மாற்று! » பதிவர்கள்

ப்ரியா வேங்கடகிருஷ்ணன்

நட்பும் நிறைவும், யாப்பும் அணியும் மற்றும் மின் அகராதி !!    
January 13, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

என் அருமை மக்களே!!நட்சத்திர வாரத்தின் கடைசி நாள்!! இவ்வளவு தமிழ் ஆர்வம் உள்ள மக்கள இங்க சந்திப்பேன்னு நான் எதிர்ப்பார்க்கல..இந்த வாரம், மனசுல ஒரு தனி நிறைவு தான் போங்க!! நிறைவுன்னா எனக்கு நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் தான்.சும்மா கதை ஒண்ணு கேளுங்க!!பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் மானசீக தோழர்கள். ஒருத்தர பற்றி இன்னொருத்தர் கேள்விப்பட்டு ஒரு நட்பை மனசுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாரதி சின்னப்பயல்,பொருளிலக்கணம் மற்றும் அமெரிக்காவில் நாடகம்    
January 12, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

என் இனிய தமிழ் மக்களே,என்ன.. புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றி எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டதுல மலைச்சு போயிட்டீங்களா? புதுக்கவிதைன்னா பாரதியார் தான் நினைவுக்கு வராரு. பாரதியார் எவ்வளோ புத்திசாலி தெரியுமா?சும்மா கதை கேளுங்க!!ஒரு சமயம் பாரதியாரோட நண்பர் காந்திமதிநாதன், பாரதியாருக்கு கிடைக்கும் புகழ், பாரட்டைப் பார்த்து கொஞ்சம் அசிகைப்பட்டார். அதனால, அவரிடம் போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தொறடு போடாதே, எழுத்திலக்கணம் மற்றும் மரபுக்கவிதைப் பயிற்சி!    
January 11, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

என்னங்க! இப்படி தொறடு போட்டு சண்டைக்கு இழுக்கறீங்களே? - அட.. உங்கள சொல்லலீங்க வாசகர்களே! பொதுவா சில சண்டைக்கோழிகளைப் பார்த்து சாதுவான மக்கள் இப்படி சொல்லுவாங்கன்னு சொல்ல வந்தேன்!!அதுக்குப்பின்னாடியும் ஒரு கதை இருக்கு தெரியுமா!ஆரம்பிச்சுட்டாய்யா.. கதை சொல்லறேன்று வந்துடுவா :)- இப்படி சலிச்சுகிட்டே படிக்காதீங்க. மக்களே!! 'கும்'முன்னு, நல்லா நிமிர்ந்து உட்கார்ந்து.. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கோரைக்காலாழ்வான் கொடை, சொல்லிலக்கணம் மற்றும் விதண்டாவாதம்!    
January 10, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

வாசகர்களே!! உண்மையா நான் எவ்வளோ பயந்தேன் தெரியுமா?? இலக்கணப் பதிவு எழுத ஆசைப்படுகிறோமே.. மக்கள் நம்மள 'வெண்ணை'ன்னு நினைச்சிடுவாங்களா? இல்ல..இன்னும் கடியாகி போயிடுவாங்களா? என்னென்னவோ யோசனை...இதையும் தாண்டி நம்ம மனசு என்ன சொல்லுதுன்னு பார்த்தா 'எழுது'ன்னு சொல்லுது. நீஙக ஒரு கண்ணோட்டமா இத Refresh செய்துக்கணும்னு தான் நான் விரும்பினேன். நம்ம ஆசைப்படுவது நடக்கும் போது எவ்வளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பிள்ளைத்தமிழில் பௌதிகம், சொல்லிலக்கணம் மற்றும் எத்தனை ஒளவை?    
January 9, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

என் அருமை வாசகர்களே!!சும்மா கேளுங்க ஒரு கதை !!நீங்க புத்தகங்கள் வாங்க அளித்த முகவரிகளுக்கு ரொம்ப நன்றி! நிறைய இலக்கிய புத்தகங்கள் இணையத்துல கிடச்சாலும் அதற்கு உரையில்லாம/ அர்த்தம் புரியாம இருப்பதால 'பதவுரையோட கிடைக்கும் புத்தககங்கள' வாங்க முயற்சிக்கிறேன். என்ன செய்ய.. அந்த அளவுக்கு தான் எனக்கு அர்த்தம் புரியுது..ஹூம்…எங்க தமிழ் வாத்தியார் ஒரு 6 ஆம் வகுப்பு பிள்ளைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இரட்டைத் தாழ்ப்பாள், எழுத்திலக்கணம் மற்றும் புத்தகம் எங்கு கிடைக்கும்?    
January 8, 2008, 6:23 am | தலைப்புப் பக்கம்

சும்மா கதை கேளுங்க!மக்களே!! என்ன.. தமிழ் இலக்கணம் பேசி கொடுமை படுத்தறேன்னு நினைக்கறீங்களா?? “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாப்பாள்" கதையா இன்னும் இலக்கணத்துல வெறுப்பு வராம இருந்தா சரி..அது என்ன கதைன்னு கேக்கறீங்களா..ஏற்கனவே கடியில இருக்கும் ஒரு விஷயத்தை இன்னும் கடியேத்தற மாறி சொல்லி மொத்தமா ஆர்வத்த குறைப்பத தான் சொன்னேன். இது வழக்குல வந்த கதைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அதியமான் படைக்கலம், எழுத்திலக்கணம் மற்றும் யாரோட பாட்டு ?    
January 7, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

சும்மா கதை கேளுங்க!வாசகர்களே!! எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே குழந்தை. சின்ன வயசுல பாட்டி, தாத்தா, மாமா, சித்தி இவங்க எல்லோருடனும் வளர்ந்தேன். குடும்பத்துல எல்லாருமே 'தமிழ் பழமொழி, தமிழ் வார்த்தையை வச்சு விளையாடுதல்'ன்னு ரொம்ப கேலியும், கும்மாள்முமா இருப்பாங்க. புராண கால சம்பவங்கள சொல்லி 'இத யார் சொன்னது?', 'அது எப்படி நடந்தது?' ன்னு பேச்சு நடக்கும். எவ்வளவு கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்