மாற்று! » பதிவர்கள்

மதன்

சில நொடிச் சிந்தனைகள் சில    
February 3, 2009, 10:13 pm | தலைப்புப் பக்கம்

கீழிறங்கும் கைப்பிடிகளால்புலனாகும் புதுவாசல்கள்.கலவிகளும், கதவுகளும்!-oOo-பிரிவின் பொங்குநுரைகளில்உடைந்து தீரா மொட்டுகளாய்கடந்த நினைவுகள்.-oOo-உன் இறகுகளின் அடர்த்தியில்இலகுவாகின்றனஎன் பாறைகள்.-oOo-கிளைகள் கைவிட்டசருகுகளுடன் நதியின் பயணம் இனிதே.-oOo-என் ஆறுகள் ஒடிகின்றனஉன் நாணல்களின்கைகோர்ப்புக்கு.-oOo-அவளாய்ப் பெய்யும் மழைக்கு முன்பேநானாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை