இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச...[#496]
November 2, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்
November 2, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்
ஏற்கனவே VoIP குறித்து எழுதிய கட்டுரைகள் இங்கே...http://mayavarathaan.blogspot.com/2008/06/435_12.htmlhttp://mayavarathaan.blogspot.com/2008/04/voip-phone-calls-part-1-415.htmlஇந்தப் பதிவில் இலவசமாக இந்தியாவிற்கு தொலைபேச ஒரு வழி கற்றுத் தருகிறேன். பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு இது. அதனால, தெரிஞ்சவங்க 'அதான் எனக்கு தெரியுமே' என்கிறா 'முத்துலட்சுமி' டைப் வஜனத்தை பேசாமல் ஜகா வாங்கிக் கொள்ளவும். VoIPன்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்
தமிழ் திரைப்படம் ஆஸ்கர் அவார்டு பெறுகிறது! [#457]
August 11, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்
August 11, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக உலகத் தரம் வாய்ந்த தமிழ் திரைப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. இது குறித்து இன்றைய New York Times பத்திரிகையில் வந்துள்ள செய்தி இதோ...
News in Detail :
Tamil Nadu Chief Minister M. Karunanidhi's 'Uliyin Osai' movie has won the prestigious Oscar Award.
Oscar, the 80th Annual Academy Awards are supposed to be announced on February 22nd 2009 5 PT/ 8ET. But in its 80 years of history, this is the very first time, the Academy...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

