மாற்று! » பதிவர்கள்

மாதங்கி

வியாழன் விசிட் ,...    
April 10, 2008, 2:53 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் நடந்த சில நிகழ்ச்சிகள்சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 27 வரை பத்து அமைப்புகள் இணைந்து கொண்டாடுகின்றன.அதன் துவக்க விழா கதோலிக் தொடக்க கல்லூரி உள்ளரங்கில் சனிக்கிழமை 5 ஏப்ரல் மாலை 6-40 க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. சிறப்பு விருந்தினர் மூத்த துணை அமைச்சர் திரு .ஈஸ்வரன் . அப்சரா நடனக்குழுவினர், சிங்கப்பூர் இந்திய நுண்கலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

தொடரும் புன்னகை    
April 4, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

விருந்தினர்தலைமறைந்த பின்பும்வழியனுப்ப வந்த குழந்தைவாயிலில் நின்றுபுன்னகைத்துக் கொண்டிருந்தாள்.போதும் சிரித்ததுஅவர்கள் போய்விட்டார்கள்இவர்கள் சொன்னபோதுசுவிச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இந்த வியாழன் -நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இ...    
April 3, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

நன்றி, கமலாவின் மூலத்தைக் கண்டுபிடித்து அறிவித்த ஆயில்யன், சொல்லையும், சொல்லை பொருளோடு இணைத்தும் ஆய்வு செய்து ஆர்வம் காட்டிய ஜோதிபாரதி, சூரி, ரசித்த வைகை, கீதா.நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்'நாம்' என்ற தமிழ்க் காலாண்டிதழ் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் மார்ச் 23 ஆம் தேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வியாழன் விசிட் ,...    
March 27, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்

வியாழன் விசிட் என்று போடலாமா, ம்,. வியாழன் விருந்து அல்லது மருந்து,...எல்லோரும் ஓடிப்போய்விடும் முன் இந்த வியாழன் என்று துவங்கிவிட்டேன்.ஒரு புதினம், ஒரு கவிதை, கமலா ஆரஞ்சு, மூல்யம்'கிடங்குத் தெரு' நாவல் படித்தேன். முழுக்க முழுக்க சென்னை கோடவுன் தெருவின் வியாபார நுணுக்கங்களும், அதன் பின் உள்ள மனித மனங்களின் நிழலாட்டமும் இணைந்த வித்தியாசமான பின்னணியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பத்து மணியும் ஆறுமணியும்    
March 18, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

இறுக்கப்பிடித்த விரலைமெல்ல அவிழ்க்கிறாள் அம்மாஉடலோடு ஒட்டியிருந்தகாதுகளை இழந்த பொம்மையைஎடுத்து மேசையில் வைக்கிறாள்போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.கண்விழித்ததும்முதல் வேலையாகபொம்மையை எடுத்துகுழந்தையிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வேறொரு வெயில் நாளில்    
March 9, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

உதவி மேலாளரைப்பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுஉணவு இடைவேளையில்விர்ரென்று ஓட்டி வந்தேன் உன்வீட்டிற்கு.என்னை எதிர்ப்பார்த்துவரவேற்றுசமையலறை அலமாரியிடுக்கில்ஒளித்து வைத்திருந்த கவிதையை வாசித்துக்காட்டினாய்கவிதையைப் பற்றி ஏதும் தெரியாதபோதும்எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததுஉன் ஆர்வம் கண்டு.இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பூக்கும்இந்த ரோஜாச்செடி என்று காட்டிஇன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இசையும் நடிப்பும்    
February 26, 2008, 2:33 am | தலைப்புப் பக்கம்

இசை நிகழ்ச்சிக்குத்துள்ளி வந்தாள்இசை கற்றுக்கொள்ளும்ஏழு வயது மகள்;மூன்று மணி நேரம்முழுதாய் முடிந்தபின்னர்விரும்பும் பாட்டொன்றைச்சீட்டெழுதிக் கேட்டாள்நானும் பெரியவளானால்நிகழ்ச்சி செய்து குழந்தைகளின் சீட்டுக்கெல்லாம் பாடுவேன் என்றாள் என்னிடம்.தொடர்ந்து பலர் கொடுக்க அவரும் பாடினார்;நேரம் பதினொன்றாயிற்றுதூங்கிப்போனாள்.அவள் கேட்டபாட்டைப் பாடகர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உங்களுக்கு வயதாகிவிட்டது    
February 9, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்

டப்பாவிலிருந்துஎங்களைத் தூக்கி எறிந்தார்கள்.ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்எலும்புமுறிவு இன்றிகைக்கோர்த்தவாறுஇறங்கி அமர்ந்தோம்புள்ளிகளாய்எங்களைப் பிரித்துக்கொண்டு,எங்கள் இடைவெளிகளைநாங்களே தீர்மானித்தோம்கோடுகளும் வளைவுகளுமாய்எங்கள் உடல்களைநீட்டிக்கொண்டோம்வளைத்துக்கொண்டோம்கைகளால் இணைத்துக்கொண்டோம்தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்யாவரும் வியக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு உடனடி கதை    
January 4, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

அம்மாவுக்கு காது கேட்கவில்லைகொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை; தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது. அம்மா தைரியசாலி, கடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒரு உடனடி கதை    
January 4, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

அம்மாவுக்கு காது கேட்கவில்லைகொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை; தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது. அம்மா தைரியசாலி, கடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இரண்டு கடிதங்கள்    
December 11, 2007, 12:57 am | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூர் வந்த புதிதில், (1993) ஹெச்.டி.பி. அடுக்ககக் கீழ்த்தளத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் அஞ்சல் சேமிக்கும் பெட்டியில் நாள்தோறும் வரும்அஞ்சல்களை எடுக்கப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் ஏராளமான துண்டுபிரசுரங்கள் (flyers) குவிந்திருக்கும். வங்கிக் கடிதங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணஅறிவிப்புகள், வீட்டுவசதி வாரியத்திலிருந்து வரும் கடிதங்கள், இதர கடிதங்கள், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தேக்கா வெட்டவெளியில்    
September 1, 2007, 7:29 am | தலைப்புப் பக்கம்

ஞாயிறு இரவுகளில்விரவியிருக்கும்வெளிநாட்டு ஊழியர்களின்கனவுகளின் காலடித்தடம்.விடுமுறையிலும் கூடுதல் பணி.கடல்தாண்டி வந்த உடலைச்சுமந்தபடிதேங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்    
June 2, 2007, 8:26 am | தலைப்புப் பக்கம்

அலுத்துக் களைத்து அலுவலகத்திலிருந்து வருகிறீர்கள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் விரல்களால் பொத்தானை அமுக்குகிறீர்களா? உங்கள் வீட்டில் ஒருவர் மற்றொருவருடன் அன்றைய...தொடர்ந்து படிக்கவும் »

விடையென்ன எண்ணி விளி    
March 13, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

விடுகதை வெண்பா மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம் ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர் கடையிரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை புதிர்