மாற்று! » பதிவர்கள்

மாசிலா

சீன திரை அரங்குகளிருந்து வெளியேறும் அவாத்தார்! ஏன்?    
January 19, 2010, 3:00 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 4ஆம் தேதி சீன திரை அரங்குகளில் வெளிவந்த அவாத்தார், மற்ற எப்போதும் இல்லாத அள்விற்கு மிக பிரம்மாண்ட வரவுகளை கொடுத்து புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. பீக்கிங்கின் முக்கிய மூன்று IMAX 3D அரங்குகளில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெளியில் நீண்ட வரிசையில் காத்து நின்றும் மக்கள் படத்தை பார்த்து சென்றனர். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மணியில் கோர்த்து செய்யப்பட்ட பொருட்கள் (சிறுவர் பகுதி)    
October 16, 2007, 4:28 pm | தலைப்புப் பக்கம்

தற்போதைக்கு இத்தளத்தில் படங்களை மாற்றி அமைக்கும் வேலைகள் நடப்பதால், தடங்கள்களுக்கு மன்னிக்கவும். நன்றி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

அக்குபங்க்சர் பற்றிய ஜெர்மனிய புதிய கணிப்பு.    
September 28, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

யானைக்கால் வியாதியை பற்றிய ஒரு புதிய செய்தி!    
September 24, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

யானைக்கால் மற்றும் கை பெருத்தலுக்கு காரணமாக இருக்கும் "ப்ருகியா மலாயி" (Brugia malayi) எனப்படும் நூல்புழு மனித உடலில் எப்படி குடியேறுகிறது எந்தெந்த வகையில் உரு மாற்றம் பெருகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"தீண்டப்படாதவர்களின் மகாராணி" பிரபல பிரெஞ்ச் தேசிய நாளிதழ் &...    
September 11, 2007, 6:35 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் மரபுகள் உடைத்து தலித்தாக அதுவும் பெண்ணாக இருந்தும் அனைத்து சாதி மத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பாரீஸில் ஒரு வெள்ளையருடன் நடந்த விநோதமான சந்திப்பு!    
August 25, 2007, 10:18 am | தலைப்புப் பக்கம்

மெட்ரோ எனும் சுரங்க வழி இரயில் எடுக்க தாழ்வாரத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது 30/35 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஏதோ போதை பொருள் உட்கொண்டவர்போல் தன் சுய கட்டுப்பாட்டை இழந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்திய அறிவை திருடிய ஐசாக் நியூட்டன்!    
August 25, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

இப்படியென்று மான்செஸ்டர் பல்கலைகழகமே கூறுகிறது.இதோ அதனுடைய விபரம் :முன்னுரை : NEWTON மற்றும் LEIBNIZ ஆகிய இரு ஐரோப்பிய கணித மேதைகளும் கண்டுபிடித்ததாக நம்பப்படும் "infinitésimal"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் பண்பாடு

கேளுங்கைய்யா, கேளுங்க! கேட்டுக்கிட்டே இருங்க!! நம்ம ஹனீஃபாவின் "ச...    
August 23, 2007, 1:52 pm | தலைப்புப் பக்கம்

நம்ம மதுரக்குரலோன் ஐயா நாகூர் ஹனீஃபா எப்படி கர்ஜிக்கிறார்னு கேளுங்க தோழர், தோழியரே.புரட்சிக்கவி பாவேந்தர் பாடல்தான். பாடியது நம்ம ஹனீஃபா ஐயாவேதான்.ஜப்பானில் அமெரிக்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

பெண் சிசுக்கொலைகளை எப்படி தடுக்கலாம்? சில யோசனைகள்.    
August 23, 2007, 9:20 am | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் வெளியான செய்திகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்த சிசு கொலைகள் பற்றிய பரபரப்புகள் அடங்கிவிட்டன. மக்கள் மறுபடியும் ஊடக தத்துபிதற்றல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

நாகாசாக்கியை அழித்தது நியாமானதா???    
August 15, 2007, 6:18 am | தலைப்புப் பக்கம்

1947 ஆகஸ்ட் 9 அன்று நாகாசாக்கியில் அமெரிக்கர்கள் தங்களது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் நாகாசாக்கியில் எரிந்தனர். 70.000 உயிர்களை குடித்த இச்செயல் நியாயமானதா? 60 ஆண்டுகளுக்கு பிறகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நேரங்கள், இடங்கள், மனிதர்கள். (உள்மன காட்சிகள்).    
August 9, 2007, 9:08 pm | தலைப்புப் பக்கம்

இன்று இரயிலில் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன். சிறிய பயணம்தான். மிகுந்தது பத்து அல்லது பதினைந்து நிமிட பயணம்தான். எதிரில் அமர்ந்திருக்கும் சக பயணிகளை பார்க்கிறேன். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பார்த்த ஞாபகம் இல்லையோ - 11    
June 25, 2007, 8:39 pm | தலைப்புப் பக்கம்

சிந்தாநதி’யின் ஞாபகம் -1வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2CVR’ன் ஞாபகம் 3...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை தொடர்வினை (meme)

தந்தையர் நாள்! (சிறுகதை)    
June 17, 2007, 5:46 pm | தலைப்புப் பக்கம்

எப்போதுமே அம்மா எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென எரிந்து விழுவார். நாங்களும் அப்படியே பழகிவிட்டோம். காலையில் கண்விழித்து படுக்கையில் இருந்தபடியே முணக ஆரம்பித்துவிடுவார். ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புவிச்சூட்டியல் மற்றும் அதன் சக்தி.    
April 27, 2007, 7:49 pm | தலைப்புப் பக்கம்

புவிச்சூட்டியல் என்பது : பூமியின் உள் ஆழ்தரையில் உள்ள சூட்டினை ஆராய்ந்து அதன் சக்திகளை உபயோகப் படுத்துவது என்கிற ஒரு விஞ்ஞானம் ஆகும். இந்த சக்தியினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்

6 ஏப்ரல் 1994 அன்று ருவாண்டா இனப்படுகொலை ஆரம்பம்!    
April 6, 2007, 8:36 am | தலைப்புப் பக்கம்

இன்றிலிருந்து சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் 6-04-1994 அன்று ஆரம்பமானது ருவாண்டாவில் ஒரு இனப்படுகொலை. ஹதஸ் எனும் இனத்தினர் 8.00.000 தத்ஸி இனத்தினரை ஆறே வாரங்களில் கொன்று அழித்தனர். இந்த தேதியன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் மனிதம்

ஜா. வா. புஷ் கேளிச்சித்திரங்கள்!    
March 15, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

உறவுகளை பலப்படுத்த வேண்டி இலத்தீன அமெரிக்காவிற்கு சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட ஜா. வா. புஷ்ஷைப்பற்றிய சில கேளிச்சித்திரங்கள்....தொடர்ந்து படிக்கவும் »

சனி கிரகம் அதன் வலையம். படம் பாருங்கள்.    
March 5, 2007, 5:07 pm | தலைப்புப் பக்கம்

2004ஆம் ஆண்டில் இருந்து சனி கிரகத்தை சுற்றிவரும் கசினி வின்கலம் இம்முறை உயரத்திற்கு சென்று இந்த வியத்தகு அருமையான படங்களை கிரகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்