மாற்று! » பதிவர்கள்

மதிபாலா

ஃபிராண்ட்களுக்கு அடிமைத் தேசமான இந்தியா..!    
March 12, 2009, 3:08 am | தலைப்புப் பக்கம்

பவன் டோ , காளி மார்க் , வின் சென் ட் , டொரினோ , சிட்ரா இவைகளெல்லாம் என்னவென்று தெரியுமா? கொஞ்சம் கடினம்தானே சட்டென்று சொல்வதற்கு...ஆனால் கொக்ககோலா , பெப்ஸி , செவன் அப் ????? தெரியாதவன் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் கூட இருக்க மாட்டான்.ஸ்டைலாக பெப்ஸியை வாயில் வைத்து ஒரு சிப் குடித்து "ஃதம்" மை ஒரு பப் இழுத்து.......அப்பப்பா என்ன சுகம் !!!!!!!!!!!!! விஷத்தை விழுங்குவதைத்தான் நாம் எவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மக்களரங்கத்தின் செக்கடிகுப்பம் பயணம் - தமிழ் ஓசை செய்தி    
February 11, 2009, 2:55 am | தலைப்புப் பக்கம்

செக்கடிகுப்பம் - பெரியாரின் கொள்கைகளை தன்னகத்தே வைத்து இந்தியாவின் , தமிழகத்தின் முன்னோடி கிராமமாக , கோயில்களே இல்லாத கிராமமாக , காலம் காலமாக நாம் நமது பண்பாடு என்று சொல்லிக்கொள்ளும் மூட நம்பிக்கைகள் சிறிதும் இல்லாத , சாதிப் பாகுபாடு இல்லாத , வரதட்சணைக் கொடுமையில்லாத ஒரு கிராமமாக சிறப்புற விளங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.அத்தகைய சிறப்புற்ற கிராமத்திற்கு நமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தனக்குத்தானே சவக்குழி : திமுகவின் புரட்சித்திட்டம்!!    
February 4, 2009, 8:57 am | தலைப்புப் பக்கம்

தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் விந்தையான மனிதனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?ஒட்டுமொத்தத் தமிழினத்தின் காவலன் நான் என்று அனுதினமும் தனது தொண்டர்களிடையேயும் , மற்றெல்லா தமிழர்களிடையேயும் ஐம்பது வருடங்கள் கஷ்டப்பட்டு , உழைத்து பெற்ற பேரை அத்தகுதிக்கு நாங்கள் இனிமேல் அருகதையற்றவர்கள் என்று தூக்கிவீசும் பைத்தியக்காரர்கள் யாரைப் பற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தினமலர் மேல் அபாண்டமான குற்றச்சாட்டுகள்!    
December 27, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்

இந்த உலகத்திலேயே அதிக தமிழ் இணைய வாசகர்களைக் கொண்டது தினமலர்.. செய்திகளை முந்தித் தருவதிலும் , உடனுக்குடன் தருவதிலும் , சுவையுடன் தருவதிலும் தமிழில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்தது தினமலர்.தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ப்பதில் ஈடு இணையற்ற பணியைச் செய்தவர் தினமலரின் நிறுவனர் ராமசுப்பையர். அவரது நூற்றாண்டு விழா ஆண்டு அது. இச்சமயத்தில் அதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அகதியான ஈழ நிலம்...ஒரு புகைப்படக்குமுறல்..!!    
November 19, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

ஆயுதங்களுக்கு பயந்து ஆடுமாடுகளும் அகதியாயின....மனிதர்களின் வலியையே உணர முடியாதவர்களுக்குஇந்த வாயில்லா ஜீவன்களின் வலியை உணர்த்துவதெப்படிஎன்ற கவலையில் ஆடுகளை ஒட்டும் சிறுவன்.!!!இணைந்து வாழ்ந்த உழவு நிலத்தை பறிகொடுத்தாலும்நம்பிக்கையை பறி கொடுக்காமல் தனக்காக உழைத்துத்தேய்ந்த மிதிவண்டியை மட்டும் உடமையாக்கிநகர்ந்து செல்லும் இம்முதியவரின் காலத்திலாவது விடிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சித்திரம்

தமிழகம் முழுக்க ஆங்கிலக்கல்வி - விஜயகாந்த்    
July 28, 2008, 3:05 pm | தலைப்புப் பக்கம்

தே.மு.தி.க., சார்பில், மின்வெட்டு, காவிரி நீர் பிரச்னை, உரத்தட்டுப்பாடு, விவசாய கடன் தள்ளுபடியில் குளறுபடியை கண்டித்து தஞ்சாவூர் அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.பச்சை துண்டால் முண்டாசு கட்டியபடி, கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தேமுதிக ஆட்சிக்கு வந்தால் முதல் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஆங்கிலம் பேசும் வகையில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி