மாற்று! » பதிவர்கள்

மித்ரன்

பிரசவம் பார்க்க போகும் மிளகாய்......    
May 22, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

ஆமாம்.......பாட்டி கால வைத்தியம் போல, இனி பிரசவத்திற்கு போகணுமின்னா, ஒரு கிலோ மிளகாய் வாங்கிகிட்டு போக வேண்டி இருக்கும் போல......கார்வர்டு (Harward Medical School) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின்படி, மிளகாயின் காரத்திற்கு காரணமான (அந்த) மூலப்பொருள் கேப்சிசின் (capcicin) இனி வலிி நீக்கியாகவும், அறுவை சிகிச்சைகளில் மயக்கம் தரவும் பயன்படும். மிளகாய் சாப்பிட்டால் காரமாக இருக்க காரணம், அதிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பல்லாங்குழியின் வட்டம்    
January 14, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஆப்பிரிக்காவில்!நேற்று இளையகவியின் பதிவைப் (தொலைந்த விளையாட்டுக்கள்: பல்லாங்குழி) படித்த சில மணி நேரங்களில் சியாட்டலிலுள்ள (Seattle) Pike Place Market-க்கு செல்ல நேர்ந்தது. இந்தியாவில் உள்ள எனது ஆசிரியர் ஒருவருக்கு கொடுப்பதற்காகப் பரிசு வாங்க நானும் என் தோழியும் இன்னொரு நண்பரும் சென்றோம்.அங்கு ஒரு ஆப்பிரிக்க கலைப் பொருட்கள் விற்கப்படும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கூட்டு மதிநுட்பம் பாகம் 1:    
January 12, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

எறும்புகளிடம் நாம் கற்பது என்ன?ஒவ்வொரு வருடமும் 370கோடி மணி நேரங்களை அமரிக்கர்கள் செலவிடும் இடம் எதுதெரியுமா?.....யூகிக்க முடிகிறதா?1) மதுபானக் கடைகள்2) நடன அரங்குகள்3) தொலைக்காட்சி4) தொலைபேசி....ம்ம்ம்ம்ம்... இல்லை. அது போக்குவரத்து நெரிசல்களில். வாகனங்களில் போய்க்கொண்டு அல்ல, ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டு.......ஓட்டுனர் அனுமதி அட்டை எதுவுமின்றி தன் வாழ்க்கை முழுவதும் ஊர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்