மாற்று! » பதிவர்கள்

மாதவராஜ்

தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள்!    
March 22, 2009, 12:52 pm | தலைப்புப் பக்கம்

யோசித்துப் பார்க்கும் போதும், தமிழ்ச்சினிமாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் போதும் இதுதான் உண்மையாகத் தெரிகிறது. இதை எனக்கு உறுதிப்படுத்தியதும், நிச்சயமாக்கியதும் நடிகர் பிரகாஷ்ராஜ் தான்! அவரது தொலைக் காட்சிப் பேட்டிகளாட்டும், ஆனந்த விகடனில் எழுதிய தொடராகட்டும், அந்த மனிதர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர் பேசுவதில் இருக்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் - ஒரு விவாதம்    
March 12, 2009, 3:50 am | தலைப்புப் பக்கம்

எனது வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் என்ற பதிவில் சாத்தூரில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தேன். பெருமளவில் இணைய நண்பர்கள் வாசித்தனர். கருத்தும் தெரிவித்திருந்தனர். பவானிசங்கர் தனது சொந்த அனுபவத்தையே நெஞ்சை உருக்கும் விதமாகச் சொல்லியிருந்தார். அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்