மாற்று! » பதிவர்கள்

மிதக்கும்வெளி

இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான அருந்ததிராயின் குரல்    
March 31, 2009, 8:27 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இது பார்ப்பன தேசம்    
February 20, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர் சங்கமொன்று இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிங்களக்கொடியையும் ராஜபக்சேவின் உருவப்படத்தையும் எரித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வெளியானது. ‘உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல்‘...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஈழப்பிரச்சினை : கருணாநிதி மட்டும்தான் துரோகியா?    
January 27, 2009, 7:07 am | தலைப்புப் பக்கம்

ஈழத்துப் போர்ச்சூழல்கள் மென்மேலும் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலில் குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் வெறுமனே உணர்ச்சிவசப்படுதலோ மய்யநீரோட்ட அரசியல் அடிப்படையிலான கருத்துப்போர்கள் மட்டுமே தீர்வாகாது. மாறாக, இன்றைய எதார்த்தநிலைமைகள் குறித்த அவதானிப்பு நமக்கு அவசியமாகிறது.'கிளிநொச்சி வீழ்ந்ததற்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அரசியல்

தமிழ்வெறியர்களும் கன்னடவெறியர்களும்    
April 2, 2008, 2:45 pm | தலைப்புப் பக்கம்

ஓசோவின்மீது ஈடுபாடு கொண்டு அதனடிப்படையில் Love and peace butthas என்னும் அமைதிக்கான ஒரு குழு அமைத்து இயங்கிவருபவர் நண்பர் மீராபாரதி. இவரை இதுவரை எனக்குப் பழக்கமில்லை என்றாலும் அடிக்கடி Love and peace butthas அமைப்பின்சார்பில் மின்னஞ்சல்கள் வருவது வழக்கம். 'பிரபாகரன்' திரைப்படம் குறித்த தமிழ்த்தேசியர்களின் செயல்பாடுகள் குறித்த அவரது கருத்தில் எனக்கு நூறுசதம் உடன்பாடு உண்டு என்பதால் இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சாதிமறுப்புத்திருமணத்திற்கான ஒரு வலைப்பூ    
March 12, 2008, 10:58 am | தலைப்புப் பக்கம்

இந்தியச் சாதியச் சமூகம் என்னும் பிரம்மாண்டமான சிறைச்சாலையின் மீது சிறு கல்லையேனும் விட்டுக் கலகலக்க வைக்கும் வல்லமை சாதிமறுப்புத்திருமணங்களுக்குண்டு. அத்தகைய திருமணங்களுக்கான இணையத்தளம் தமிழில் ஏதுமில்லை. ஆனால் இப்போது ஒரு வலைப்பூவை இதற்காகவே தோழர்.சோலை.மாரியப்பன் உருவாக்கியுள்ளார். கும்பகோணத்தில் பெரியார்திராவிடர்கழகத்தில் செயல்படும் அவர்தான் எனக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கர்ப்பம் vs பாலின்பம் மற்றும் பகுத்தறிவு குறித்த சில கருத்துகள்    
January 25, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள் என்னும் பதிவிற்கான எதிர்வினைகள் கருத்தரித்தல் மற்றும் பாலுறவு இன்பம் குறித்த உரையாடல்களாக திரும்பியுள்ளன. அதுகுறித்த விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இடுகையைப் படிக்கவும்...http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.htmlஓசோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகளில் பாலியல் சுதந்திரம் மற்றும் கருவுறுதல் மற்றும் கருவுறுதலை மறுப்பது தொடர்பான பெண்ணுக்கிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்    
January 22, 2008, 6:11 am | தலைப்புப் பக்கம்

ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பவுத்த ராமாயணம் - அம்பேத்கரின் 'ராமனின் புதிர்' கட்டுரையை முன்...    
January 16, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் அம்பேத்கரின் 'Riddle of the Rama' கட்டுரையையும் பவுத்த ஜாதகக் கதைகளில் காணப்படும் பவுத்த ராமாயணத்தையும் நீன்டநாட்களுக்குப் பின் ஒரேநேரத்தில் வாசிக்கநேரிட்டது. ராமனின் புதிர் கட்டுரையில் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தை முன்வைத்து ராமன் என்னும் புனிதப்பிம்பத்தின் மீது சில குறிப்பிடத்தக்க விமர்சனங்களை முன்வைக்கிறார். அதேநேரத்தில் பவுத்தம் தனக்கான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சொற்கள் நிரம்பிய தனிமையும் தனிமை நிரம்பிய சொற்களும்    
October 8, 2007, 9:06 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தின் போர்ச்சூழல் வாழுமிடத்திடத்தினின்று துரத்தியடிக்க, ஒரு பனிபடர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை புத்தகம்

ஞாநியின் வக்கிரம்    
October 5, 2007, 12:16 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் ஞாநி விகடன் இதழில் தமிழகமுதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கருணாநிதி முதுமையின் இயலாமையாலும் தள்ளாமையாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஊடகம்


பதிவாளர் பட்டறை?    
August 8, 2007, 11:31 am | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியான அலுவல்கள் இருந்ததால் வலைப்பதிவாளர்பட்டறையில் தொடர்ந்து பங்குபற்றாத இயலாத நிலை. அதிகபட்சம் அரைமணிநேரம் மட்டுமே பட்டறையில் சுற்றிவரமுடிந்தது. அரங்கத்தில் ஒரே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை    
August 6, 2007, 7:43 am | தலைப்புப் பக்கம்

ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கைவிடப்பட்ட முஸ்லீம்கள்...    
August 6, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அரசியல்


ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்    
July 17, 2007, 8:11 am | தலைப்புப் பக்கம்

பொங்கிப்பெருகும் கருணையேமுலைகளாய்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் சமூகம்

கீற்றுக்கு உதவுங்கள்    
July 6, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...    
July 4, 2007, 10:27 am | தலைப்புப் பக்கம்

மார்க்யெஸிற்கு காஸ்ட்ரோ நண்பர்.எங்களூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

நிவேதனாவின் குட்நைட் மற்றும்...    
July 4, 2007, 9:56 am | தலைப்புப் பக்கம்

தன் காலுக்கடியில் சுற்றும்நாய்க்குட்டிகளைப் போலவேயான என்னையும் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பார்ப்பனத் தலைமை - உரையாடல்களுக்கான சில குறிப்புகள்    
June 28, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தியநலவுரிமைச்சங்கம் வெறுமனே மிட்டாமிராசுதாரர்களின் அமைப்பாக மாறியபிறகு அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பெரியார் தன்னுடைய அமைப்புகளாகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்    
June 26, 2007, 6:40 am | தலைப்புப் பக்கம்

சுந்தரராமசாமி பிறக்கவுமில்லைஇறக்கவுமில்லைஇடைப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...    
June 25, 2007, 8:25 am | தலைப்புப் பக்கம்

பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பஞ்சமனின்மொழியில்    
June 14, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்கங்கைநீர்தெளித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்    
June 9, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

மூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்