மாற்று! » பதிவர்கள்

மதி கந்தசாமி

வலைப்பதிவர் சிந்தாநதி (எ) வலைஞன் (எ) அனுராக்    
July 9, 2009, 5:03 am | தலைப்புப் பக்கம்

தமிழ்வலைப்பதிவுகளை முதலில் ஒரு பட்டியலாக http://tamilblogs.blogspot.com தொகுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில்தால் 2004இல் அனுராக்கின் அறிமுகம் கிடைத்தது. அகரவலை - மனவெளித் துளிகளும் சில மதிவழிப் பதிவுகளும்… அனுராகம் - கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும்… வலைமேடை - என் உள்ளம் எழுப்பிய வினாக்களுக்கு விடை தேடி வலையில் கட்டிய விவாதமேடை வலை-உலா…! - இணையத் தமிழோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீண்டும்.. & Unheard Voices - ஒரு மிக முக்கிய வலைப்பதிவு    
May 31, 2009, 2:38 pm | தலைப்புப் பக்கம்

எதை எழுதுவது, எப்படித் தொடங்குவது என்று தெரியாமலிருக்கிறேன். இங்கே கடைசியாக எழுதி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த ஒரு வருடத்தில் இங்கே எழுதக்கூடியதாகப் பல அனுபவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால், இப்போதிருக்கும் மனநிலையில் எதையுமே எழுதப் பேச, அனுபவிக்க முடியவில்லை. அந்த மனநிலையில் மறுபடியும் எழுத வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து பலர், தம்முடைய அன்றாட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

சினிமா, தமிழ் சினிமா: ஒரு தொடரோட்டம்    
October 12, 2008, 10:58 pm | தலைப்புப் பக்கம்

சினிமாவைப்பற்றிய தன் எண்ணங்களை அருமையாக எழுதிய நாகார்ஜுனனுக்கும் அதைத் தொடர் விளையாட்டாக்கிய பிரகாஷுக்கும், என்னையும் இதில் இழுத்துவிட்ட பரத்துக்கும் நன்றி! 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்? எந்த வயதில் என்பது தெரியாது. மிகவும் சிறிய வயதில் கொழும்பில் திரையரங்கில் படம் பார்க்கப்போவோம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காலம் இதழில் வெளியான லஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான நேர்காணல்    
June 10, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

நேர்காணல்: மு. நித்தியானந்தன் தமிழின் நவீன எழுத்துக்களைத் தனது நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் மூலம் உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டுசென்ற சாதனையை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்த்தி வருகிறார். புதுமைப்பித்தன், மௌனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் ஆகிய தமிழின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளை இந்தியாவிலும் ஏனைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு    
May 7, 2008, 8:10 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Salinui chueok [Memories of Murder] (2003)    
April 30, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

Se7en படத்தைப்போல இதுவுமொரு தொடர்கொலைகளைப்பற்றிய கொரியத் திரைப்படம். Bong Joon-Ho இயக்கியிருக்கிறார். இப்போது தொலைக்காட்சிகளெங்கும் பரவிக்கிடக்கும் காவல்துறை விசாரணைத்தொடர்களைப்போலவே இந்தப் படமும் சிறுநகரத்து போலீசாரைத் தொடர்கிறதென்றாலும், இயக்குநரின் அணுகுமுறை படத்தை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. சின்னச்சின்னக் காட்சிகளினூடாக 80-90களின் கொரிய சமூகத்தை, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Riri Shushu no subete [All About Lily Chou-Chou] (2001)    
April 29, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெண்களுக்கான பெண்களாலான கட்சி கிராமத்துச் சிறுமிகளின் சிந்தனையும் சிறு...    
April 24, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள். ‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் பெண்கள்

டித் பிரான் (செப்டம்பர் 27, 1942 – மார்ச் 30, 2008)    
April 3, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

அதென்னமோ தெரியாது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். குறிப்பாக நாட்டின் போக்கையே மாற்றிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்றது இரண்டே இரண்டு படங்கள்தான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும். ஒன்று அல்ஜீரிய விடுதலைப்போரினைச் சித்தரிக்கும் ‘Battle of Algiers’. இரண்டாவது கம்போடிய நாட்டுப்பிரச்சினைகளைக் காட்டிய ‘Killing Fields’....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

யாகூவின் தயவில் சிங்காரச்சென்னையின் வரைபடம் தமிழில்    
March 21, 2008, 6:06 am | தலைப்புப் பக்கம்

Yahoo Maps Chennai சந்தொஷமாயிருக்கு. சென்னை மட்டுமில்ல. தமிழ் நாடு முழுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

நகரம்(சிறுகதை) - சுஜாதா    
February 28, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

‘‘பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை, பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிக்கப்படுவதும் இத் தமிழ் மதுரையேயாம். -கால்டுவெல் ஒப்பிலக்கணம் சுவர்களில் ஓரடி உயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன, நிஜாம் லேடி புகையிலை ஆ.கே. கட்பாடிகள் எச்சரிக்கை!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Away from Her (2007)    
February 21, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களுக்கு முன்பு தோழியொருவரின் பெற்றோர்கள் நாங்கள் வசித்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். தோழியைப்போலவே அருமையாகப் பழகக்கூடிய அவர்களை எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது. அன்ரி மட்டும் அவ்வப்போது பேசியதையே ஒரு ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு திரும்பவும் சொல்வார். ஆரம்பத்தில் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. அன்ரிக்கு அல்செய்மர் நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்றைக்கு சந்திர கிரகணத்தின்போது வானத்தில் செங்கல் வண்ணச் சந்திரன்    
February 20, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

Total lunar eclipse of March 3, 2007. People across the western hemisphere may be surprised to see a rust-colored moon in the sky February 21, 2008. (Credit: M P Mobberley, British Astronomical Association) From: sciencedaily இன்றிரவு சந்திர கிரகணம். அந்த நேரத்தில் வானத்தைக் கட்டாயம் பாருங்கள். வழக்கமான வெள்ளை நிறத்தில் இல்லாமல் செங்கல் நிறத்தில் சந்திரன் இருக்குமென்று தெரிகிறது. இது வடமேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு வட-அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா முழுக்கவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

என்னையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர் நான்!!    
February 18, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

ஜெயமோகன் அருளியது: நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி - ஐந்து குறும்படங்கள்    
February 13, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் முன்னெப்போதையும்விட மிகவும் அதிகமாகக் கை வைக்கும் சீன அரசாங்கத்தின்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. அதைப்போலவே, உலகத்தின் தொழிற்சாலையாக சீனாவை வைத்துக்கொண்டு வாய்கிழியப்பேசும் உலகநாடுகள் மீதும் நிறையவே விமர்சனங்கள் உள்ளன. இதெல்லாம் ஒருபக்கமிருக்க, உலகப் புகழ்பெற்ற ஐந்து இயக்குநர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

டொராண்டோவில் கறுப்பின மாணவர்களுக்காகத் தனிப்பள்ளிக்கூடம்?    
February 13, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

black focussed math for 7th grade. data management having students learn about rwanda genocide. 800 thousand rwandans died. they had to figure out what 800 thousand looks like. the activity had them using planes, trains and automobiles and figure out how many people you could put in those forms of transportation. so they had the problem. and they worked in groups. and then they were being ____ this horrible situation in Africa. afrocentric information is infused in that. [ஆங்கிலம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

Into the Wild (2007)    
February 6, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

சின்ன வயதில் நமக்கிருக்கும் ஆசைகளில் பலதை நாம் வளர வளர மறந்துவிடுகிறோம். சில ஆசைகள் நம்மோடே வருகின்றன. அதேபோல அந்த வயதுகளில் நாம் மிகவும் முக்கியமாகக் கருதிய விதயங்களையெல்லாம்கூட தொலைத்துவிடுகிறோம். இது பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். எனக்கும்கூட. ஆனால், ஒருசிலர் தாங்கள் விரும்பியதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அதேபோல நமக்கு இருந்த ideologyக்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்தேவை கூகுளிற்கு ஒரு மாற்று!    
December 15, 2007, 12:07 pm | தலைப்புப் பக்கம்

கூகுள் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அது பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியதோடு பல நிறுவனங்களையும் வாங்கிச் சேர்த்து வருகிறது. இப்போது மக்களால் மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியாவிற்குப் போட்டியாக ‘knol’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எழுதப்படும் செய்தியைவிட எழுதியவரை முன்னிறுத்தும் இந்த யோசனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

யாழன் ஆதி கவிதைகள்    
December 10, 2007, 3:23 pm | தலைப்புப் பக்கம்

வண்ண மாறிலி - யாழன் ஆதி மேய்ந்து திரும்பும் மாடுகளில் தெரியும் ஒருவகை பச்சைநிற வாசனை பறவையின் சிறகில் பிரதிபலிக்கும் நீலம் வானத்திற்கானது பூக்களிலிருந்து பட்டாம்ப்பூச்சிகளுக்கோ அல்லது பட்டாம் பூச்சிகளிலிருந்து பூக்களுக்கோ மாறியிருக்கலாம் வண்ணங்கள் நீருக்குள் தெரியாத வண்ணம் மீனுக்குப் புலப்பட்டிருக்கலாம் நீரில் உறிஞ்சிய வண்ணங்களில் மீன்கள் -0- மிச்சம் - யாழன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Who’s Afraid of Virginia Woolf (1966)    
November 24, 2007, 10:21 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம், மார்க்குவெஸ்ஸின் ‘Love in the time of Cholera’ திரைப்படமாக வெளியாகியது. மார்க்குவெஸ்ஸின் கதை, படமாக்கப்படுகிறது என்ற செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

டேசர்: தொடரும் இறப்புகள்    
November 23, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

Thomas A. Swift’s Electric Rifle - சுருக்கமாக Taser. எலெக்ட்ரிக் ்ஷாக் கொடுத்து ஒருவரைச் செயலிழக்க வைக்க இந்த மின்சார அதிர்ச்சி துப்பாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விவசாயிகள் சந்தை தொடக்கம் ரிலையன்ஸ் பிரெஷ், வால்மார்ட் வரை    
November 22, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

குறிப்பு: [இந்த இடுகையில் எழுதியிருக்கும் விதயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பல மாதங்களாகவே யோசித்து வந்திருக்கிறேன். ஆனால், சிலதைப் பேசும்போது சொந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

Chaos (2001)    
November 21, 2007, 5:06 pm | தலைப்புப் பக்கம்

சில திரைப்படங்கள் முற்றிலும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மிகவும் சுவாரசியமாக, ஒன்றரை மணி நேரத்தைச் சுவாரசியமாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லண்டனில் தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா    
October 19, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

லண்டனில் வரும் சனிக்கிழமை 20-10-2007 அன்று மாலை 4.30 முதல் தமிழ் தகவல் நடுவம் & விம்பம் இணைந்து வழங்கும் புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Conversation(s) with other women (2005)    
October 16, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

2005இல் இந்தப் படம் வெளியானபோது மேலோட்டமாக விமர்சனம் படித்த நினைவிருக்கிறது. ஆரோன் எக்கார்ட் நடித்த படம் என்ற அளவிலேதான் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Eastern Promises (2007)    
October 5, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

History of violenceஐத் தொடர்ந்து இயக்குநர் டேவிட் க்ரொன்னன்பேர்க்கும் நடிகர் வீகோ மோர்ட்டென்ஸனும் இணைந்திருக்கும் படம் ஈஸ்டேர்ன் ப்ரொமிஸஸ்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லூச்சியானோ பாவரொட்டி Luciano Pavarotti (1935-2007)    
September 6, 2007, 4:14 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு இசை பிடிக்கும். பல தரப்பட்ட இசை வகைகள் பிடிக்கும். ஏனென்று தெரியாமலேயே சில இசைவகைகள் ஈர்த்துவிடும். இசை நுணுக்கங்களோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

Blog Day 2007 - வலைப்பதிவுகள் தினம் 2007    
September 2, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு வலைப்பதிவர்கள் தினம். கடந்த சில மாதங்களில் எனக்கு அறிமுகமான தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இங்கே சிறு குறிப்பாகவாவது குறித்து வைக்க விழைகிறேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

என்னுடைய அம்மம்மா அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)    
August 24, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007) அம்மம்மா!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வாசக அனுபவம்: The House of Blue Mangoes - David Davidar    
August 21, 2007, 3:54 am | தலைப்புப் பக்கம்

எனக்கு சரித்திரம் ரொம்பப் பிடிக்கும். பழைய கதைகள் கேட்பது அதைவிடப் பிடிக்கும். மன்னர்கள், அதிகாரவர்க்கத்தவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Chihwaseon [Painted Fire] (2002)    
July 24, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்

கொரிய ஓவியர் Jang Seung-upஐப் பற்றிய படம் இது. Jang Seung-upஇன் புனைபெயர் Oh-won. Won ஓவியர் மூவரில் ஒருவர் இவர். பொதுவாகவே வாழ்க்கை வரலாறுகளைப் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Montreal International Jazz Festival 2007 - Afro_Brazilian Percussion ...    
July 19, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

மொன்ரியலைச் சேர்ந்த ஆப்பிரிக்க-பிரேசில் பாணி தாளவாத்தியக்...தொடர்ந்து படிக்கவும் »


Montreal International Jazz Festival 2007 - Arabian Night - Rachid Tah...    
July 18, 2007, 6:33 am | தலைப்புப் பக்கம்

பத்து நாட்கள் நடந்த ஜாஸ் இசைத்திருவிழா ஜூலை 8ம் தேதி ர்ஷீத் தாஹாவின் இசை நிகழ்ச்சியோடு நிறைவானது. 1988ம் ஆண்டு மொன்ரியலில் முதன்முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்ச்சிகள்

Montreal International Jazz Festival 2007 - Afrobeat - Seun Kuti    
July 18, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் ஜாஸ் இசைத்திருவிழாவில் Afrobeat முக்கியமான அங்கம் என்று அறிவித்தபோதே உற்சாகம் தொற்றிக்கொண்டது. முடிந்தளவு நிகழ்ச்சிகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

Montreal International Jazz Festival 2007 - Rai n Rock n Reggae - Les ...    
July 12, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

Une vraie gare d’Europe ! ளa arrive de partout — Algளூrie, Corse, France, Tunisie, Italie —, et வூa va dans la mறூme direction. Le grand, le vrai mளூtissage. Mறூme le nom, Boukakes, provient du mளூlange de deux insultes : bougnoule et macaque ! Vous avez la tறூte au rock, au...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்ச்சிகள்

Montreal Jazz Festival 2007 - Samputu et Ingeli    
July 12, 2007, 2:22 am | தலைப்புப் பக்கம்

ஜாஸ் இசைவிழா என்று சொல்லப்பட்டாலும் ஜாஸ் இசையோடு பலவேறு விதமான இசைகளும் ‘Festival International de Jazz de Montreal’ இசைக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்ச்சிகள்

Montreal International Jazz Festival 2007: Ragleela    
July 10, 2007, 6:14 am | தலைப்புப் பக்கம்

ஜூன் 30ம் தேதி, பின்னேரம் 6 மணிக்கு Ragleela என்னும் குழுவினர் மேற்கத்தைய இசையுடன் இணைந்த இந்திய இசை வழங்கினார்கள். இவர்களைப்பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Montreal International Jazz Festival 2007    
July 9, 2007, 10:36 pm | தலைப்புப் பக்கம்

வருடத்தில் சில மாதங்களே சூரிய ஒளி முழுவீச்சில் கிடைக்கும் மொன்ரியல் போன்ற நகரங்களில், கோடையின் நாட்களனைத்துமே திருவிழா கொண்டாடவேண்டிய நாட்கள்தான். மே மாதக் கடைசி தொடங்கி...தொடர்ந்து படிக்கவும் »

நாம ஏன் இப்படி இருக்கோம்?! - பிரகாஷ் ராஜ்    
July 8, 2007, 12:58 am | தலைப்புப் பக்கம்

‘‘…… மவனே’’ என்று கண் சிவக்கத் திட்டினான் என் நண்பன். ‘நான்காம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பலாத்காரம்’னு ஒரு செய்தி-யைப் படிச்ச கோபம்! கோபத்-தில், உலகம் முழுக்க மனிதர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

வாசக அனுபவம்: A Long Way Gone - Ishmael Beah    
June 29, 2007, 3:46 am | தலைப்புப் பக்கம்

சியேரா லியோனைச் சேர்ந்த முன்னாள் குழந்தை இராணுவத்தானின் அனுபவங்கள். Child Soldier என்று விளிக்கப்பட்டிருப்பவனை ஏன் ‘குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

Live Free or Die Hard (2007)    
June 28, 2007, 4:33 am | தலைப்புப் பக்கம்

My moment of ZEN.. 12 வருடங்களுக்குப்பிறகு ஜோன் மக்கிளேன். முதன்முதல் 1988இல் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முதல் தொடங்கிய ஆட்டம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாசக அனுபவம்: In the Country of Men - Hisham Matar    
June 14, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்

வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் ஓரத்தில் தங்கி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்க வைத்த நாவல் இது. லிபியாவைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Wit (2001)    
June 4, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

She is a Doctor! Doctor in philosophy thatis. So what’s she doing in the hospital? She’s discussing the treatment plan and is agreeing to a vigorous eight month period devoted to treatment and research. She has stage IV metastatic ovarian cancer. Her name’s Dr. Vivian Bearing and she is a no-nonsense professor with indepth knowledge of metaphysical poetry specialising in the Holy Sonnets of a 16th century poet named John Donne. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Clean (2004)    
May 23, 2007, 9:33 pm | தலைப்புப் பக்கம்

Maggie Cheung-ஐ ஹீரோ படத்தில் வரும் அற்புதமான சண்டையாளியாகப் பார்த்தபிறகு பார்த்த படமிது. ஹீரோ படத்திலும் ‘In the mood for love’ படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


வேர்ட்பிரஸ் 2.2உம் இலவச இணையத்தள வசதிகளும் இன்னபிற விதயங்களும்    
May 16, 2007, 7:51 pm | தலைப்புப் பக்கம்

இலவச இணையத்தளங்கள்: பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள் ப்ளாக்கர் தளத்தில் இருக்கின்றன. அதே நேரத்தில் வேர்ட்பிரஸ்...தொடர்ந்து படிக்கவும் »

Internet Movie Script Database - IMSDB    
May 16, 2007, 4:59 pm | தலைப்புப் பக்கம்

திரைப்படங்கள் பார்ப்பதற்கு இணையானதொரு சுவாரசியமான விதயம், அந்தத் திரைப்படங்களுக்குப் பின்னாலிருப்பவற்றைத் தெரிந்துகொள்வது. இதிலே Scriptக்கு முக்கியமான இடமிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏர் இந்தியா 182 (1985 குண்டுவெடிப்பு) விசாரணையில் புதிய விவரங்கள்    
May 10, 2007, 7:04 pm | தலைப்புப் பக்கம்

1985ம் ஆண்டு ஏர் இந்தியா 182 விமானம் அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு மேலே பறக்கும்போது வெடித்துச் சிதறியது எல்லாருக்கும் தெரிந்த விதயம். விமானத்தில் பயணம் செய்த 329 பேரும் இறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

A Nos Amours [To Our Loves] (1983)    
May 8, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்

வரவர இங்கே எழுதுவது கடினமாகிக்கொண்டே வருகிறது. இந்த வலைப்பதிவில் எழுதுவதை ‘திரைவிமர்சனம்’ என்றெல்லாம் முத்திரை குத்த விரும்பாததால், ‘Moveitalk - திரைப்பார்வை’ என்று சொல்லிக்கொண்டேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மைக்ரோசாப்ட் யாகூவை வாங்கப்போகுதா?    
May 5, 2007, 1:44 am | தலைப்புப் பக்கம்

ஒரு பக்கம் கூகுள் வகைதொகையில்லாம யூடியூப், டபிள்கிளிக்-னு வாங்கிக் குவிச்சுக் கிட்டே போகும்போது இன்னொரு பக்கம் மைக்ரோசாப்ட் யாகூவை வாங்கப்போவதாக கதை அடிபடுது. 2006 தொடக்கத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் கணினி

கவனத்தை ஈர்த்த புதிய வலைப்பதிவுகள் மே 2007    
May 3, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளில் பிடித்த விதயமே எந்த வித எதிர்பார்ப்புகளுமில்லாமல் படிக்கத் தொடங்கும் வலைப்பதிவுகள், நமது கண்ணையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சியாம் செல்வதுரையின் Cinnamon Gardens, Swimming in the Monsoon Sea, Fu...    
May 3, 2007, 4:36 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சியாம் செல்வதுரையின் புத்தகங்கள்தான் வீட்டில் இறைந்து கிடந்தன. காரணம், முதலில் நூலகத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 8    
May 2, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

சிவா: சமகால இலக்கியம் உங்களை எந்தளவிற்கு பாதிக்குது? உங்கள் மீது தாக்கம் செலுத்துகிறதா? ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதினேன். பிரசுரத்திற்கு கொஞ்சமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 6    
May 1, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

பிரளயனுடன் ஒரு நேர்காணல்: புதுவிசை - 5 ஆதவன்: நாடகத்தில் ஒருவனுடைய பர்சனாலிடி டெவலப்பாகிறது பற்றி பேசினோம். குழந்தை பருவத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

Gaz Bar Blues (2003)    
May 1, 2007, 12:06 am | தலைப்புப் பக்கம்

கியூபெக்கின் சிறுநகரமொன்றில் தொழ்ற்சாலைகள் இருக்கும் பகுதியொன்றில் இருக்கும் எரிபொருள் நிலையத்தைக் களமாகக் கொண்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 5    
April 26, 2007, 6:43 am | தலைப்புப் பக்கம்

பார்த்திபராஜா: ஏதோவொரு வகையில் அறிவொளி இயக்கம் அரசாங்கத் திட்டம்தானே. நோக்கம் வேறாக இருந்தாலும் அரசாங்க திட்டமாக அது மாறியதால் வீதி நாடகம் நீர்த்துப் போவதற்கான தொடக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 4    
April 26, 2007, 6:40 am | தலைப்புப் பக்கம்

பார்த்திபராஜா - நிலவுகிற சமூக மதிப்பீடுகளை குறுக்கீடு செய்ய வேண்டியது ஒரு கலைஞனுடைய கடமை… இப்போ சென்னைக் கலைக்குழு ஒரு கூட்டு முயற்சியாக நாடகங்களை செய்யுது… புதிய புதிய...தொடர்ந்து படிக்கவும் »

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 3    
April 26, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

பார்த்திபராஜா: விஞ்ஞானத்தை பரப்பும் நோக்கத்தோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வீதிநாடகம் நடத்தியது ஒரு காலத்தில். பிறகு அறிவொளி இயக்க காலத்தில் பரவலானது. இப்போ நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 2    
April 25, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

பார்த்திபராஜா: நீங்கள் பாதல் சர்க்கார் பட்டறையில் பங்கேற்றிருக்கீங்களா? பிரளயன்: இல்லை. நரேந்திரபாணி எழுதி சமுதாயா வெளியிட்ட Staging a Change என்ற ஆங்கில...தொடர்ந்து படிக்கவும் »

பிரளயனுடன் ஒரு நேர்காணல ்:- புதுவிசை - 1    
April 25, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

பிரளயன் இயற்பெயர் சந்திரசேகர். நண்பர்களுக்கு சந்துரு. யாவரும் அறியும் பிரளயன் என்றானது வானம்பாடி இயக்கத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

கீரை வாங்கலையோ கீரை - ஓர் உதவி!    
April 20, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

நம்மூர் சமையல்ல கீரைக்கு இன்றியமையாத இடம் இருக்கு. தினமும் ஒரு கீரையாவது ஒவ்வொரு வீட்டிலயும் சமைச்சிருவாங்க. அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எனக்குப்பிடித்த காதற்படங்கள்: ஓர் பட்டியல்    
April 18, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் காதல், காதல் என்று பார்ப்பதாலோ என்னவோ, காதலை மையமாகக் கொண்ட படங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மார்லன் பிராண்டோவின் ஸ்க்ரீன் டெஸ்ட்    
April 18, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

மார்லன் பிராண்டோவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. ‘Street Car Named Desire’ பட இறுவட்டில், மார்லன் பிராண்டோவின் ஸ்க்ரீன் டெஸ்ட் பார்க்கக்கிடைக்கிறது. Rebel Without a Cause படத்திற்கான ஸ்க்ரீன் டெஸ்ட் அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கனேடிய உயர்பரிசு பெறும் ஈழத்தமிழர் பாட்ரிக் செல்வதுரை    
April 13, 2007, 8:03 pm | தலைப்புப் பக்கம்

2007ம் ஆண்டுக்கான கில்லம் பரிசு மான்ரியல் Mcgill பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாட்ரிக் செல்வதுரைக்கு வழங்கப்படுகிறது. வருடாவருடம் ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள்

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - முன்னுரை & என்னுரை    
April 11, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

முன்னுரை நாட்டார் பாடல்கள், கல்வியறிவற்ற கிராமிய மக்களுக்கு மட்டும் உரியவை என்று கருதிய காலம் போய், அவற்றை ஒரு தேசியச் செல்வமாக மதிக்கும் காலம் இது. வளர்ச்சியடைந்த,...தொடர்ந்து படிக்கவும் »

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 5    
April 11, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

கதம்பம் “பூமழை புனம்மழை புதுமென் சுண்ணத்தில் தூமழை தரளத்தின் தோமில் வெண்மழை தாமிழை நெரிதலிற் றகர்ந்த பொன்மழை” (கம்பராமாயணம் மந்தரையின் சூழ்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 4    
April 11, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

வசை பாடல் சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் (நற்றினை-149) தெருக்களிலுள்ள மாதரில் சிலரும் பலரும்...தொடர்ந்து படிக்கவும் »

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 3    
April 11, 2007, 3:34 am | தலைப்புப் பக்கம்

காதல் உணர்வுகள் நெரித்த திரைகடலில் நின்முகங்கண்டேன் நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன் திரித்த நுரையினிடை...தொடர்ந்து படிக்கவும் »

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 2    
April 11, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்

தொழில் வகைகளும் அதன் பாடுகளும்1 அத்த விருப்பைப் பூவினன்ன துய்த்தலை பிறவொடு தொகைமீன் பொறிஇயர் வரிவலைப் பரதவர் கருவினைச்...தொடர்ந்து படிக்கவும் »

அம்பா பாடல்கள்: மு.புஷ்பராஜன் - பகுதி 1    
April 11, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

அம்பா பாடல் பற்றி இன்று சினேகிதியின் வலைப்பதிவில் சினேகிதி, வசந்தன் & வீ.ஜே.சந்திரன் ஆகியோர் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். அந்த நேரத்தில் 2003இல் மரத்தடி குழுமத்தில் பகிர்ந்துகொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ் வரலாறு

விந்தையான விசித்திர முரண் நான்..    
April 3, 2007, 5:19 pm | தலைப்புப் பக்கம்

திருவும் ஷ்ரேயாவும் இந்த விந்தையான விளையாட்டுக்கு கூப்பிட்டிருந்தாங்க. சொந்த செலவில சூன்யம் வைக்கிற இந்த விளையாட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

கீயூபெக் தேர்தல் 2007    
March 29, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

கியூபெக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மார்ச் 26, திங்கட்கிழமை தேர்தல் நடந்தது. கியூபெக்கை இப்போது ஆண்டுவரும் கியூபெக் லிபரல் கட்சியின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வருடம்...தொடர்ந்து படிக்கவும் »

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வலைப்பதிவு    
March 28, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையிலிருந்து வலைபதிபவர்கள் இங்கே மிகவும் குறைவு. அதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கே ஓரிருவரே எழுதுகிறார்கள். இப்போது இன்னுமொரு புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் ஈழம்

அம்பேத்கரது சிந்தனை, பெண்ணிய வட்டாரங்களில் பேசப்படாதது ஏன்? - சர்மிளா ...    
March 21, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

அம்பேத்கரது சிந்தனை, பெண்ணிய வட்டாரங்களில் பேசப்படாதது ஏன்? அவரது பெண்ணிய சிந்தனை மட்டுமல்ல, சாதி குறித்த அவரது ஆழமான அறிவார்ந்த புரிதலுமே இன்றும் பலரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்கள்

என்னைச்சுற்றி - 1    
March 14, 2007, 10:48 pm | தலைப்புப் பக்கம்

Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power - Abraham Lincoln. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களூர்ப்பத்திரிகையில் வந்த சொற்றொடர். -0- மாஹேர் அரார் பற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மகளிர்-சக்தி கூகுள் படிப்பான் செய்தியோடை (Female-power google reader w...    
March 13, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

ஆயிரத்துச் சொச்சப் பதிவுகளினிடையே அறுபத்துச் சொச்சப் பெண்கள் எழுதுகிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கவேண்டும். அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தோழியரே..    
March 8, 2007, 6:54 am | தலைப்புப் பக்கம்

பெண்கள் தினமென்பது, நாகரீகமாக வாலன்டைன்ஸ் டே போன்றோ, பண்டிகை தினம் போலவோ ஒரு சடங்கா என்ற கேள்வி மனதின் ஓரத்தில் இருக்கிறதுதான். ஆனாலும் இப்படியான ஒரு நாளை நாம் போகவேண்டிய தூரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சுடர் - இராமேஸ்வரத்திலிருந்து புங்குடுதீவுக்கு..    
March 3, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

1. அநேக படைப்புகளை பெரூசாஆஆ எழுதி இருக்கும் நீங்க, பத்து வரிக்குள் ஏதாவது நீங்க பார்த்த படத்தை பத்தியோ, படிச்ச புத்தகத்தைப் பத்தியோ சொல்லுங்க.. Ultimo tango a Parigi (1972) The scenes of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஒடக்கு - என்.டி.ராஜ்குமார்    
February 15, 2007, 8:43 pm | தலைப்புப் பக்கம்

இருப்பை விட்டு மனம் அந்தரத்தில் பறக்கும் பேருந்தில் ஏறி ஒருதொலைதூர பயணச்சீட்டு வாங்கி பாதியில் இறங்கி திருதிருவென முழித்துக்கொண்டு நடப்பேன் நிசப்தத்தின் நடுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அழகிய பெரியவன் நேர்காணல்: தலித் முரசு - பாகம் 3    
February 15, 2007, 8:43 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர்களுக்கு குடும்பம் தடையாக இருக்க முடியாது - அழகிய பெரியவன நேர்காணல்: டி.டி. ராமகிருஷ்ணன் கடந்த இரு இதழ்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

அழகிய பெரியவன் நேர்காணல்: தலித் முரசு - பாகம் 2    
February 15, 2007, 8:32 am | தலைப்புப் பக்கம்

“மொழித் தீண்டாமையை தலித்துகளே தகர்த்தனர்'’ - அழகிய பெரியவன் நேர்காணல்: டி.டி. ராமகிருஷ்ணன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

அழகிய பெரியவன் நேர்காணல்: தலித் முரசு - பாகம் 1    
February 15, 2007, 8:14 am | தலைப்புப் பக்கம்

“முள்கிரீடமாய் மாற்றப்படும் அடையாளம்” - அழகிய பெரியவன நேர்காணல்: டி.டி. ராமகிருஷ்ணன் தங்களின் இளமைக் காலம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

சொடக்கு - என்.டி.ராஜ்குமார்    
February 15, 2007, 6:18 am | தலைப்புப் பக்கம்

இருப்பை விட்டு மனம் அந்தரத்தில் பறக்கும் பேருந்தில் ஏறி ஒருதொலைதூர பயணச்சீட்டு வாங்கி பாதியில் இறங்கி திருதிருவென முழித்துக்கொண்டு நடப்பேன் நிசப்தத்தின் நடுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாகரன் கல்யாண்: நினைவுப்பகிர்வு    
February 12, 2007, 7:07 am | தலைப்புப் பக்கம்

மரத்தடி நாட்களில் அறிமுகமானவர்தான் சாகரன். சாகரன் என்றறியப்பட்ட கல்யாணராமன். முழுப்பெயரையும் சொன்னால் வயதான ஆள் என்ற உணர்வு வருவதாக அவருடைய மனைவி நினைத்தபடியால் ‘கல்யாண்’ என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி    
February 11, 2007, 6:24 pm | தலைப்புப் பக்கம்

தேன்கூடு திரட்டியினை உருவாக்கிய சாகரன் என்ற கல்யாண் ஹார்ட் அட்டாக் வந்து மரணமடைந்துவிட்டார். இந்தத் துயரமான செய்தியை சில நிமிடங்களுக்கு முன்பு இகாரஸ் பிரகா்ஷிடமிருந்து வந்த...தொடர்ந்து படிக்கவும் »

மைக்கேல் பூப்ளேயின் ஹோம் பாடல்    
February 9, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

மைக்கேல் பூப்ளே(Michael Buble). பிடித்த பாடகர்களில் ஒருவர். பெரும்பாலும் பழைய பாடல்களை முக்கியமாக ஃபிராங்க் சினாட்ரா பாடிய பாடல்களைப் பாடியிருக்கிறார். அவ்வப்போது பிரத்தியேகமாக எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

விற்பனையாகும் சமோசாக்களின் எண்ணிக்கை 7000 - 10000    
February 7, 2007, 7:56 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நாளில் 7,000இலிருந்து 10,000வரைக்கும் சமோசாக்கள் கனடாவில் விற்கப்படுகின்றன என்று நான் சொன்னால், நீங்கள் ம்ம்.. டொராண்டோவிலாயிருக்கும் என்று சொல்வீர்கள். நானும் இன்று காலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

மாஹேர் அராரும் கனேடிய அமெரிக்க அரசுகளும்: தொடரும் குழப்பங்கள்    
February 1, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

மாஹேர் அரார். தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருப்பவரென்று கனேடிய அரசு கொடுத்த தகவலினடிப்படையில் 2002ம் ஆண்டு நியூயார்க் விமானநிலையத்தில் கதைசெய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நான் ஓர் வெள்ளாளன். நான் ஓர் பிராமணன். நான் பள்ளிக்கூடம் போற பெடியன். ...    
February 1, 2007, 2:47 am | தலைப்புப் பக்கம்

முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெக்கி கிரிப்ஸ் அப்பையா[Peggy Cripps Appiah] (1921-2006)    
January 26, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

பெக்கி கிரிப்ஸ் அப்பையா(Peggy Cripps Appiah) அல்லது Enid Margaret “Peggy” Cripps Appiah, இங்கிலாந்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஜோசப் எமானுவேல் அப்பையா [Joeseph Emmanuel Appiah] (1918 - 1990)    
January 26, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

ஜோசப் எமானுவேல் அப்பையா(Joeseph Emmanuel Appiah) கானா நாட்டில் பிறந்தவர். இவரும் தன்னுடைய மேற்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குவாம் ஆந்தனி அப்பையா(Kwame Anthony Appiah)    
January 26, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

குவாம் ஆந்தனி அப்பையா(Kwame Anthony Appiah). இந்தப் பெயரைக் கேட்டதும் என்னை ஈர்த்தது அவருடைய குடும்பப் பெயரான ‘அப்பையா’தான். அதைப்பற்றி கூகுளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆர்ட் புச்வால்ட் (அக்டோபர் 20, 1925 - ஜனவரி 17, 2007)    
January 19, 2007, 12:25 am | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழை ஆர்வத்தோடு எதிர்பார்க்க வைத்ததில் ஆர்ட் புச்வால்டுக்கும் கணிசமான பங்கிருந்தது. ரகளையான எழுத்துக்காரர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தர்மசிறி பண்டாரநாயக்க: ஓர் அறிமுகம் - காலம்    
January 3, 2007, 8:09 pm | தலைப்புப் பக்கம்

தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் பொழுதுபோக்கு