மாற்று! » பதிவர்கள்

மணியன்

தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்    
October 25, 2009, 3:00 pm | தலைப்புப் பக்கம்

விக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

உருசிய தேர்தல்: அதிபராக மெத்வெதேவ் தேர்வு    
March 3, 2008, 12:09 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவுடனான பொருளாதார பிணைப்புகளை வலுப்படுத்துவதை தனது கொள்கையாக அறிவித்திருந்த, தற்போதைய அதிபர் விளாடிமிர் புடினின் நேசத்திற்குறிய, டிமித்ரி மெத்வெதேவ் உருசிய தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 42 வயதான மெத்வெதேவ் உலகின் மிகப்பெரும் எரிவாயு நிறுவனம் காஸ்ப்ரோமின் (gazprom) முன்னாள் தலைவராவார். இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத அவர் ஞாயிறு அன்று 70.23 சதவீத...தொடர்ந்து படிக்கவும் »

பட்ஜெட் 2008..விவசாயக் கடன்கள் தள்ளிவைப்பு…    
February 29, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

இன்று பதினொரு மணிக்கு துவங்கிய வரவுசெலவுக்கணக்கிற்கான வரைவு இன்னும் தொடர்கின்றநிலையில் சில ஹைலைட்ஸ்: திட்டங்கள்:  -பாரத் நிர்மாண் என்னும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.31,280 கோடி அனுமதிப்பு…உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டம் -கல்விக்கான செலவு 20% அதிகரிப்பு -16 மத்திய பல்கலைகளும் மூன்று IITக்களும் அமைக்கப்படும். -விஞ்ஞான கல்விக்கான உதவித்தொகைக்கு வயது வரம்பு உயர்வு -தேசிய...தொடர்ந்து படிக்கவும் »

“காதலர்தினம்” குணால் தற்கொலை    
February 7, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

தமிழ் திரையுலகில் “காதலர் தினம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குணால் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். தில் ஹி தில் மே என்ற இந்திபடத்தில் சோனாலி பெந்த்ரெயுடன் தனது நடிப்பு தொழிலை துவங்கிய குணால் தமிழில் “வருஷமெல்லாம் வசந்தம்’, “புன்னகை தேசம்’, “அற்புதம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மும்பையின் புறநகர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக தொலைதொடர்புநாள் - மே 17    
May 16, 2007, 3:16 pm | தலைப்புப் பக்கம்

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அபூர்வ ராகங்கள் ?    
March 2, 2007, 12:23 pm | தலைப்புப் பக்கம்

இன்று வெளியாகியுள்ள அமிதாப் பச்சனின் புதிய படம் 'நிசப்த்'(சப்தமில்லாமல்) இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காலிலே கல்வண்ணம் கண்டார் !    
January 24, 2007, 11:34 am | தலைப்புப் பக்கம்

கால் கொலுசிலிருந்து மாணிக்க கற்கள் சிதறுவதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நொய்டா கொலைகள்    
January 2, 2007, 1:49 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில்...தொடர்ந்து படிக்கவும் »