மாற்று! » பதிவர்கள்

மங்கை

ஹானர் கில்லிங்-கெளரவக் கொலைகள்    
June 15, 2009, 4:46 am | தலைப்புப் பக்கம்

ஐக்கிய நாடுகள் சபைகளின் ஆய்வுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 பெண்கள், கெளரவக் கொலைகள் என்ற பெயரில் உறவினர்களால் கொல்லப் பட்டு வருகிறார்கள். இது போன்ற கொலைகள் இஸ்லாமிய நாடுகளில் தான் நடத்தப் பட்டு வருவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வட இந்திய கிராமங்களில் இன்றும் இது நடந்து கொண்டு தானிருக்கிறது.பரம்பரையாக கட்டி காத்து வரும் மானத்திற்கு, மரியாதைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஜெர்சி கர்ல்- Jersy Girl-திரைப்பார்வை    
May 18, 2009, 5:12 am | தலைப்புப் பக்கம்

ஜெர்சி கர்ல்... திரைப்பட விமர்சகர்களால் பல் வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.ஊடகத்துறையில் பிரபலமானஆலிவர் ட்விங்கி் (Ben Affleck) மனைவியை இழந்தவர். குழந்தை பேற்றின்போது மனைவி இறந்து விடுகிறார். மனைவி இழந்த துக்கத்தை மறக்க தன் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். பிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்    
March 27, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்

தரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு."தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நாட்டுப் பற்று என்றால்?????    
February 27, 2009, 3:04 pm | தலைப்புப் பக்கம்

வாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....மதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்    
February 7, 2009, 11:28 am | தலைப்புப் பக்கம்

தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார். கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்    
January 31, 2009, 7:07 am | தலைப்புப் பக்கம்

வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்    
December 9, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
October 18, 2008, 7:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)    
October 3, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)    
August 11, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துறையாடலே சான்று.தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

எனக்கு A ன்னா AIDS தான்...:-))    
August 3, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே....நல்லா இருக்கீங்களா...நானே என் பிளாக்குள்ள போய் பல மாதங்கள் ஆச்சு...:-)).''ஏ ஃபார்'' டேக் எழுத சொல்லி லட்சுமி ஆர்டர் போட்டுறுக்காங்க... இதுக்கு முன்னால இது போல பல டேக்குகள் சுத்தி வந்தப்போ அதையும் இதையும் சொல்லி தப்பிச்சுட்டு இருந்தேன்... இந்த தடவை முத்தம்மணி இழுத்து விட்டுட்டாங்க...சரி நாம அப்பப்ப மேய்ஞ்சுட்டு இருக்குற நில வலைத்தளங்களை சொல்லலாம்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்    
April 11, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..    
February 18, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

படம்: பிராப்தம்பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்பாடல்: கண்ணதாசன்நடிப்பு: சிவாஜி, சாவித்திரிநாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

வலிகளை பகிர்தலின் அவசியம்    
February 12, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

கலைந்திடும் கனவுகள்    
February 9, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல். கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்படம்: தியாகம்பாடல்: கண்ணாதாசன்பாடியவர் : ஜானகிவசந்த கால கோலங்கள்வானில் விழுந்த கோடுகள்கலைந்திடும்கனவுகள்கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)அலையில் ஆடும் காகிதம்அதிலும் என்ன காவியம்நிலையில்லாத மனிதர்கள்அவர்க்குள் என்ன உறவுகள்உள்ளம் என்றும் ஒன்றுஅதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

முதல் முறையா நான் ஓடிப்போன கதை    
February 1, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே?...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குழந்தைகள் குழந்தைகள்தானே.....    
January 28, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் நஜ்ஜப்கர் (ஹரியானா) என்ற இடத்தில் இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்

நான் யார்?..யார்?..யார்?    
January 9, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

தலைப்பு பார்த்துட்டு இவ என்ன பிலாசப்பி (கவுண்ட மனி ஸ்டைல் Philosophy ன் உச்சரிப்பு) பேச வந்துட்டானு திட்ட வந்துட்டீங்க இல்ல?. ..நோ டென்ஷன் ப்ளீஸ். நாம அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டோம். இது வேறு. நான் யாருன்னு தெரிஞ்சுக்க இமையமலையா போகனும்? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்.சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பரீக்ஷித் - குறும்படம்    
December 28, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா குறும்படத்தை பற்றி பதிவு எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன். படத்தை யூ ட்யூப்ல போட முயற்சி செய்தேன். முடியலை. அதனால படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டும் இங்கே குடுத்து இருக்கேன்.கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் மனிதம்

என் அருகே நீ இருந்தால்!    
December 11, 2007, 5:27 pm | தலைப்புப் பக்கம்

தானாய் வந்த அன்புதாராளமாய் வந்த அன்புதவிக்க விடாத அன்புதெவிட்டா அன்புதவித்திருந்தேன் விழித்திருந்தாய்தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்தோள் கொடுப்பதில் தனையனானாய்தேற்றி அரவணைத்து தந்தையானாய்பொறுமையில் என் தாயானாய்மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!பி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்    
November 7, 2007, 1:53 am | தலைப்புப் பக்கம்

சிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

முதுமையில் நீளும் நாட்கள்    
October 13, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

என் தோழி ஒருத்தியின் அம்மா, 60 அல்லது 65 வயது இருக்கும். படுத்த படுக்கையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தில்லி- Crime Capital    
September 12, 2007, 1:41 pm | தலைப்புப் பக்கம்

இன்று மதியம் எங்கள் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சொன்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

உணர்வுகள் அற்ற நம் மக்கள்    
August 28, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

NDTV மற்றும் Times Now சானலில் பார்த்த ஒரு செய்தியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர...தொடர்ந்து படிக்கவும் »

''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை    
August 26, 2007, 7:09 pm | தலைப்புப் பக்கம்

(டிஸ்கி - டாக்டரம்மா....நான் சொல்ற மேட்டர்ல தப்பிருந்தா கண்டுக்காம ஒரு ஸ்மைலி மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அறிவியல்


புதிர் மனிதர்கள்    
July 17, 2007, 2:51 am | தலைப்புப் பக்கம்

நேற்று காலையில கேபின் கதவ படார்னு திறந்துட்டு ஒரு அம்மா உள்ள வந்தாங்க. உள்ள வந்த அப்புறம் மீண்டும் வெளியே போய், உள்ள உக்கார்ந்துட்டு இருக்குறது நான் தானான்னு பெயர் பலகையை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

எட்டுனதும் எட்டாததும்    
July 3, 2007, 2:16 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் நான் தானுங்கோவ்....தலை எழுத்து தான்...என்ன பண்ண...இந்த செயின் ஆட்டத்த கொஞ்ச நாளைக்கு நிறுத்து சொல்லுங்கப்பா...நமக்கே மேல் மாடி காலி.நாலு பேர் நம்மள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மீனாட்சிக்கு உதவ    
June 30, 2007, 8:25 am | தலைப்புப் பக்கம்

மீனாட்சிய உங்களுக்கு எல்லாம் தெரியும்.....அவங்கள பற்றிய அறிமுகம் தேவை இல்லைனு நினைக்குறேன்...சென்ற முறை தில்லி வந்து இருந்தப்போ சில திட்டங்கள் பற்றி என்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மிஸ்.அனாரா    
June 30, 2007, 6:26 am | தலைப்புப் பக்கம்

அனாரா குப்தா 2004 ஆம் ஆண்டின் மிஸ்.காஷ்மீர்....தொடர்ந்து படிக்கவும் »

குரங்காட்டிகள்    
June 29, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

ப்ரீ ஸ்கூல் (Pre-school) வழக்கத்துக்கு வந்த புதுசுல பல எதிர்ப்புகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பவே உளவியல்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னைக்கு நான் பல்ப் ஆன கதை    
June 28, 2007, 2:59 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு கல்லூரியில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி...இப்ப அட்மிஷன் நேரம்ங்கிறதுனால கல்லூரியில் எப்பவும் கூட்டம். இன்னைக்கு நல்ல மழை வேற. மழை பெய்தா யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

நான் நொறுங்கிய பொழுதுகள்...    
June 28, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

மிகை ஆர்வம் காரணமாக சமயங்களில் திட்டமிடாமல் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறோம். விளைவு பிரச்சனை வரும்போது அதை எதிர் கொள்ள முடியாமல் மன உளைச்சல்.காலம் கடந்த பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வணிகம்

Mr/Mrs.கில்லி    
June 27, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

பரபரப்பான வாழ்வியல் சூழலில் சிக்கிக்கொண்ட பின்னர் குடும்பம் என்பது ஆத்மார்த்தமான பினைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அப்பா...    
June 25, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

அப்பாவைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. . அது நட்சத்திர வாரத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சியை தருகிறது.கொஞ்சம் பெரிய பதிவுதான். எதை விடுவது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

தலை வாழை விருந்து    
June 25, 2007, 5:29 am | தலைப்புப் பக்கம்

வீடுகளில் தற்போது வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் அறவே இல்லாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு


இன்னைக்கு மங்கையர் மலர்    
May 9, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

தலைப்பு தான் மங்கையர் மலர்..ஆனா அண்ணன்மார் தம்பிமார்கள் எல்லாரும் படிங்க...எவ்வளோ விஷயம் இருக்கு படிச்சு பாருங்க கண்டிப்பா...தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

கடவுளே உன் படைப்பை நிறுத்தி விடு    
May 8, 2007, 3:57 am | தலைப்புப் பக்கம்

இப்படித்தான் தோன்றியது நேற்று ஒரு செய்தியை பார்த்த பின். மனிதம்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னைக்கு எனக்கு விசேஷமான நாள்...    
May 1, 2007, 4:11 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள். +2 முடிச்சு காலேஜ்ல சேர்ந்தப்ப ஆரம்பிச்சது இந்த பிரச்சனை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நான் தாங்க மீனாட்சி பேசறேன்...    
April 27, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

கண்ணுக்குள் சிற்றோடையாய் இருந்துகண்ணத்தில் கன மழையாய்...தொடர்ந்து படிக்கவும் »

முன் மாதிரி மாணவர்கள்    
April 24, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

நமக்காக பல சட்டங்கள் இது வரை அமலுக்கு வந்து விட்டன. அந்த சட்டம் எல்லாம் எந்த அளவிற்கு மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர்...தொடர்ந்து படிக்கவும் »

வெகுஜன ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை    
April 19, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்

வெகுசன ஊடகங்கள், கருத்தையும் சிநதனையையும் தூண்டும் வண்ணம் இருக்கும் காலம் போய், இப்பொழுது அப்படி...தொடர்ந்து படிக்கவும் »

மேடையேறும் நிதாரி    
April 18, 2007, 3:43 am | தலைப்புப் பக்கம்

நிதாரி கொலைகள் நடந்த வீட்டை கடப்பதற்கு கூட பயந்து தயங்கிய நிதாரி...தொடர்ந்து படிக்கவும் »


வியர்ட்(டே) உருவமானவள்.    
March 26, 2007, 5:21 am | தலைப்புப் பக்கம்

நடுவுல இருக்கும் புள்ளிய இரண்டு நொடி உத்துபாருங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

நிதாரி - வெளிவந்த நிஜங்கள்    
March 24, 2007, 11:50 am | தலைப்புப் பக்கம்

நிதாரியின் நிஜங்கள் வெளி வந்து விட்டது. இன்னும் வெளிவராத, வெளிவர பிடிக்காத நிஜங்கள் எத்தனை என்று தெரியவில்லை.நேற்று, CBI இயக்குனர், திரு. அருன்குமார் சொன்ன விளக்கங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தலை நகரிலிருந்து தலை நகருக்கு - சுடர்..    
March 9, 2007, 4:06 am | தலைப்புப் பக்கம்

தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலிஎன்னடா அம்மிணி ரொம்ப அக்கரையோட காலங்காத்தால கை நல்லா இருக்கா, ஆபீஸ் போறீங்களானு, லீவ் போட்டுட்டு இங்க வரீங்களான்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தேவைகள்....ஆசைகள்    
March 8, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

பொய் புரட்டுபகற்கனவுகளை மீறிஉலகம் அழகானதுதான்அவலங்களை கடைவிரித்து நியாயம் கேட்பதாய், பிச்சைபாத்திர பதிவாய் இதை இட எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்

நம்பிக்கை வளையம்.    
February 25, 2007, 3:51 am | தலைப்புப் பக்கம்

ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நலவாழ்வு

சுயநலம்......    
February 24, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

ரெண்டு நாளா இந்த குழப்பம், மன உளைச்சல். நேத்து மதுரா பிண்ணூட்டத்தில சொன்னதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மனிதம்

அறமா?.. சட்டமா?    
February 22, 2007, 11:30 pm | தலைப்புப் பக்கம்

நம்ம சமூகத்தில் அறத்திற்கு அஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள்    
February 6, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் மூட்டை மூட்டையாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் எல்லோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புற்று நோய் விழிப்புணர்வு நாள்    
February 4, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4ஆம் நாள் உலக புற்று நோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 7,00,000 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

நீங்களும் சாப்பிடுங்க...    
January 30, 2007, 11:00 am | தலைப்புப் பக்கம்

மன இருக்கம் அகல இதோ ஒரு நகைச்சுவை அனுபவம்... சென்ற வாரம் சோனிபட்ல 40 அங்கன்வாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நெஞ்சு பொறுக்குதில்லையே    
January 29, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

சமீப காலமாக குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மனித உரிமை மீறல்களிலேயே மோசமானதாக கருதப்படும் இந்த குற்றங்களை புரிபவர்கள், பெரும்பாலும் உறவினர்களோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

டாக்கிங்...டாக்கிங்...டாக்கிங்    
January 10, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

என் அருமை நண்பிகளே, பெண்கள் ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப பேசறதா பலர் பலகாலமா சொல்லீட்டே தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நபர்கள்