மாற்று! » பதிவர்கள்

மு மாலிக்

புலிகள் மனிதக் கேடயம் ஊர்ஜிதமாகிறது    
February 17, 2009, 1:45 am | தலைப்புப் பக்கம்

புலிகளின் மீது அன்புப் பார்வைக் கொண்ட பிபிசி கூட இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாட்டு சபையினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட இந்த செய்தியை, இது போன்ற மற்றசெய்திகளை அது வழக்கம்போல் கேள்விக்குள்ளாக்கும் தோரனையுடன் போடுவது போலல்லாமல், அப்படியே போட்டுள்ளது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.புலிகள் என்றால் அவர்களை உரிமைக்காகப் போராடுபவர்கள் என்று எண்ணும் மாயை கலைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

புலிகள் மீதானக் குற்றச்சாட்டும் மறுப்பும் சாட்சியும்    
February 15, 2009, 5:44 am | தலைப்புப் பக்கம்

சந்தடி சாக்கில் எழுப்பப்படும் கூச்சலில் சில சமயங்களில் உண்மையான குரல்கள் கூடக் கேட்கப்படாமல் தேய்ந்துபோய்விடும். அவ்வாறு எழுப்பப்பட்ட குரல் ஒன்று சமீபத்தில் பலரது கவனத்திற்கும் செல்லாமல் சென்றுவிட்டது.புலிகள் தங்கள் பிடியிலிருந்து தப்பித்துச் செல்லும் பொதுமக்களைச் சுடுவதாக இலங்கை அரசு குற்றம் சுமத்தியது.ஆனால் புலிகளின் புதுக்குடியிருப்புப் பகுதி அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இன்றைய தேதியில்    
December 5, 2008, 7:28 am | தலைப்புப் பக்கம்

ஒரு வலைப்பதிவு மூலமாக இவ் வலைத்தளத்தை நான் அறிய நேரிட்டதிலிருந்து, அதற்கு அவ்வப்போது சென்று பார்ப்பது பழகிவிட்டது. (பங்குச் சந்தை, வெப்பனிலை, கிரிக்கெட் ஸ்கோரெல்லாம் நான் பார்ப்பதேகிடையாது)பூனகரியைக் கைப்பற்றிய 'பணிப் படை ஒன்று' (Task Force 1), குஞ்சுபரந்தானில் அடிவாங்கிய பின்பு அது மேலும் நகர முடியாத நிலையிருந்தது.அது அவ்வாறிருக்க, மற்ற படைகள் சிறிது முன்னேற்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சீனாவும் தலாய்லாமாவும் இந்து பத்திரிக்கையும்    
April 6, 2008, 6:06 am | தலைப்புப் பக்கம்

தலாய்லாமாவினை பின் லாடனுடன் இந்து ராம் ஒப்பிட்டுவிட்டதாக ஒரு பதிவினைப் படிக்க நேர்ந்தது. இந்து ராம் அவ்வாறு ஒப்பிடவில்லை என்று அவர் எழுதியதைப் படிக்கும் போது புரிந்தது.தலாய்லாமாவினை பின்லாடனுடன் ஒப்பிட முடியாதெனினும், தலாய்லாமாவினை அவரது தோற்றத்தினுடனும் ஒப்பிட முடியாது. இந்த தொடுப்பினைப் பார்க்கவும்.தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் முழுவீச்சான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

விக்கிப்பீடியாவில் நபி சம்பந்தப்பட்ட சித்திரங்கள்    
February 6, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

நான் இன்று இந்து நாளிதழைப் படித்தபோது அதன் கடைசிப்பக்க செய்தியினைத் தவறாமல் படித்தேன். எப்போது இக்கடைசிப்பக்க செய்தி சுவையானதாக இருக்கும்.முகம்மது நபி அவர்களின் படத்தை அவர்களைப் பற்றிய பக்கத்தில் விக்கிப்பீடியா காட்டுவதாக செய்தி வெளியாகி இருந்தது.அதனால் ஏற்படும் சர்ச்சையையும் இந்து நாளிதழ் வெளியிட்டிருந்தது. அதன் வெளியீட்டை எதிர்த்து 80000 பேர் புகார்செய்ய வசதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தினத்தந்தியை என்ன செய்யலாம் ?    
November 30, 2007, 8:56 am | தலைப்புப் பக்கம்

தினத்தந்தியை என்ன செய்யலாம் ? இன்று தினத்தந்தியைப் படிக்கும் போது அதன் மீது எனக்கு எப்போதும் இருந்துவந்த வெறுப்பு சற்று அதிகமானது. செய்தி என்பது வேறு; தனது எண்ணங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்