மாற்று! » பதிவர்கள்

மணி மு. மணிவண்ணன்

தஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011    
January 1, 2011, 7:42 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் கோ. திருநாவுக்கரசு அரிதிலும் அரிதான மனிதர்.  இயற்கை வேளாண்மையையும், உழவர் உரிமைகளையும் வலியுறுத்திப் போராடும் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.  தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் வருங்காலம் பற்றிய ஆழ்ந்த அக்கறை மிக்கவர்.  ஈழத்தமிழர் உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுத்து வந்திருப்பவர்.    உலகமயமாக்கலின் கேடுகளைப் பற்றிப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அறிவியலில் தனித்தமிழ் தாலிபானிசமா?    
December 20, 2010, 10:18 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி    
November 27, 2010, 11:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் பண்பாடு

ஏழை மாணவர்களை மட்டும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பது கொடுமையா?    
November 26, 2010, 8:54 pm | தலைப்புப் பக்கம்

இன்று நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடலாடற்குழுவில் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.  (இது பல ஆண்டுகளாய் அவர் வலியுறுத்தி வரும் செய்திதான் என்றாலும், இன்று அவர் கோணம் “கொடுமை” என்பதை வலியுறுத்தியுள்ளது. ) முதலில் அவர் தமிழ் உலகம் குழுமத்தில் என்ன எழுதினார் என்று பார்ப்போம்.On Nov 26, 10:18 am, indyram wrote:> நண்பர்களே>> தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு>...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?    
October 28, 2010, 9:17 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:சமஸ்கிருத ஊடுருவலை தடுக்க வேண்டும்: வீரமணிhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html இந்தப் பெருவெடிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ் இணையம்

Top Five Regrets of the dying    
October 20, 2010, 12:55 pm | தலைப்புப் பக்கம்

என் கல்லூரி நண்பர் ஒருவர் கீழ்க்கண்ட கட்டுரையை அனுப்பினார்: http://ezinearticles.com/?Top-Five-Regrets-of-the-Dying&id=3268063 இறப்பின் மடியில் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்நோக்கி வாழும் மக்களின் நிறைவேற முடியாத வருத்தங்களைப் பற்றி அப்படிப் பட்ட மக்களுக்கு அவர்களின் இறுதிநாட்களில் பணிவிடை விடை செய்திருந்த எழுத்தாளர் பிரான்னி வாரி என்ற பெண் உணர்ந்து எழுதியிருக்கிறார். அப்படிப் பட்ட வருத்தங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: