மாற்று! » பதிவர்கள்

மாயா

குசேலன் - கண்ணொளிக்காட்சிகளுடன் விமர்சனம்    
August 1, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்

முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் ஆனால் இப்ப நாடு கடந்ததால கொஞ்சப்பேர்தான் (கிட்டத்தட்ட 10 பேர் ).நாடு மாறினாலும் Super Star படம் என்பதால காசைக்கூடப்பார்க்காமல் போனம் கிட்டத்தட்ட 6£ செலவாச்சு :( தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை என்டு சொல்லலாம் சரி சரி படத்துக்கு வருவம் . படத்தில நான் சொல்லுறதுக்கு பெரிசா ஒன்றுமில்லை...தொடர்ந்து படிக்கவும் »

தயாராகிவரும் இலங்கைப்பதிவர் திரட்டி [ சோதனை வெள்ளோட்டம் ]    
July 9, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலையுலகில் தமிழ்மணம் தேன்கூடு திரட்டி போன்ற திரட்டிகள் இருக்கின்றபோதும் இலங்கைவலைப்பதிவர்களுக்கென ஓர் தனிப்பட்ட திரட்டி உருவாக்கவேண்டும் எண்ணம் இலங்கைவலைப்பதிவர்களுக்கு நெடுநாளாகவெ இருந்து வந்தது. அந்தவகையில் இலங்கை வலைப்ப்பதிவர்கள் வலைப்பதிவுகளை Pageflakes மூலம் ஒரேதளத்திற்கு கொண்டுவந்தேன் இதுபற்றி மெற்ரோ நியூஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்    
March 14, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் விளையாட்டு

சுஜாதாவின் மறைவும் தமிழ்மணத்தில் பதிவர்களின் கூத்தும்    
March 6, 2008, 10:16 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா [S.ரங்கராஜன்] என்ற ஓர் மாபெரும் எழுத்தாளன் தன் 73ம் வயதில் அமைதியாக விண்ணுலகம் அடைந்தபின் , தமிழ்மணம் உட்பட பலதிரட்டிகளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக அஞ்சலிகளும், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவையான பதிவுகளும் வெளிவந்தன அதைவிட அதிகமாகவந்ததென்னவோ அவருக்கு எதிராகத்தான். குறிப்பாக அஞ்சலி செலுத்தியவற்களுக்கெதிராக எதிர்த்துப் பதிந்த பதிவுகளும்...தொடர்ந்து படிக்கவும் »

திரையில் தெரிவதை அப்படியே படம் பிடிக்க    
February 23, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

கணினி திரையில் ஏதாவது ஒன்றை இயக்கினாலோ, திரைப்படம் போன்றவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது திரையில் தோன்றும் காட்சியை அப்படியே படம் பிடிப்பதென்றால் Print Screen Keyஇனை அழுத்தி அதை Paint , Photoshop போன்ற மென்பொருட்களில் Edit - > Paste கொடுத்தால் நமக்கு வேண்டிய படம் கிடைத்துவிடும்ஆனாலும் இந்தமுறைமூலம் நாம் வீடியோ காட்சிகளை ஒருபோதும் படமாக்கமுடியாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தமிழ்ப்புத்தாண்டு தைமாதமல்ல சித்திரை மாதமே !    
February 21, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

"தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டுதினம் " என்ற தமிழகமுதல்வரின் அறிப்பு தொடர்பாக தமிழகத்தைச்சோந்த பலராலும் ஆமோதித்தும் எதிர்ததும் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒன்று. சித்திரைபபபுதுவருடமென்றால் சிறுவர் முதல் பெரியோர் வரை மனதைக்குதூகலப்படுததும் ஆனால் 2008 தைமாதம் பிறந்தவுடன் தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டுதினம் என்ற தமிழகமுதல்வரின் அறிவிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மனிதன் எவ்வாறு உருவானான் ?இது விஞ்ஞானத்தின் கேள்வி (ஒருவேளை கடவுள் தான...    
February 6, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

சுமார் பல மில்லியன் ஆண்டுகளின் [ 35 கோடி வருடங்களின் முன்தோன்றியதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர் ] முன் தோன்றிய ஒருகல அங்கியிலிருந்து [Unicellular ]வந்த கூர்ப்பின் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. இது விஞ்ஞான ரீதியான முடிவு அது பற்றிய சிறியதொரு கற்பனைச்சித்திரம் கண்ணொளியாக உங்களுக்காக. [இந்தக்கண்ணொளியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை வரலாறு

ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் ஏன் நிரலாக்கமொழிகள் வருவதில்லை ?    
January 12, 2008, 2:58 am | தலைப்புப் பக்கம்

வணக்கம்தமிழில் ஏன் ஓர் Language உருவாகக்கி Compile பண்ணக்கூடாது ? உருவாக்கினால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் ? Compiler ஒன்றை உருவாக்குவதன் மூலமாக இப்பிரச்சினையைத்தீர்க்கலாமா போன்ற கேள்விகளுக்கு உங்களிடமிருந்து விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன் ." ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் ஏன் நிரலாக்கமொழிகள் வருவதில்லை ஏன் தமிழ் அல்லது சிங்களத்தில் உருவாக்கக்கூடாது " இது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ராமேஸ்வரம் [இலங்கையிலிருந்து பிந்திய விமர்சனம்]    
January 6, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

ராமேஸ்வரம் இலங்கை அகதிகளைப்பற்றி அவர்களது யதார்த்தத்தைச்சொல்லும் அருமையான கதைக்கருவுள்ள படம் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது . அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் (அக்கறை உள்ளவர்கள போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லேப்-டாப்களுக்கான 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்    
January 4, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

LapTop தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஹிட்டாச்சி நிறுவனம், 500 GB நினைவக திறன் கொண்ட ஹார்ட் டிஸ்ட் டிரைவ்-ஐ உருவாக்கி உள்ளது. இதனை பயன்படுத்தி தொடர்ந்து 500 மணி நேரம் வீடியோ காட்சிகளை பதிவு செய்யவோ அல்லது 10 லட்சம் நிமிடங்களுக்கு பாடல்களை பதிவு செய்யவோ முடியும் என கூறியுள்ள ஹிட்டாச்சி, வரும் பிப்ரவரி மாதம் இதனை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்ரேஷன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உங்கள் FireFoxஉலாவியின் வேகத்தை இப்படியும் கூட்டலாம்    
January 3, 2008, 3:51 am | தலைப்புப் பக்கம்

நண்பரொருவரின் வலைப்பூவில் கண்டெடுத்ததுIf you're using a broadband connection this will be really helpful* Type "about:config" into the address bar and hit return. Scroll down and look for the following entries:*network.http.pipelining network.http.proxy.pipelining network.http.pipelining.maxrequests*Normally the browser will make one request to a web page at a time. When you enable pipelining it will make several at once, which really speeds up page loading.Alter the entries as...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பில்லா    
December 14, 2007, 8:09 am | தலைப்புப் பக்கம்

இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .    
October 2, 2007, 3:47 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் சுதந்திரதந்தை மகாத்மா காந்தி அவர்களை நினைவு படுத்தும் காந்தி்ஜெயந்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இலங்கைத் தமிழ் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கவிரும்புவது தப்பா ?    
August 17, 2007, 9:56 am | தலைப்புப் பக்கம்

இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்கள் தமது இறுதி ஆண்டுக் கல்வியை வெளிநாடுகளில் தொடரும் வாய்ப்பு ஒன்று உள்ளது. இதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கல்வி

PDF செய்வது எப்படி ?    
August 12, 2007, 4:21 am | தலைப்புப் பக்கம்

இன்றைய கணினி உலகில் அனைவரும் PDF Files [Portable Document Formet ]உடன் தொடர்புடையவர்களாகவே இருப்பார்கள் ஆனால் சிலருக்கு PDF ஆக மாற்றுவதில் சிக்கல் இருந்திருக்கும் இதோ இந்தப்பதிவின் முலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்    
August 11, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

உண்மையில் யாழ்ப்பாண அரச குடும்பத்தினர் தானா ?    
August 10, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

எண்பத்து முன்று ஜூலை..    
July 23, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

இன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு அனுபவம்

Portable க்கு மாறி விடலாமா ?    
June 29, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

Portable க்கு மாறி விடலாமா ?இந்தக்காலத்தில எமக்கு எல்லாம் சடுதியாய் வேகமாய் முடியவேணுமென்டு நினைப்போம் ஆனால் ADOBE READER மாதிரி சில மென்போருட்கள் நமது பொறுமையைச்சோதிப்பதுண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

இனி அடோப் தலைவலி வேணாம்    
June 28, 2007, 5:53 am | தலைப்புப் பக்கம்

அடோப்இன் "அடோப் ரீடரை" (Adobe Reader) இதுநாள் வரை பயன்படுத்திவந்தேன். பிடிஎப் எனப்படும் (PDF-Portable...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

புதிய இணையத்தளம்    
June 24, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

நீண்ட காலமாக Graphics சம்பந்தமான எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

தமிழ்விசை செயலி    
June 9, 2007, 12:08 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் வணக்கமுங்க ! ஜீமெயில் போல யாகூவும் உள்ளமைந்து சாட் வசதியை ஏற்படுத்தியுள்ளது நீங்கள் அறிந்தே ! அதில் தமிழில் உரையாட (Internet Explorer ல்) ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

டோஷிபாவின் 200 ஜிபி போர்ட்டபிள் டிரைவ்    
June 7, 2007, 12:44 pm | தலைப்புப் பக்கம்

உலகின் ஐந்தாவது மிகப் பெரிய ஹார்டு டிரைவ் உற்பத்தியாளராக திகழும் டோஷிபா, 200 ஜிபி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்