மாற்று! » பதிவர்கள்

மலைநாடான்

tamilish, thamilbest, தமிழ்மணம்,மாற்று, ஒரு ஒப்பீடு    
September 29, 2008, 8:28 am | தலைப்புப் பக்கம்

உதிரிகளாக எத்தனை வலைப்பதிவுகள் எழுதப்பட்டாலும், அவை பலரது கவனம்பெறுவது என்னவோ திரட்டிகளால்தான் என்பது மறுக்கப்பட முடியாதது. இந்தப்பணியில், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பதிவுகள், என்பன இதுவரை காலமும் கூடிய பங்கு வகித்து வந்தன.இவற்றில் தமிழ்மணம் மிக அதிகமான வலைப்பதிவுகளைத் திரட்டுவதென்பதும், அநேக பதிவர்கள், வாசகர்களைக் கொண்டதென்பதும் தெரிந்ததே. இதுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்    
May 22, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடாLyrics music & sung by Varna.Rameswaran.mp3 - by Varna.Rameswaranசென்று வா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள் இசை

"தண்ணீர்" தலைப்பில் பத்துக் குறும்படங்கள்.    
May 5, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சலில் வந்த இணைப்பில் சென்று பார்த்தால், மலேசியாவில் BMW நிறுவனம் நடாத்திய குறும்படப்போட்டியில் பத்துப் படங்கள் இறுதித் தெரிவில் தெரிவாகி, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. அதிலே இரண்டு தமிழ்மொழியிலான படங்கள். Broken Bangles, Sing in the Rain என்ற அந்த இரண்டு படங்களிலும், முதலவாது சுகமான கமெராக்கவிதை. இதில் பங்காற்றியவர்களைப் பாராட்டலாம். நீங்களும் படங்களைப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நா.உச்சம், அ.நா.எச்சம்.    
April 16, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம். நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பண்பாடு

கிடைக்கலாம், கிடைத்திருக்கலாம்..    
April 12, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே!முதலில் நானும் இதைப்பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதுவரையில் இரண்டொரு நண்பர்கள், தங்களும் நேர்ந்ததாகச் சொன்னதன் பின் இதைத் தெரியப்படுத்துவது நல்லதென மற்றுமொரு நண்பர் சொன்ன ஆலோசனையின் பேரில் வெளிப்படுத்துகின்றேன்.சில வேளை உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கலாம் அல்லது கிடைக்கலாம்.தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, திரைப்படங்களை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தமிழ்ப்பேச்சு    
April 1, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக ஈழத்தவரது பேச்சு மொழிநடைபற்றி பலரும் பலவிடங்களிலும், விதந்து பேசுவதுமுண்டு, விட்டுக் கேலி பேசுவதுமுண்டு. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கினை ஈழத்தின் மொழிநடையாகவும், சென்னைப்பேச்சு வழக்கினை தமிழகத்தின் மொழிநடையாகவும், அடையாளங் காணப்படும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது. "பூப்பெய்தும் காலம்" திரையோவியத்துக்கான கதைவிவாதம் நடைபெற்ற வேளை, ஒரு ஓய்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பூவைப்போல புன்னகை காட்டு    
March 19, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில்தான வலைப்பதிவுகளில் எழுத வந்தேன். குறிஞ்சிமலர்தான் எழுதத்தொடங்கிய முதல்வலைப்பதிவு. அதன் ஆரம்ப அறிமுக இடுகைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது குறிஞ்சிமலரில் நான் எழுதும் நூறாவது இடுகை. சற்றுத்திரும்பி, எழுதியவைகளை வாசித்துப் பார்க்கையில் என்னளவில் எனக்கு நிறைவாக இருக்கிறது. ஏனெனில் எனது இடுகைகளினால் யாரும் காயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ்மணத்தில் தொடரும், அநாகரிக பதிவுகள் இடுகைகள்.    
March 16, 2008, 11:07 pm | தலைப்புப் பக்கம்

படைப்புக்களின் அதிஉன்னதமெனப் போற்றப்படுகின்ற மனிதனின் செயற்பாடுகள் பலவும் பலவேளைகளில் மிகக் கேவலமாக அமைந்துவிடுகிறது. அதை நெறிப்படுத்திக்கொள்வதே, நாம் பெற்ற அறிவின் பயன்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சியும், பயன்பாடும் பெற்றுவரும் இவ்வேளையில், தமிழ்வலைப்பதிவுகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் புரிந்துணர்வற்ற உரையாடல்களும், எழுத்துக்களும், அயர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.    
March 16, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள் பயணம்

கிருஷ்ணா கிருஷ்ணா, அமீர்கான்    
March 13, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் நண்பர்களைச் சந்தித்த போதுகளில், பல விடயங்கள் பேசினோம், பார்த்தோம், படித்தோம். புத்தகங்கள் வாங்கவில்லையா? என்ற போது, பயணப்பொதிப்பாரத்தைக் கணக்கில் வைத்து சுருக்கமாகச் சிறந்ததாக சிலவற்றை வேண்டலாம் என்றேன். ஒலிப்புத்தகம் பற்றிய என் விருப்பத்தைச் சொன்ன போது, நண்பரொருவர் இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா" நாவலைக் குறிப்பிட்டார்....தொடர்ந்து படிக்கவும் »

பிரதிபலிப்புத்தான்    
March 12, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவு நடாத்தும் மார்ச் மாதப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் படைப்புக்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சிப் பிரதிபலிப்பில் வந்தவை இந்தப் பிரதிபலிப்புக்கள். 1. eye on malasiya2....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

இத்தாலிய மொழியில் இந்தியத் தத்துவார்த்தம்.    
March 3, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

உங்களை மற்றொருவருடன் ஒப்பீடு செய்வதனால், எழுகின்ற சங்கடங்களில், உங்கள் சுயத்தை இழக்கிறீர்கள். சுயமிழக்காது, நீங்கள் நீங்களாகவே இருக்க முற்படுங்கள்.- ஜே.கேஇந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மாலை,"அப்பா புத்தாண்டுக்கு எனக்குக்கிடைத்த அன்பளிப்புப் பணத்தில், வாசிக்க ஒரு புத்தகம் வேண்டினேன்" என்றாள் என் பெண்.என்ன புத்தகம்? என்பதற்கு முன்னதாகவே என்ன விலை? என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓரக்கண்ணால் பார்த்த கண்ணன்    
December 22, 2007, 9:55 pm | தலைப்புப் பக்கம்

மார்கழியில் முடிந்தளவுக்குக் கண்ணன் பாடல்களைப் பதிவு செய்ய ரவி அழைப்பு விடுத்தார். எனக்குக் கண்ணன் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ, அந்தளவுக்கு வீரமணிஐயரின் பாட்டுக்களும் பிடிக்கும். இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அது எவ்வளவு நன்றாகவிருக்கும். என்பங்குக்கு அப்படி ஒரு பாடலைப் பதிவு செய்தால் என்ன என்று எண்ணிய போது, யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமானை நினைந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

சுவிஸ் அரசியலில் அதிரடிப் பெண்.    
December 15, 2007, 12:36 am | தலைப்புப் பக்கம்

சுவிற்சர்லாந்தின் சக்திமிக்க அரசியல் தலைவராக இருந்த, தீவிர வலதுசாரித் தலைவரான திரு.கிறிஸ்தோவ் புளொக்கரை, அதே கட்சியைச் சார்ந்த திருமதி எவ்லின் விட்மர் ஸ்லும்ப், புதிய கூட்டாட்சி அமைச்சரவைக்கு தான் தெரிவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டதன் மூலம், சுவிஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.வாக்கெடுப்பில் புளொக்கர் 115 வாக்குகளையும், எவ்லின் 125 வாக்குகளையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஏணிப்படி/ஏன் இப்படி - கவிஞர் தாமரை.    
December 2, 2007, 8:11 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் உலாவியபோது கண்டேன், கவிஞர் தாமரையின் இந்தக் கவிதையைசக பதிவர் கலை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த, அசரவைக்கும் ஒரு நடனக்...தொடர்ந்து படிக்கவும் »

மட்டக்களப்புத் தயிர், சுவிஸ் லசி.    
November 15, 2007, 10:03 am | தலைப்புப் பக்கம்

முன்பொருமுறை மதியோடு பேசும் போது, பேச்சிடையே இந்த மட்டக்களப்புத் தயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

யாருக்காக ? ஆனந்தசங்கரி!    
October 25, 2007, 11:15 am | தலைப்புப் பக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, விசுவாசிப்பவர்கள், விவாதிப்பவர்கள், என எல்லோரும், அநுராதபுர விமானப்படைத்தாக்குதல் குறித்து அதிர்ந்து போன தினங்கள் இவை. இருபத்தியொரு உறவுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஐரோப்பிய அரசியலில், அடிவைக்கும் தமிழிச்சி    
October 20, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

"மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு. அதிலும் முக்கியமாக எமது இரத்த உறவுகள் சந்திக்கும் மனித உரிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

கருப்பைக் காலால் உதை.    
October 8, 2007, 6:57 pm | தலைப்புப் பக்கம்

பெயரிலி ஏதோ கனக்க போபியாக்கள் பற்றி எழுதிறார் என்டதுக்காக நான் இதை எழுதுவதாக நினைக்கப்படாது.:)) சுவிஸின் இன்றைய பொழுதுகளில் க்ஸேனோபோபியா ( Xenofopia ) என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?    
September 19, 2007, 8:42 am | தலைப்புப் பக்கம்

"காக்கா கூட்டத்தைப் பாருங்க அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?" என்ற பாடல் வரிகள் நன்கு பிரபலம். நேயத்தை வலியுறுத்தும் வரிகளவை. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நிகழ்படம்

புதிய உலகசாதனை முயற்சியில் சாரணர்.    
September 10, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

சென்ற 08.09.07 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் தென்மாநிலமாகிய ரெசின் மாநிலத்தில், Mendrisio...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்ச்சிகள்

நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்.    
September 4, 2007, 10:48 pm | தலைப்புப் பக்கம்

சற்று மெளனம் காத்தபின், மறுபடியும் வரும்போது, அதிகம் பேசியிருப்பது தெரிந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என்னினமே என்சனமே! என்னை உனக்கு தெரிகிறதா?    
August 7, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

"...சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே..." எனும் ஒருவாசகத்துக்கும் உருகாதார் கூட உருகிப்போகும் திருவாசகவரிகளை, உச்சரிப்புச் சுத்தமாய், ஊனுருகப் பாடும் அந்த மனிதனை, அவர் இசையின் கரைதலில்...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் இன்பத்தமிழ் 23    
August 5, 2007, 6:12 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின்...தொடர்ந்து படிக்கவும் »

வலைப்பதிவர் பட்டறை சிறப்புற வாழ்த்துக்கள்!    
August 5, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழகத் தலை நகர் சென்னையில், இந்தியாவில், தமிழ்மொழிசார்ந்து, முதன்முறையாக, பாரிய அளவில் திட்டமிட்டு, சென்னைப் பல்கலைக்ககழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »


மாடு மேய்க்கும் கண்ணே !    
July 23, 2007, 6:21 pm | தலைப்புப் பக்கம்

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. வேளைகளில், ஏதாவதொரு கண்ணன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.    
July 17, 2007, 8:48 pm | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இணையத்தில் இன்பத்தமிழ் 20    
July 15, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!01.07.07 ஞாயிறு மாலை ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழ்ச்சியின்...தொடர்ந்து படிக்கவும் »

பழ. நெடுமாறன் ஐயாவோடு பயணிக்கையில்..    
July 13, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

11.06.2007 ல் சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில், ஐ.நா சபையை நோக்கி நடைபெற்ற "வெல்கதமிழ்"...தொடர்ந்து படிக்கவும் »


இணையத்தில் இன்பத்தமிழ் 19    
June 10, 2007, 11:14 pm | தலைப்புப் பக்கம்

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் 10.06.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத் தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.குறளிசை,வாரம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஒலிப்பதிவு

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..    
June 6, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

மனிதம் மரித்த பூமியில் மடிந்துபோன மற்றுமிரு தொண்டர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

சிறுகதைத் தொகுதி - ஒலிப்பதிவு    
June 5, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!இன்றைய பதிவில், முதல் முறையாக ஒரு சிறுகதைத்தொகுதியைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினைப் பதிவு செய்கின்றோம். ஏற்கனவே என் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை ஒலிப்பதிவு

நடந்த நூலகம் நொடிந்த கதை.    
May 31, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வெட்கம் கெட்டவர்கள்    
May 31, 2007, 12:03 pm | தலைப்புப் பக்கம்

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இணையத்தில் இன்பத்தமிழ் 18    
May 27, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத்தமிழ் வானொலியில், ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார...தொடர்ந்து படிக்கவும் »


இணையத்தில் இன்பத்தமிழ் 17    
May 20, 2007, 11:12 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!இன்று (20.05.07) மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற" இணையத்தில் இன்பத் தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார...தொடர்ந்து படிக்கவும் »


ஒரு மஞ்சற் பதிவு    
May 16, 2007, 12:22 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, எண்ணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உண்மையில் ஒரு இது மஞ்சற் பதிவுதான். வேண்டுமானல் ஒரு கூட்டு இடுகை என்று...தொடர்ந்து படிக்கவும் »

Made in Switzerland.    
May 15, 2007, 9:29 pm | தலைப்புப் பக்கம்

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 2இந்தத் தொடரில் , பல்வேறு தலைப்புக்களலிலும் இங்குள்ள வாழ்வியல் தொடர்பான பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இணையத்தில் இன்பத்தமிழ் 16    
May 13, 2007, 6:42 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!"ஐரோப்பியத் தமிழ் வானொலியின்" வானலைவழியாக, இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாரந்திர நிகழ்ச்சியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் ஒலிப்பதிவு

அல்ப்ஸ் மலையின் சாரல்களில் - 1    
May 7, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

"அல்ப்ஸ் மலையின் சிகரத்திலே.." என்று பாடலைப் பாடிக்கொண்டு, ஈழத்தின் தெருக்களில் திரிந்த போது, சிறிதும் எண்ணிப்பார்த்திராத இந்த மண்ணில், சில வருடங்களின் முன் ஓரு மே மாதத்தின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்


இணையத்தில் இன்பத்தமிழ் 15    
May 6, 2007, 8:10 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, " இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்து இசைச் சகோதரர்கள்.    
May 2, 2007, 8:29 pm | தலைப்புப் பக்கம்

எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மொழி    
April 26, 2007, 2:30 pm | தலைப்புப் பக்கம்

சென்றவாரத்தில் இளைய மகளின் பாடசாலையில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். சற்று அலுத்துக் கொண்டேதான் போனேன். காரணம் சில சின்ன பிரச்சனைகளையும், தீவிரமாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இணையத்தில் இன்பத்தமிழ் 13    
April 22, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்"வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.இணையத்தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சல்லி அம்மனும் கடல் அம்மாவும்    
April 19, 2007, 5:37 pm | தலைப்புப் பக்கம்

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இணையத்தில் இன்பத்தமிழ் 11    
April 9, 2007, 12:22 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய " இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.இவ்வார நிகழ்ச்சியில், தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இணையத்தில் இன்பத்தமிழ் 10    
April 1, 2007, 7:32 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!ஐரோப்பியத்தமிழ் வானொலியில் பிரதி ஞாயிறு தோறும், ஐரோப்பிய நேரம் மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகும், " இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எழுத்து என்பது...    
March 29, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!மற்றுமோர் அவதாரம். வலைச்சரத்தின் இந்தவாரத் தொகுப்பாசிரியராக.வலைச்சரத்தின் ஆசிரியர் சிந்தாநதியிடமிருந்து, சென்றவாரத்தில் தேடிவந்த இப்பொறுப்பை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Weird - வினையா விளையாட்டா ?    
March 27, 2007, 8:38 pm | தலைப்புப் பக்கம்

சிந்தாநதி , குமரன் இருவரும் என்னை இந்த தொடர்பகிரலுக்கு அழைத்திருக்கிறார்கள். இதை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்யமுடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இணையத்தில் இன்பத்தமிழ் 9    
March 25, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார ஒலிபரப்பில் வழமைபோல் பல சுவையான நிகழ்ச்சிகள்.தமிழ் இணையப்பரப்பில், தமிழ்வலைப்பதிவுகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இணையத்தில் இன்பத்தமிழ் 8    
March 18, 2007, 9:02 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே!இன்று மாலை ஐரோப்பியத் தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.இவ்வார நிகழ்ச்சியில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அவன் நினைவுக்கு வந்தான்.    
March 16, 2007, 2:32 pm | தலைப்புப் பக்கம்

அந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. ஆமாம் சதாம் எனும் ஒரு சர்வாதிகாரியின் பெயர் மெல்ல மெல்ல உலகில் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் சதாமின் வாழ்வினூடு மறக்கப்படக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஆண்டொன்று போனால்..    
March 13, 2007, 9:40 pm | தலைப்புப் பக்கம்

எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்பது மட்டும் அவாவுற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி    
March 8, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்

மார்ச். 8ந் திகதி.சர்வதேச பெண்கள் தினம்.இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில், இன்று மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

இணையத்தில் இன்பத்தமிழ் 5    
February 25, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே!இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. சென்றவாரத்தில்இந் நிகழ்ச்சி, ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் கலையக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்திய மயிரும், ஏற்றுமதி வர்த்தகமும்.    
February 23, 2007, 2:28 pm | தலைப்புப் பக்கம்

பாரிஸின் மத்திய நகர் பகுதியிலிருக்கும் அந்தப் பிரபலமான சிகையரிப்பு நிலையத்திலிருந்து வெளியே வரும் கிறிஸ்டினாவின் முகத்தில் அளவிலா ஆனந்தம். தன் தோள்களில் புரளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சாகரசங்கமம்    
February 17, 2007, 9:52 am | தலைப்புப் பக்கம்

தேன்கூடு தமிழ்வலைப்பதிவுத் திரட்டியினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இணையத்தில் இன்பத்தமிழ் 4    
February 11, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே!இணையத்தில் இன்பத்தமிழ் இவ்வார நிகழ்ச்சியில்,இந்நிகழ்ச்சியினை வானலைக்கு ஏந்திவரும் ஐரோப்பியத் தமிழ்வானொலி க்கு இன்று மூன்றாவது அகவை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாலையூற்று    
February 5, 2007, 5:19 pm | தலைப்புப் பக்கம்

மணம் முடித்து மகிழ்வாகக் கழிந்த ஓராண்டில், மனம் ஓப்பிய வாழ்க்கைகுப் பரிசாக ஒரு குழந்தை. எதிர்காலம் நோக்கிய தேடலில், மணாளன் திரைகடலோடப் புறப்படுகின்றான். அவன் போன பொழுதுகளில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புதிய முயற்சி !    
January 21, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே! புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எங்கள் பொங்கல்    
January 14, 2007, 1:03 am | தலைப்புப் பக்கம்

பொங்கலோ பொங்கல்.... தமிழரின் தனித்துவமான பண்டிகை. தரணியெங்கும் பரந்து வாழும் தமிழர்களெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடும் ஒரு திருநாள். உழவர்கள் தங்கள் தொழிலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

நன்றி சொல்வதென்பது நாகரீகமாகாது.    
January 8, 2007, 5:17 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் முதல் நாளிலேயே இந்தப்பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்திருந்தாலும், எப்படியோ தள்ளிப் போயிற்று. ஆனாலும் அது கூட நல்லதற்குத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கெல்வெற்சியா எனும் சுவிற்சர்லாந்து.    
July 31, 2006, 7:07 pm | தலைப்புப் பக்கம்

ஆகஸ்ட் மாதம் முதலாந்திகதி. நான்கு மொழிகள், நான்கு மதங்கள், தங்கள் தனித்துவம் இழக்காது, ஒற்றையாட்சியில் இணைந்திருக்கும் சுவிஸ் சமஷ்டிக்குடியரசின் தேசியதினம். . ஜேர்மன், ஓஸ்திரியா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்