மாற்று! » பதிவர்கள்

முகமூடி

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II    
September 17, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்..... என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நாயின் கானம்    
July 10, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

போன வார நடுநிசியில்வயதான நாயொன்றுவசதியான இடத்திலிருந்துகானமிசைக்க தொடங்கியதுநேற்று முளைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?    
March 30, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக    
February 16, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைசேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006    
January 26, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

குமுதம் ஆசிரியருக்கு:: திருமாவின் அபத்த கருத்துக்கள்    
July 27, 2005, 7:01 am | தலைப்புப் பக்கம்

குமுதம் ஆசிரியருக்கு,திரு.திருமாவளவன் கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை- கலாச்சாரம் என்ற பெயரில் சில கருத்துக்களை இந்த வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ்