மாற்று! » பதிவர்கள்

மண்வெட்டியான்

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !    
June 14, 2008, 1:35 am | தலைப்புப் பக்கம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதா சார் ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்லேட்...!    
March 6, 2008, 9:59 am | தலைப்புப் பக்கம்

யப்பா சாமி.... இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா சாமி...சுஜாதா சார் செத்து ரெம்ப நாள் ஆயபோசுடா... ரெண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியே கிட்டக்க வந்துடுச்சு ... இவனுங்க இன்னும் இரங்கல் கூட்டம் நடத்திட்டு இருக்கனுங்க.. ரெம்ப பேரு திருப்பி திருப்பி எழுதுறீங்க... பின்னோட்டம் போடுறீங்க...அதனால இந்த மேட்டர் தான் திருப்பி திருப்பி தமிழ்மணம் காட்டுது ...உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் தரேன். 1....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: