மாற்று! » பதிவர்கள்

மக்கள் சட்டம்

தனியாருக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்!    
December 9, 2009, 6:53 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்    
December 9, 2009, 6:49 pm | தலைப்புப் பக்கம்

மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிராம நீதிமன்றங்கள் தேவைதானா? -ஒரு பார்வை    
October 10, 2009, 4:02 am | தலைப்புப் பக்கம்

விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான். . விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9    
January 11, 2009, 11:15 am | தலைப்புப் பக்கம்

ஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 8    
November 24, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

கண்ணகி முருகேசன் ஆகியோரை விஷம் வைத்துக் கொன்ற கொடுமையை கேள்விப்பட்ட துரைசாமிக்கு எதிரான படையாச்சி சாதி மக்கள் சிலர், காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திலிருந்து பிணம் எரிந்து கொண்டிருந்த இடத்திற்கு விருத்தாசலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஓர் உதவி ஆய்வாளரும், 7 காவலர்களும் வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

திருமணப்பதிவு ஏன்? எப்படி?    
October 8, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

(சட்டப்படி) கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?    
October 5, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!    
September 28, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்! அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக்கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சட்டம்

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2    
September 28, 2008, 11:42 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சட்டம்

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1    
September 28, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

தோழர்களே! இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 7    
August 25, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!    
August 16, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.. மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

ரூ. 23 கோடியும், 26 நீதிபதிகளும்....!    
August 14, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கையாகச் சொல்லப்படுவது, நீதித்துறையே! ஆனால், நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தோமானால், அதிலும் மேற்சொன்ன நம்பிக்கையை குலைக்குமளவிற்கு செயல்பாடுகள் நடந்து வந்துள்ளன. செய்தி ஊடகங்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளம் எனப் பெருகியுள்ள இப்போதைய நிலையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இத்தகைய ஊடகங்களில் கவனிக்கத்தக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!    
July 18, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிதான் முதன்மையானது. இங்கு மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.அவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...    
July 8, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது..சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. மணிநீரும் மண்ணும் மலையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் சட்டம்

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!    
July 2, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம் கல்வி பணி

"மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்" - கருத்தரங்...    
June 16, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு விரோதமான போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல - ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு .சென்னை, ஜூன். 16-.மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

“மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்” -கருத்தரங்கம்    
June 12, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 3    
May 26, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

“காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டும் சில நேரங்களில் லஞ்சப் பேர்வழிகளாக உள்ளனர். லஞ்சம் வாங்குவோராக மட்டும் இருந்தால் நிலைமை ஒருவேளை இவ்வளவு மோசமாக இல்லாமலிருக்கக்கூடும். ஏனென்றால், இரு தரப்பினரில் யார் வேண்டுமானாலும் அவரை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் கெடு வாய்ப்பு என்னவென்றால், காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டுகளும் லஞ்சப் பேர்வழிகள் என்பதைவிட, அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கோல்ட் குவெஸ்ட் நிறுவனமும், "ஏமாந்த" மக்களும்...!    
May 20, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

குற்றங்களைப் பற்றியும் குற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களைப் பற்றியும் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. பங்கேற்பவர்கள் என்பது குற்றத்தை செய்பவர்களை மட்டுமல்ல; அதனால் பாதிக்கப்படுபவர்களையும் சேர்த்ததே.அரசு மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரிடம் உள்ள பொதுவாக கருத்தியல், ஏழை மற்றும் படிப்பறிவற்ற மக்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்பதே. இதன்படி குற்றத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கிரெடிட் கார்ட் பில் பிரசினையை தீர்க்க சிறப்பு சட்டம்!    
May 20, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு பில்லில் பிரசினையா? நீங்கள் வாங்காத பொருட்கள் பில்லில் இடம் பெற்றுள்ளனவா? தவறான தேதியோ, தொகையோ இடம் பெற்றுள்ளதா?அநியாயமான வட்டியோ, கட்டணங்களோ கணக்கிடப்பட்டுள்ளதா? கூட்டல்-கழித்தலில் தவறா? நீங்கள் கட்டிய தொகை வரவு வைக்கப்படவில்லையா?உங்கள் பிரசினைகளைத் தீர்க்க நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற சிறப்பு சட்டமே உள்ளது.கிரெடிட் கார்டு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 2    
March 17, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

ஓர் குற்றவியல் வழக்கின் அடித்தளமே அக்குற்ற நிகழ்வைக் குறித்து அளிக்கப்படும் புகார்தான். வன்கொடுமை நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். குற்றம் என்பது, “சட்டம் தடை செய்துள்ள செயலைச் செய்வதோ அல்லது சட்டம் செய்ய வலியுறுத்தும் செயலைச் செய்யாமலிருப்பதோ ஆகும்.'” வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் பதினைந்து விதமான வன்கொடுமைகள் குற்றங்களாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மனித உரிமைப் போராளி அசுரன் மறைந்தார்!    
December 22, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

(முக்கிய அறிவிப்பு: இவர் போர்ப்பறை பிளாக் அசுரன் அல்ல. போர்ப்பறை அசுரன் நீண்டநாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்) ...சுற்றுச்சூழல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியும், இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அசுரன் 21-12-2007 (வெள்ளி) அன்று மாலை 5 மணி அளவில் மறைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ராம்குமார் என்ற இயற்பெயருடைய இவர், கம்யூட்டர் துறையில் கல்வி கற்றிருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்க...    
December 4, 2007, 10:38 am | தலைப்புப் பக்கம்

வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது!    
December 1, 2007, 3:28 pm | தலைப்புப் பக்கம்

கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!    
November 29, 2007, 1:24 pm | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?    
November 25, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சட்டம்

நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ...    
October 18, 2007, 1:22 pm | தலைப்புப் பக்கம்

அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்    
October 11, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...    
October 8, 2007, 12:52 pm | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்    
October 6, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன்...தொடர்ந்து படிக்கவும் »

‘விதை'யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்கள் தேவை இல்லை; விதை...    
September 30, 2007, 8:56 am | தலைப்புப் பக்கம்

மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மண்ணிலிருந்து ‘பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள்    
September 27, 2007, 11:58 am | தலைப்புப் பக்கம்

அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய உச்ச நீதிமன்றமும், நார்வே நாட்டு நீலப்பெண்ணும்…!    
September 18, 2007, 7:47 am | தலைப்புப் பக்கம்

குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “புளூ லேடி” என்ற கப்பலை உடைக்க உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

BPO பணியாளர்களும், மனித உரிமைகளும்.    
September 12, 2007, 7:54 am | தலைப்புப் பக்கம்

இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்த தொழில்நுட்ப கல்வியும் பெற்றிருக்க வேண்டியதில்லை. நுனிநாக்கு ஆங்கிலமும் சிறிதளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன?    
September 8, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்

பயிற்சி முடித்த மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை சந்தித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கிரெடிட் கார்டு - தமிழக அரசுத்துறை நடத்திய (கருத்தரங்க) கேலிக்கூத்து.    
September 4, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் நாடு நுகர் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் கடந்த 29-08-2007 அன்று, கடன் அட்டை: நுகர்வோருக்கு பயனா? அல்லது சுமையா? என்ற தலைப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

மனித உரிமை வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் மறைவு    
September 3, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் அரசு அமைப்புகள், அதன் கடமையை சரிவர செய்யாத நிலையில்; மக்களின் குறைகளை ஜனநாயக முறையில் எடுத்துச்சொல்லியும் அக்குறைகள் தீர்க்கப்படாத நிலையில் நக்சல்பாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எ...    
September 1, 2007, 10:02 am | தலைப்புப் பக்கம்

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஒரே ஆண்டில் சித்தமருத்துவம், "சமையல் கலைக்கல்லூரிகள்" மூலமாக கற்றுத்தர இருப்பதாக வந்த செய்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

குற்றவாளி சஞ்சய் தத்துக்கு “கட்டிப்பிடி வைத்தியம்” செய்த போலிஸ் (டாக்ட...    
August 27, 2007, 11:50 am | தலைப்புப் பக்கம்

செய்தி:சஞ்சய் தத்துடன் கைகுலுக்கிய கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்; 8 போலீஸாரிடம் விசாரணைமும்பை, ஆக 27: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தொலைவழிக் கல்வியில் படிக்கிறீர்களா? உஷார்!!    
August 27, 2007, 10:08 am | தலைப்புப் பக்கம்

முழுநேரக்கல்வியில் படிப்பதற்கு தேவையான வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் கல்வியை தொடருவதற்கு அஞ்சல் வழிக்கல்வி என்ற முறை அறிமுகப்படுத்தப் பட்டது.இந்த முறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!    
August 23, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

அவுட்சோர்சிங் - (வங்கி) நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு    
August 20, 2007, 12:24 pm | தலைப்புப் பக்கம்

பிரிட்டனில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள விதவைக்கு வங்கிப் பணி முக்கியமா, மலேசியாவிலோ, இந்தோனேசியாவிலோ குடும்பத்தில் வருமானத்தை ஈட்ட சக்தி உள்ள ஒரே நபரான இளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பணி

பிரபல வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு...???!!!    
August 17, 2007, 1:04 pm | தலைப்புப் பக்கம்

நாணயம் விகடன் ஆகஸ்ட் 31 இதழில் வெளிவந்த செய்தி:சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ICICI அராஜகங்கள்    
August 17, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

யாதய்யா ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆந்திர பிரதேச அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் (`டி’ பிரிவு) எலெக்ட்ரீஷியன். ரூபாய் 15,000 அற்பக் கடனுக்காக உயிரைப் பறிகொடுத்து விட்டார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நிஜமான என்கவுன்டர் – நீங்களும் நிகழ்த்தலாம்...??!!    
August 16, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை!    
August 15, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இந்திய நாட்டின் விடுதலை - அரசியல் விடுதலை என்றபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் முதலில் அது ஒரு சமூக விடுதலையைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதினார் அம்பேத்கர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மூன்று தலைமுறைகளுக்கு ஆபத்து!    
August 14, 2007, 9:17 am | தலைப்புப் பக்கம்

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் வகையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு ‘தொகுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

உயர் நீதித்துறையில் மறுக்கப்படும் பிரதிநிதித்துவம்    
August 13, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

சனவரி 14, 2007 - சுதந்திர இந்திய வரலாற்றில் குறித்து வைக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான், இந்தியா சுதந்திரம் பெற்ற 59 ஆண்டுகள் கழித்து, குடியரசாகி 57...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கிரெடிட் கார்டு - வழக்கு மனு விவரம்    
August 9, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சேர்ந்த சமூக-பொருளாதார நீதிக்கான மையம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்துள்ளது.அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் (நிறைவுப்பகுதி)    
August 4, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற பொருட்கள் அவை தயாராகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம்    
July 30, 2007, 1:02 pm | தலைப்புப் பக்கம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.உங்கள் அனுபவங்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.....    
July 27, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை !    
July 25, 2007, 6:11 am | தலைப்புப் பக்கம்

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »

வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ...    
July 22, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சட்டம்

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் - பகுதி 4    
July 20, 2007, 5:51 am | தலைப்புப் பக்கம்

விதைச்சட்டம் (SEED ACT) 1966விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!    
July 6, 2007, 10:27 am | தலைப்புப் பக்கம்

“இந்திய காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...!(பகுதி 3)    
July 4, 2007, 12:18 pm | தலைப்புப் பக்கம்

மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(Genetic Engineering Approval Committee)மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மாறும் சட்டங்களும், பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்...! (பகுதி-2)    
July 3, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

காப்புரிமை சட்டம் (PATENT ACT)இந்தியாவின் காப்புரிமை சட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கிரெடிட் கார்டு - வெளியார் நடத்தும் மோசடிகள்! (வீடியோ காட்சிகளுடன்)    
July 2, 2007, 10:39 am | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல, வேறுபலரும் நம்மை கொள்ளையடித்து வருகின்றனர்.PHISHING மற்றும் SKIMMING ஆகிய பெயர்களில் இந்தக் கொள்ளைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிரெடிட் கார்டு - ஒரு அரசியல் பார்வை    
July 2, 2007, 10:27 am | தலைப்புப் பக்கம்

நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)    
July 2, 2007, 10:03 am | தலைப்புப் பக்கம்

மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!    
July 2, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

(ஜூன் 26 – சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம்)“இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம் சட்டம்