மாற்று! » பதிவர்கள்

மதுவர்மன்

நம்பிக்கைகள் பற்றி ஒரு ஆய்வு    
August 6, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

முற்குறிப்பு: இக்கட்டுரை, 1.கட்டுரைக்கான காரணம், 2.நம்பிக்கை என்றால் என்ன, 3.மூடநம்பிகை என்றால் என்ன என்று மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. '1.கட்டுரைக்கான காரணம்', இலங்கை, கொழும்பில் நடந்த தமிழ் நிகழ்வொன்று பற்றியது. அதுவே இக்கட்டுரையை எழுதத்தூண்டியது. நிகழ்வை தவிர்த்து, நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மட்டும் படிக்கவிரும்புபவர்கள் 2 ஆம் 3ஆம் பகுதிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உலகளாவிய உணவு நெருக்கடி, காரணம் என்ன?    
May 4, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்

இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல எதிர்நோக்குகின்ற உணவுப்பொருள் தட்டுப்பாடு, விலையதிகரிப்பு, அவற்றிற்கான காரணங்கள் சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன.இன்றைய காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டின் முற்பகுதி) அவதானிக்கக்கூடிய ஒருநிலைமை, உலகளாவிய உணவுத்தட்டுப்பாடு. முக்கியமாக, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இதுவொரு முக்கியபிரச்சினையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்