மாற்று! » பதிவர்கள்

மடல்காரன்

78. சீர்காழி சீரங்கம் பாடுவாரா? - காவிரி சூழ்பொழில்!    
December 29, 2007, 2:30 am | தலைப்புப் பக்கம்

மார்கழி மாசக் குளிர்ல நல்ல தூக்கம் போட்டிருந்த என்னை தட்டி எழுப்பிட்டாரு நம்ம கண்ணன்..இப்போ ஸ்ரீரங்கத்து கண்ணன பார்ப்போம்..இதுக்கு குரல் கொடுத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்,வரி கொடுத்தவர் உளூந்தூர்பேட்டை சண்முகம்,இசை கொடுத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்..காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றதுகண்ணனின் நித்திரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

67. திருக்கண்ணபுரத்து என் கருமணியே!    
September 24, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள ஊர் கண்ணபுரம். அந்தத் திருக்கண்ணபுரம் கண்ணன் பற்றி, கண்ணன் பாட்டு வலைப்பூவில் இதோ இரு பாடல்கள். சீர்காழியின் கு(ழ)ரலில் கண்ணனை நம் கண் முன்னே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்