மாற்று! » பதிவர்கள்

மயில்

சறுக்கும் சர்க்கஸ்    
July 15, 2010, 3:41 am | தலைப்புப் பக்கம்

ஒரு சாண் வயிற்றுக்கு மக்களும் மிருகமும் படும் பாட்டுக்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். தினம் நம் கண்முன் நடக்கும் எல்லா நிகழ்வின் முடிவு பெறும் இடமும் பசிதான். தெருவில் குப்பை பொறுக்கும் பாட்டி, சிக்னலில் பிச்சை எடுக்கும் பெண்கள், பெரிய கடை முன் பூ விக்கும் சின்ன பெண்கள், ஹோட்டல் வாசலில் விக்கிபீடியா விற்கும் பெண்கள், பொட்டி தட்டினாலும் பிட்ஸா ஹட் நம்பர் மனப்பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏன் இந்த பள்ளி?    
July 27, 2009, 1:01 pm | தலைப்புப் பக்கம்

இந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.வர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குறை மாத குழந்தை பராமரிப்பு - பகுதி 2    
May 13, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1.5 கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் பொது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....(இதில் இருப்பது என் சொந்த அனுபவம், என் இரண்டாம் குழந்தை pre term baby )முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலே போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »