மாற்று! » பதிவர்கள்

மணி.செந்தில்குமார்

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…    
June 5, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

http://jeyamohan.in/?p=488எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…உண்மைதான். எதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி....    
May 20, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……எந்த கல்லூரியில் படித்தீர்கள்?இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......    
May 19, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் தோழர்களே....சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை