மாற்று! » பதிவர்கள்

மதியழகன் சுப்பையா

பரிட்டவணை    
September 18, 2007, 12:49 pm | தலைப்புப் பக்கம்

'கொஞ்சம் வெளியிலிருமா...'அம்மாவின் வலி வாசகம்மனம் பிசைக்கும்கைவிரித்து விமானம் ஓட்டிவாசல் நுழைகையில்'இங்கே வ...ரா...தே...' என்றஅக்காவின் கெஞ்சுதலில்உயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிழல் நினைவுகள்    
July 11, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

---------------------1தூங்கி எழுந்து போமுகம் உப்பியிருக்கும்கழிம்பு தடவிபவுடர் பூசிக்கோஎடுப்பாயிருக்கும்வண்ணப் படமா இதை மாட்டுமுழுப்படமா இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

டார்ச் வியாபாரி    
June 19, 2007, 4:27 pm | தலைப்புப் பக்கம்

இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயிதமிழில்: மதியழகன் சுப்பையா முதலில் அவன் முச்சந்தியில் மின்சார டார்ச் விற்றுக் கொண்டிருந்தான். இடையில் கொஞ்ச நாட்களாய் அவனைக் காணவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இரண்டு பதிவுகள்    
June 9, 2007, 3:53 pm | தலைப்புப் பக்கம்

நட்டப் படுகையில்நேரம் சரியில்லைமரணம் நேர்கையில்நேரம் சரியில்லைவிபத்து நிகழ்கையில்நேரம் சரியில்லைபொழுது என்பதுபொன்னாயில்லைகாலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மேதமை கடந்த கவிஞன்- விந்தா    
May 12, 2007, 3:40 pm | தலைப்புப் பக்கம்

மராட்டி இலக்கிய உலகில் 1947ம் ண்டு பா.சி. மண்டேகரின் ' காஹி கவிதா' என்ற தொகுதி புதுக் கவிதையின் துவக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுக் கவிதைகள் அசூர வேகத்தில் எழுதப் பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்...    
April 24, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு, வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

என்னுள்    
April 23, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

இருக்கை அபகரித்தவனைதிட்டித் தீர்க்கிறேன்உரசிச் செல்பவனைஓங்கி அரையத் துடிக்கிறேன்சிறப்பு வாகன ஏற்பாடுகுறித்துப் பேசுகிறேன்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பதிவாகும் தாராவி வணச் சித்திரம்    
April 23, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கவிதைத் தோழி    
April 16, 2007, 3:04 pm | தலைப்புப் பக்கம்

கூட்டத்திற்கு வரும்அவளைச் சுற்றியேகூட்டம்அவளது தும்மலுக்கும்மாம் சொல்லிபல் இழிக்கும்ஜிப்பா ஜீன்ஸ்கள்இலக்கியமாய்பேசுவாள் இலக்கியம்அவளது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீர் வாழ்வு    
April 11, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

பளிங்கில் தெரியும் நீரின் குளிர்ச்சிஜன்னல் நுழைகிறதுகுளுமைச் சாரல்வாளி நீர் வழிகிறதுகழுத்து வழி காலுக்குஉடல்தொடும் நீரால்உன்னத சுகம்உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கழிவறை நாற்றம்    
April 10, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்

விலகிப் போவதின்விபரம் தெரியவில்லைபுதிய வருகைகளும்போய்விடுவது புதிர்தான்உடன்பிறப்பும், உறவுகளும்தூரம் காக்கின்றனமிருகங்கள் மட்டும் முகர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ரஷாபிஷேகம்    
April 5, 2007, 3:49 pm | தலைப்புப் பக்கம்

மிளகுரசம் இல்லையென்றால் சாப்பிடமாட்டாய்குறைதலும் மிகுதலும்குற்றமே உன்னகராதியில்அடுப்பு தெய்வத்தை அன்றாடம் வேண்டியே சமைக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எது லாபம்?    
April 4, 2007, 12:38 pm | தலைப்புப் பக்கம்

ங்கிலத்தில்: பிரெட். ஐ. கென்ட் தமிழில்: மதியழகன் சுப்பையா அமெரிக்க வாழ்வு முறையின் மைய காரணமாக இருந்த லாப முறை குறித்துப் பேசுவது பேஷனாக இருந்தது கண்டு பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் வணிகம்

புழுக்கம்    
April 3, 2007, 3:31 pm | தலைப்புப் பக்கம்

அக்குள் வாடையில் முகம் புதைக்கச் சொல்கிறாய்எச்சில் சுவைத்துமெய்மறக்கச் சொல்கிறாய்உடலால் உடல் தடவிஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்மூச்சுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை