மாற்று! » பதிவர்கள்

முகிலினி

நீயே அடுத்த பிறப்பிலும் எனது தாயாக வேண்டும், அம்மா    
November 10, 2009, 11:23 am | தலைப்புப் பக்கம்

அம்மாவைப் பற்றி நிறைய, உருக்கமான‌ தமிழ் சினிமா பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அத்திரைப்படங்களைப் பார்த்தீர்களானால் தாயார் தனது பிள்ளைக்கு அப்படி என்ன தான் செய்தார் அவரைப் பற்றி அவ்வளவு உருகுவதற்கு என்று தோன்றும்.நானும் சிறு வயதில் (20+ ஆனாலே ஏதோ பெரிய மனுசி மாதிரி ஒரு நினைப்பு) அந்தப் பாடல்களைக் கேட்டு உருகி இருக்கிறேன். அதனால், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: