மாற்று! » பதிவர்கள்

மஞ்சூர் ராசா

தசாவதாரமா? ஹசாவதாரமா?    
June 15, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

படத்தின் ஆரம்பம் கொஞ்சம் அசத்தலாக இருந்ததால் நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே ஒரு மாபெரும் கிராஃபிக்ஸ் அரங்கத்தை காட்டியதும் ஓரளவு படத்தின் நோக்கம் புரிந்தது.சில நிமிடங்களுக்கு பிறகு வந்த பத்தாம் நூற்றாண்டு கதையில் அந்த மாபெரும் சிலையை ஒற்றையாளாய் தூக்கி நகர்த்தியதை பார்க்கையில் கொஞ்சம் லேசாக பூசுத்த ஆரம்பித்துவிட்டார்களோ என தோன்றி முடிக்கும் முன் இயேசுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிரிக்கெட் சூதாட்டம் - ஒரு பார்வை    
May 15, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால்ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிரவைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறதுசூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாகஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு