஞரை சந்திக்க நேர்ந்தது.அவர் துபாயிலிருந்து திரும்பிஇருந்தார்,(அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.த‌ம்பியின் க‌தை கேட்டு ம‌ன‌தே க‌ன‌த்த‌து.என்ன‌ செய்வ‌து ஒரு ப‌க்க‌ம்சாப்ட்வேர்(software) மூல‌ம் ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ப‌ண‌த்தில் மித‌ப்ப‌தும்ஞாப‌கம் வ‌ந்த‌து.த‌ம்பி ப‌த்தாவ‌து வ‌ரை ப‌டித்துள்ளார்...வெளிநாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திருவாளர் திருமிதி...கேலிக் கூத்து!    
August 3, 2007, 6:02 am | தலைப்புப் பக்கம்

அபத்தங்கள்,அசிங்கங்கள் அரங்கேறும் ஒரு இடம்.சன் டி.வி‍ யில் "சனி" யில் நடைபெறும் ஒருநிகழ்ச்சி.கணவன்,மனைவி ஜோடியாக பங்கு பெறும் ஒருபரிசுப் போட்டி நிகழ்ச்சி.ஆனால் இங்கு சமீப காலமாக‌அசிங்கங்களே அரங்கேறுகின்றன.ஆண்கள் "நைட்டி"யை போட்டுக் கொண்டும்,பெண்கள்"மீசை"யை மாட்டிக் கொண்டும் பால் மாறி ஆடிக்காட்டுகின்றனர்.இது தான் பெண்கள் முன்னேறி விட்டதாய்காண்பிக்கும் அங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்