மாற்று! » பதிவர்கள்

மயிலாடுதுறை சிவா

தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்    
July 9, 2009, 6:36 pm | தலைப்புப் பக்கம்

சூலை 4, 2009.இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.ஒவ்வோரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஏன் ஆண்கள் மோசடி (Cheating) செய்கிறார்கள்?    
November 18, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

மூன்று வாரங்களுக்கு முன்பு Operah Winfray நிகழ்ச்சியில் The Truth about Cheating by Gary Neuman என்ற புத்தகத்தை பற்றியும் அதன் ஆசிரியரிடம் நேரடி பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்கையில் பல சுவையான தகவல்கள் கிடைத்தன. அதன் விளைவே இந்த பதிவு. திருமண வாழ்க்கையில், ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அந்த நிகழ்ச்சி முழுக்கஇருந்தது. அதில் கண்ட புள்ளிவிவரங்கள் உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மார்டின் லூதர் கனவு - ஓபாமா வெற்றி    
November 5, 2008, 3:48 pm | தலைப்புப் பக்கம்

வாசிங்டன் நவம்பர் 05 2008'வெள்ளை' மாளிகைக்கு ஒரு கறுப்பினத் தலைவரை தேர்ந்தெடுத்து, நேற்று இரவு அமெரிக்க மக்கள் தமது வாக்குகள் மூலம் புதிய சரித்திரத்தை படைத்துவிட்டனர்.உலகம் இன்று அமெரிக்காவை பெருமையுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டது! புதிய சரித்திரம் தொடரட்டும்! கறுப்பர் என்றும், முஸ்லிம் என்றும், தீவிரவாத தொடர்பு என்றும் பலவிதங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓபாமாவிற்காக ஓர் நாள்!    
October 6, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

ஓபாமாவிற்காக ஓர் நாள்!வாசிங்டன், அக் 05 2008அமெரிக்க குடியுரிமை வாங்கி கிட்டதட்ட ஓரு ஆண்டு ஆகிவிட்டது. சென்ற வாரம் சென்று எனதுபெயரை விர்ஜினியா மாநிலத்தில் பதிவு செய்துவிட்டு வந்தேன். நமது பெயரை பதியும் பொழுதே நீங்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளரா? அல்லது குடியரசு கட்சி அல்லது தனிக்கட்சியா என்று பதியவைத்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் ஜனநாயக கட்சி ஓபாமா தேர்தல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி    
August 20, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

சுதந்திர தின நிகழ்ச்சியில் விஜய் தொலைக் காட்சியில் "தமிழன் என்று சொல்லாடா"என்ற அருமையான ஓர் ஆவணப் படம் போல ஓர் நிகழ்ச்சி காண்பிக்கப் பட்டது! தமிழ்நாட்டு சிலப் பிரபலங்களை அவர்கள் செய்த சாதனையோடு, அவர்களைப் பற்றிஒரு சில நிமிடத்திற்கும் குறைவாக ஆனால் நிறைவாக காண்பிக்கப் பட்டது. இது ஓர் தரமான நிகழ்ச்சி! மற்ற தொலைக் காட்சிகளுக்கு எடுத்துக் காட்டாக வரக்கூடிய நிகழ்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இப்படிக்கு ரோஸ் - விஜய் தொலைக் காட்சி! - சூப்பர்!!!    
May 5, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

வாசிங்டன், மே, 2008. கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து சூரிய (சன்) தொலைக் காட்சி பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. என்னதான் சூர்ய தொலைகாட்சி நன்றாக இல்லை, சில அல்லது பல சமயம் செம அறுவை என்று சொன்னாலும் அதனை நிறுத்த மனம் வரவில்லை. கடந்த இரு மாதங்களாக விஜய் தொலைக் காட்சி வாங்கி பார்க்க ஆரம்பித்து விட்டேன். பலப் புதிய நிகழ்ச்சிகள் சூப்பராக உள்ளது. "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு",...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 2    
April 21, 2008, 4:57 pm | தலைப்புப் பக்கம்

Atul தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு, போலிஸ் அவனை என்கவுண்டரில் போட்டுதள்ளுகிறது. இங்குதான் மும்தாஜின் வாழ்க்கை சீர் குலைந்து போக ஆரம்பிக்கிறது. எந்த மனிதர்கள் அவள் கணவனுக்கு பயந்து பண உதவி செய்தார்களோ, அவர்களே பின்னால் அவளுக்கு எந்த பண உதவியும்செய்யமால் நிராகரிகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவள் மீண்டும் "சாந்தினி பாரில்"நடனப் பெண்ணாகிறாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 1    
April 21, 2008, 4:42 pm | தலைப்புப் பக்கம்

சிலப் படங்களை பார்த்தவுடன், நிறைய எண்ண அலைகள் ஏற்படும் - அந்தத் திரைப் படம்குறித்தும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்தும், அது உங்களை பாதித்த படமாக இருப்பின்.(இதில் பில்லா, அழகிய தமிழ் மகன், மலைக் கோட்டை, பீமா, காளை இவற்றை எல்லாம் எடுத்து கொள்ளதீர்கள் ப்ளீஸ்!)கடந்த ஒரு வருட காலமாக ஹிந்தித் திரைப் படங்களை நிறைய பார்க்க ஆரம்பித்து ரசிக்க ஆரம்பித்த விட்டேன், அதிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாழ்த்துக்கள் திருநங்கை வித்யா!    
April 15, 2008, 3:55 pm | தலைப்புப் பக்கம்

உதவி இயக்குனரானார் அரவாணி வழக்கமாக சினிமாக்களில் அரவாணிகளை ஒரு கேலிப் பொருளாக சித்தரிப்பது தான் வழக்கம். ஆனால், அந்த சினிமாவிலேயே ஒரு அரவாணியை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் டி.சி.சிவக்குமார். வித்யா என்ற இந்த திருநங்கை ஒரு எழுத்தாளரும்கூட. இணையதளத்தில் 'பருத்தி வீரன்', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' போன்ற படங்கள் பற்றிய இவரது விமர்சனம் இணையதள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மயிலாடுதுறை ஆசிரியை ஜெயசீதா    
April 14, 2008, 7:11 pm | தலைப்புப் பக்கம்

வாசிங்டன். ஏப்ரல் 2008ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர். மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஜெயகாந்தனுக்கு உதவிய கலைஞர்!    
February 8, 2008, 9:58 pm | தலைப்புப் பக்கம்

நன்றி : தினமலர் புகைப்படத்திற்கு வாழும் எங்களின் தமிழின் முகவரியை பலமுறை தவறாக பேசிய, மற்றும் திராவிட அரசியலை பலமுறை தவறாக பேசிய ஜெயகாந்தனுக்கு உதவிய தலைவர் கலைஞர் வாழ்க பல்லாண்டு! சென்ற ஆண்டு அவரின் மகனுக்கு அரசு வேலை கொடுத்ததிற்கும் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை! குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று. (99, சான்றாண்மை) நற்பண்பு ஒன்றே சான்றோருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலினுக்கு முழு தகுதி!    
August 1, 2007, 7:18 pm | தலைப்புப் பக்கம்

வாசிங்டன்...திமுகவின் தலைவராக தயாநிதிக்கு தகுதி உண்டு என்றும், கலைஞர் குடும்பத்தை விமர்சித்தும்,முரசொலி மாறனின் குடும்பத்தை பாராட்டியும் வலைப் பூ நண்பர் "...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகட...    
July 10, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)வாசிங்டன். இதேப் போல நண்பர் தமிழ்சசி ஏற்கனவே மிக அருமையான பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சிவமணி Drums வாசிங்டன்னில்...    
June 19, 2007, 7:08 pm | தலைப்புப் பக்கம்

வாசிங்டன். சூன். 17, 2007. வெர்ஜினியாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றான GeorgeMason Patriotic Center ல் A R ரஹ்மானின் கச்சேரி நடைப் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் மறைகள் - நம் தாய் மொழியில் விழாக்கள்...    
May 26, 2007, 3:33 am | தலைப்புப் பக்கம்

வாசிங்டன். மே 26 2007மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாக இளங்கோவன் இதனை எழுதி இருந்தார். இதை படித்தவுடன் மனம் அடைந்தமகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மொழி புரியாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தாய்த் தமிழ் பள்ளிகள்...    
May 24, 2007, 2:18 am | தலைப்புப் பக்கம்

வாசிங்டன் மே 2007இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் தமிழகம் போகும் பொழுது சென்று வந்தால் அதுவே இக் கட்டுரைக்கு வெற்றி...ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

கங்கை கொண்ட சோழப் புரம் மற்றும் திருவள்ளூவர் சிலை - கன்னியாகுமரி    
May 23, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

வாசிங்டன் மே 23 2007மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகம் சென்ற பொழுது நண்பர்களோடு இரண்டு மறக்க முடியாத இடங்களுக்கு சென்று வந்தேன். ஒன்று எப்பொழுதும் செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமா...    
May 22, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

நாம் வாழுகின்ற சமுதாயத்தில் அரசியல் தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் உலகம் முழுவதும் உற்று நோக்கபடும் விசயம். காலம் எப்பொழுதும் புதுப் புது மனிதர்களை...தொடர்ந்து படிக்கவும் »

For Good - இந்தியா (தமிழகம்) செல்லுதல்...    
May 21, 2007, 5:02 am | தலைப்புப் பக்கம்

வாசிங்டன். மே 2007அமெரிக்கா வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த வந்த பாதையில் எத்தனை எத்தனைபுதிய அனுபவங்கள்? எதனை எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அன்புடன் : கெளதமி - பருத்தி வீரன் கார்த்திக்    
March 19, 2007, 7:34 pm | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு சூர்ய தொலைகாட்சியில் கெளதமி நடத்துகின்ற அன்புடன் பார்த்தேன். நேற்று சிறப்புவிருந்தினராக பருத்தி வீரன் கார்த்திக் கலந்துக் கொண்டார். கார்த்திக் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முகவரி திரைப் படம் - ஓர் பார்வை    
March 13, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக ஒளிப்பரப்ப படும் சூரிய தொலைக் காட்சியில் காண்பிக்கப் படும் திரைப் படங்களை எப்பொழுதும் பார்ப்பது இல்லை. முக்கியமாக வார இறுதியில் அதனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கனி மொழி - அரசியலுக்கு தேவை...    
March 11, 2007, 8:04 am | தலைப்புப் பக்கம்

இது பெண்கள் தினத்திறக்காக மற்றும் நீண்ட நாட்களாக நான் எழுத ஆசைப் பட்ட விசயம்.மார்ச், 2007. தமிழ் நாட்டு அரசியலை உற்று பார்க்கின்ற பொழுது பெண் அரசியல்வாதிகள் எண்ணிக்கையில் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: