மாற்று! » பதிவர்கள்

மருதநாயகம்

மரணத்தின் பட்டியல் (Final Destination 4) & Avatar    
September 2, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் கார் ரேஸ் கண்டு களித்து கொண்டு இருக்கிறான். கார் ரேஸ் என்றாலே அங்கே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. நாயகனும் அப்படி ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறான். அப்போது நாயகனுக்கும் மட்டும் அவர் உள்ளுணர்வில் அடுத்த சில நிமிடங்கள் அந்த கார் பந்தையம் நடைபெறும் அரங்கில் நடக்க போகும் நிகழ்ச்சிகள் கண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Search Bing & Google side by side    
June 4, 2009, 1:58 pm | தலைப்புப் பக்கம்

கூகிள் ஏற்கனவே தேடுதல் சேவையில் கொடி கட்டி பறக்கிறது. இந்த துறையில் நெடுங்காலமாக கால் ஊன்ற நினைத்தது மைக்ரோசாஃப்ட். இதற்காகவே அது யாஹூவை வாங்குவதற்கு முயற்சியும் செய்தது. அந்த முயற்சி கைகூடாமல் போகவே தொடர்ந்து சோர்ந்துவிடாமல் தேடுதல் சந்தையில் முதலீடு செய்து வந்தது. அதன் பலனாக இப்போது ஓரளவுக்கு புகழ் பெற தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு சேவைகளையும் ஒரு சேர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

டாக்டர் விஜய்க்கு சில யோசனைகள்    
April 4, 2009, 10:19 pm | தலைப்புப் பக்கம்

நம்ம டாக்டர் விஜய் சவுண்டு விட்டாலும் விட்டாரு அவர எல்லோரும் சேர்ந்து வார்றாங்க. அடுத்த படம் வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றாங்க. அடுத்த ரஜினி கனவில் இருந்த நம்ம டாக்டர் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆக பிரமோசன் ஆகிவிட்டதால் ஏதோ எம்.ஜி.ஆர். படம் ரேஞ்சுக்கு படத்துக்கு பேர் வேற வச்சாச்சு அப்படியும் படம் போனியாகாமல் இருக்க தான் இந்த சில யோசனைகள்1. பல பேர் பாடல்காட்சிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஜப்பானியர்களின் ரஜினி மோகம்    
April 4, 2009, 9:16 pm | தலைப்புப் பக்கம்

நிச்சயமாக இது அன்பால சேர்ந்த கூட்டம் தான். இந்த வீடியோவை அறிமுகப்படுத்திய நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »

விஜய் - சிம்பு: ஆறு ஒற்றுமைகள்    
March 19, 2009, 8:40 pm | தலைப்புப் பக்கம்

1. இருவருமே ரஜினியை காப்பி அடிப்பவர்கள். ஒருவர் இளைய தளபதி மற்றவர் லிட்டில் ஸ்டார்2. இருவருமே சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்3. இருவரின் தந்தையருமே அரசியல் தொடர்பு உள்ளவர்கள்4. இருவருமே சிறு வயதில் தங்கள் தந்தை இயக்கிய படங்களில் நடித்தவர்கள்5. இருவருமே நன்றாக நடனம் ஆடுபவர்கள்6. இருவருமே தாங்கள் நடிக்கும் படங்களில் பேசிப் பேசியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஐயோ பாவம் ரஜினி    
November 26, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி: நான் இந்த பதிவை முதலில் எழுதிய போது இந்த டிஸ்கி போடவில்லை. ஆனால் தொடர்ந்து ரஜினி ரசிகர்களின் அநாகரீகமான பின்னூட்டங்களால் இந்த டிஸ்கி போடுகிறேன். இங்கு வந்து கேவலமான பின்னூட்டம் இட்டவர்கள் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் மென்பொருள் துறையில் பணி புரியும் படித்த மேதைகள். இவர்களுக்கு நான் ஏன் இத்தகைய பதிவு எழுத வேண்டி இருக்கிறது என்பதற்காக தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Firefox - ஒரு சிறிய ஆபரேட்டிங் சிஸ்டம்    
September 26, 2008, 10:05 pm | தலைப்புப் பக்கம்

நான் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்திய மென்பொருள் ஃபயர்ஃபாக்ஸ் என்றால் அது மிகையாகாது. நான் ஏற்கனவே ஃபயர்ஃபாக்ஸ் இணைப்புகள் பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன். பிரபல பதிவரான நெருங்கிய நண்பர் இப்படி "பிட்டு" "பிட்"டாக எழுதுவதற்கு பதில் ஒரே பதிவாக தொகுத்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதால் ஃபயர்ஃபாக்ஸின் இணைப்புகள் பற்றி தொகுத்து இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரோபோ: இயக்குநர் ஷங்கர் அடிக்கும் பிரம்மாண்ட கும்மி    
September 12, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

அடுத்து ஆரம்பிச்சுட்டாங்கய்யா, இந்த முறை "ரோபோ"வாம். "ரோபோ - ஒரு இயந்திரன்" பெயர் மாற்றம், ஐஸ்வர்யா ராயின் பெயர் படத்தின் பிரொமோக்களில் ரஜினிக்கு இணையாக இடம் பெறும் (ரஜினிக்கு தன் மீது நம்பிக்கை இல்லை போல் இருக்கிறது) என்று பில்டப்புகளை ஆரம்பிச்சுட்டாங்கய்யா. நம் பங்குக்கு சும்மா இருக்க முடியுமா...இயக்குநர் ஷங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இந்தியன் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

TwitterFox – FireFoxல் ஒரு ட்விட்டர் கும்மி    
September 8, 2008, 12:17 pm | தலைப்புப் பக்கம்

நான் ஏற்கனவே சொல்லிய படி ஃபயர்ஃபாக்ஸில் பல வசதிகளை அடிக்கிக் கொண்டே போக முடியும் என்பது தெரிந்தது தான். இப்படி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இணைப்புகள் (Add-ons) பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த TwitterFox. இப்போது பிரபலமாகி வரும் ட்விட்டர் சேவையை ஃபயர்ஃபாக்ஸில் இருந்தே பெற முடியும். உங்கள் கும்மிகளை படிக்க ட்விட்டர் தளத்துக்கு சென்று ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Firefox 3.1ஐ அடிச்சுக்க முடியாது    
September 3, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

Google Chrome வந்த பின் எல்லோரும் அது மிக விரைவாக இயங்குகிறதாக சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். விரைவாக இயங்குவதற்கு Google சில நிறுவணங்களுடன் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அது. ஆனால் இந்த இயங்கும் வேக வித்தியாசம் ஒன்றை தவிர வேறு எதுவும் இப்போதைக்கு Google Chromeல் புதியதாக ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. முக்கியமாக பிரவுசரை செயல் இழக்க வைக்கும் ஆற்றல் கொண்ட plug-insகளை கையாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிங்கப்பூர் என்னும் சொர்க்கம்    
August 5, 2008, 8:38 pm | தலைப்புப் பக்கம்

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு உகந்த இடங்களில் சிங்கார சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், அமீரகமும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. Forbes பத்திரிக்கை நடத்திய ஆய்வின் முடிவு தான் இது. வெளிநாட்டினர் வேலை பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழ்க்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை


மரித்துவிட்ட மனிதநேயம்    
July 3, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்

சேவியர் ஒரு பதிவு எழுதி இருந்தார் அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ? நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகளில் சேவியரின் பதிவுகளும் உண்டு. ஆனால் சேவியர் சொல்வது போல் இந்த விஷயத்தில் அமெரிக்காவை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் முழுவதுமே மனிதநேயம் என்பது அரிதாகி வரும் விஷயமாகிவிட்டது. அவரே கூட தன்னுடைய வலைப்பூவில் தன் நண்பரின் வயதான தந்தைக்கு நம்ம ஊரில் நேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

கூகிள் டிரெண்ட்ஸில் இடம் பெற்ற தசாவதாரம்    
June 26, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரத்தை எல்லோரும் புரட்டி போட்டாகிவிட்டது. கமலே கூட தன்னுடைய படம் இவ்வளவு தூரம் நுட்பமாக ஆராயப்படும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார். என்னை ஒரு வரியில் படத்தை விமர்சிக்க சொன்னால் "பிரம்மாண்டம் முதல் பிரம்மாண்டம் வரை" என்று வர்ணிப்பேன். முதல் 15 நிமிடக் காட்சிகள் பிரம்மாண்டம் என்றால் இறுதி சுனாமி காட்சிகளும் பிரம்மாண்டம் தான். இடை இடையேயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அகாதமி விருது    
March 31, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

என்னதான் திரைப்படங்களில் இருந்து விலகினாலும் அல்லது விலக்கப்பட்டாலும் எழுத்தாளர் ஜெயமோகன் செய்திகளில் இருந்து விலக்மாட்டார் போல் தெரிகிறது. அவர் எழுத்து துறையில் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறதுதமிழ் வலையுலகில் எழுதும் முக்கிய எழுத்தாளர்களில் குறுகிய காலத்திலேயே அதிகம் பிரபலமானவர் ஜெயமோகன் என்றால் அது மிகையல்ல. அவர் எழுதிய பல பதிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஓபன்சோர்சை நோக்கி மைக்ரோசாஃப்ட்    
March 28, 2008, 4:43 pm | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாப்ஃட் என்றாலே ஓபன்சோர்சுக்கு எதிரி என்பது போல் ஒரு மாயை நிலவுகிறது. உண்மை அதுவல்ல. ஓபன்சோர்சை கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு மைக்ரோசாப்ஃட் ஒன்றும் அவ்வளவு முதிர்ச்சி பெறாத நிறுவனமும் அல்ல. ஓபன்சோர்ஸ் திசையில் மைக்ரோசாப்ஃடின் ஒரு முயற்சி தான் Port 25. இங்கே ஓபன்சோர்ஸ் ஒருங்கிணைப்பு பற்றி விவாதிக்கிறார்கள். அதன் சுட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கூகிளின் அதிரடி - Google Code University    
March 20, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாஃப்டின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் கூகிளின் மற்றொரு முயற்சி Google Code University. இதில் இணையத்திலேயே நீங்கள் programming கற்றுக் கொள்வதற்கு வழி செய்து தருகிறார்கள். புதியதாய் programming கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் மற்றவர்க்கு programming கற்றுத் தர விரும்புவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். C++, Java, Pyhton போன்ற கணினி மொழிகளுக்கான உதவிகள் இங்கு காணக் கிடைக்கும். அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கூகிள் எர்த்தில் பதிவான குளியல் சீன்    
March 16, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முன்னேறிவிட்டது. நம் வாழ்வில் பிரைவசி என்பதே இல்லாமல் போய்விட்டது. குளியல் சீன் என்றவுடன் பாத்ரூம் குளியல் சீன் நினைவுக்கு வந்தால் அது உங்கள் தவறல்ல. ஆனால் இங்கு பதிவானது சூரியக் குளியல். மிகவும் குளோசப்பில் இருக்கும் என்று நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

சூப்பர் ஸ்டார் பாணியில் ஆப்கான் ஸ்டார்    
March 15, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் பாணியில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்ச்சி ஆப்கான் ஸ்டார். ஆப்கானிஸ்தான் பற்றி பிற்போக்கான செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு சிலர் குருப்பாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் இதையும் பார்த்து தங்கள் காமாலைக் கண்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்படம்

Taare Zameen Par: 100 கோடியில் படம் எடுப்பவர்கள் சிந்திப்பார்களா?    
February 3, 2008, 9:15 pm | தலைப்புப் பக்கம்

சிவாஜி என்றொரு படம் வந்தது. அதற்கு தான் எத்தனை பில்டப். ஐந்து பைசா தேறாத கதைக்கு ஐம்பது கோடி பட்ஜெட்டாம். படத்துக்கு பெயர் வைப்பதில் இருந்து, நாயகன் தலை அலங்காரம் வரை உப்பு பெறாத விஷயங்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் முதல் பக்கம் இடம் கொடுக்கப்பட்டது. இத்தனை ஆர்பாட்டம் செய்து என்ன கழட்டினார்கள் என்பது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. படத்தில் கிராபிக்ஸ் ரஜினி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"கன்னி"யர்களுக்கு இலவச சினிமா டிக்கெட்    
July 12, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆணோ பெண்ணோ கன்னியாக இருந்தால் சினிமா பார்க்க இலவச டிக்கெட் தருகிறார்கள். இங்கல்ல அமெரிக்காவில். அமெரிக்காவில் நேற்று வெளிவந்த திரைப்படம் ஒன்றிற்கு வருபவர்கள் தாங்கள் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுட்டாலே சுட்டாலே    
June 10, 2007, 9:45 pm | தலைப்புப் பக்கம்

டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்து படம் பார்த்தால் எனக்கு பெரிய சந்தேகம், நாம் வாங்கியது தமிழ் பட டிக்கெட் தானா அல்லது ஏதோ இந்தி படம் ஓடும் தியேட்டருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சேரனின் பூதக்கண்ணாடி    
May 28, 2007, 10:51 pm | தலைப்புப் பக்கம்

'அகலக் கால் வைக்காதே மச்சி ஆழ வை' என்பது தான் படத்தின் கரு. இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான ஒரு கருத்து. நல்லதொரு கருத்தை எடுத்துக் கொண்டதற்காக சேரனை பாராட்டலாம். அகலக் கால் வைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமெரிக்காவில் அதி வேகமாக வளரும் மதம்    
May 8, 2007, 8:50 am | தலைப்புப் பக்கம்

என்னடா இவனும் ஆரம்பிச்சுட்டானா என்று எண்ண வேண்டாம், தங்கள் மதம் வேகமாக வளர்கிறது என்று நிரூபிக்க அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வைக்கும் தலைப்பு இதுவாகத் தான் இருக்கும். இதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கருப்பான கையாலே-2    
April 30, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

ஒரிஜினல் கருப்பான கையாலே பார்க்க இங்கே அழுத்தவும்இது ரீமிக்ஸ், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று என்று சிபாரிசு செய்யப்படுகிறதுநன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

தேசிய கொடியை அவமதித்த மந்திரா "பேடி"    
April 29, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது டி.வி.யில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்தி நடிகை மந்திரா பேடி தேசிய கொடியை அவமதித்தாக பிரச்சினையில் சிக்கியுள்ளார். இந்த உலகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இந்து-முஸ்லிம் கலப்புத் திருமணங்கள்    
April 26, 2007, 8:06 pm | தலைப்புப் பக்கம்

நாட்டில் எப்படா கலவரம் உண்டு பண்ணலாம் என்று காத்து கிடக்கும் சங்பரிவாரத்துக்கு ஒரு இந்து பெண், முஸ்லிம் இளைஞனுடன் ஒடிப் போனால் சும்மா இருப்பார்களா? சமீபத்தில் மத்திய பிரதேசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிவாஜி திரைப்படமும் இளிச்சவாய் தமிழனும்    
April 12, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

முதலிலேயே என் வாதத்தை நான் முன் வைக்கிறேன். அதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படலாம். என்னுடைய வாதம் என்னவென்றால் சிவாஜி திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தேவை இல்லை என்பது தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நந்திகிராம் - வென்றது யார், தோற்றது யார்?    
April 7, 2007, 10:05 am | தலைப்புப் பக்கம்

நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மையம் அமைக்க முற்பட்டது மேற்கு வங்க அரசு. இது பொருளாதாரம் சம்மந்தப்பட்ட பிரச்சினை. சிறப்பு பொருளாதார மையம் அமைக்க அரசு தங்கள் நிலத்தை எடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஜோதிகா நிஜமாலுமே சந்திரமுகியா?    
April 5, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

சந்திரமுகி என்றவுடனேயே நமக்கு நினைவிற்கு வருவது ஜோதிகா தான். முட்டை கண்களை 360 டிகிரி உருட்டி எல்லோரையும் கதி கலங்க அடித்துவிட்டார். அந்த படத்தில் அவர் சில சமயங்களில் இயல்பாகவும் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிவாஜி ஆடியோ விமர்சனம்    
March 31, 2007, 2:04 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி சி.டி.யில் முதல் பாட்டு பல்லேலக்கா... அதிரடியாக ஆரம்பிக்கிறது. அநேகமாக படத்தில் இது தான் டைட்டில் சாங்காக இருக்கும். இந்த பாடலை SPB பாடியிருப்பது என் சந்தேகத்தை உறுதி செய்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஹாய்யா! நாமளும் மூனுக்கு போகலாம்    
March 28, 2007, 8:02 am | தலைப்புப் பக்கம்

மூனுக்கு என்றவுடனே ஒன்று, இரண்டுக்கு அடுத்து வருமே அந்த மூன்று அல்ல. இது நிலவு. ஆம் வெகு விரைவில் பொது மக்களும் நிலவுக்கு போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் நடந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மொழி - இனிமை    
March 26, 2007, 11:10 am | தலைப்புப் பக்கம்

அழகிய தீயே படத்தில் தூள் கிளப்பிய இயக்குநர் இராதாமோகன் மொழியில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க சிரிப்பு வெடிகள் தான்வாய் பேச, காது கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சதாம் உசேன் நிலவில் தோன்றினாரா?    
March 22, 2007, 4:33 am | தலைப்புப் பக்கம்

முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு மறைந்த பின் நிலவில் தோன்றி சிரித்ததாக ஈராக் முழுவதும் வதந்தி பரவி வருகிறது. இதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் ஈராக்கியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

நந்திகிராம் ஒரு ஜாலியன்வாலாபாக்?    
March 16, 2007, 2:55 am | தலைப்புப் பக்கம்

கம்யூனிஸ்ட் என்றாலே நினைவிற்கு வருவது முதலாளித்துவத்திற்கு எதிரான அமைப்பு என்பது தான். ஆனால் முதலாளிகளுக்காக தன் சொந்த மக்களை கம்யூனிஸ்டுகள் கொன்று குவிப்பது என்பது இப்போது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கிட்னி தானம் செய்தால் சிறை தண்டனை குறைப்பு    
March 12, 2007, 8:22 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் தான் இப்படி ஒரு விசித்திர சட்டம் கொண்டு வர யோசித்து வருகிறார்கள்அமெரிக்காவில் ஆண்டு தோறும் பலர் உறுப்பு மாற்று அறுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சட்டம்

திரு. கலாநிதி மாறனுக்கு வாழ்த்துக்கள்    
March 9, 2007, 9:46 am | தலைப்புப் பக்கம்

உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள மாறனுக்கு வாழ்த்துக்கள். ஒரு தமிழராக இந்த சாதனையை செய்ததற்கு தமிழராகிய நமக்கெல்லாம் பெருமை. பில் கேட்ஸ், அஸிம் பிரேம்ஜி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கட்டபொம்மன் Vs ப.சிதம்பரம்    
March 6, 2007, 11:53 pm | தலைப்புப் பக்கம்

அன்று வரி கேட்டதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து தூக்கு மேடைக்கு சென்ற கட்டபொம்மன் இன்று வரி மேல் வரி விதிக்கும் நம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக களம் இறங்கி உள்ளார். படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வாழ்க்கையில் கணினி வசதி    
March 5, 2007, 11:38 pm | தலைப்புப் பக்கம்

நாம் ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் கடைக்குச் சென்று என்னென்ன வசதிகள் உள்ளதென்று பார்த்து இல்லாத வசதிகளையும் கேட்டு வாங்கிக் கொள்வோம். அதே மாதிரி வாழ்க்கையிலும் கணினியில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை கணினி

"தீபாவளி" - நல்லா சுட்றாய்ங்க!!    
February 28, 2007, 10:45 pm | தலைப்புப் பக்கம்

நம் தமிழ் வலைப்பதிவர்கள் பல முறை தமிழ் சினிமாக்களில் எப்படி பிற மொழி படங்களில் இருந்து கதை மற்றும் காட்சிகளை சுடுகிறார்கள் என்று தோலுரித்து காட்டி இருக்கிறார்கள். "கஜினி"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'சொல்லி அடிப்பேன்' டிரைலர்    
February 20, 2007, 1:02 am | தலைப்புப் பக்கம்

ஜனங்களின் கலைஞன் விவேக் நாயகனாக தோன்றும் 'சொல்லி அடிப்பேன்' திரைப்படம் பெரும் தாமததிற்கு பிறகு இவ்வாரம் வெளியாகிறது. ஏற்கன்வே சிரிப்பு நடிகர் வடிவேல் நாயகனாகத் தோன்றிய 'இம்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'சிவாஜி' டிரைலர்    
February 19, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான இரஜினி-ஷங்கர்-இரகுமான கூட்டணியில் உருவாகியுள்ள சிவாஜி படத்தின் டிரைலரை கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காவேரி தீர்ப்பு, எதிர்ப்பு    
February 12, 2007, 2:53 am | தலைப்புப் பக்கம்

காவேரி நடுவர் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் எதிர்பார்த்தபடியே கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ் படங்கள் திரையிடப்பட்ட திர அரங்குகள் தாக்கப்பட்டுள்ளன,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சென்னையில் Wikicamp    
February 7, 2007, 3:17 am | தலைப்புப் பக்கம்

விகிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கலந்து கொள்ளும் பட்டறை ஒன்று இம்மாதம் 25ம் தேதி சென்னை டைடல் பார்க்கில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பார்க்கவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்