மாற்று! » பதிவர்கள்

ப்ரியன்

யாவரும் நலம்…    
September 26, 2009, 6:58 am | தலைப்புப் பக்கம்

* வானம் வெறித்து அமர்ந்திருந்தாள் கிழவி. ஒட்டிய வயிறும் கிழிந்த உடையுமென மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது ஓர் பிள்ளை சப்பத்து சப்தம் கேட்டு நடுநடுங்கி விழுந்தான் இளையவன் தூரத்தில் எங்கோ கேட்டது இன்று கண்ணில் பட்டவளின் கதறல் மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த புத்தனின் அன்னம் சுட்டு வீழத்தப்பட்டது உளவு குற்றம் சுமத்தி துப்பாக்கி வாசத்தோடு வந்தவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீ…நான்…பின்,நமக்கான மழை…    
February 16, 2009, 12:20 pm | தலைப்புப் பக்கம்

  அது , அது மட்டுமே காதல் வரிசையின் தொடர்ச்சி : #11 , #10 , #09 , #08 , #07 , #06 , #05 ,#04 , #03 , # 02 , # 01 நீயும் நனைந்தாய் நானும் நனைந்தேன் நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து நடுங்கியது மழை! * அடித்து பெய்யும் மழையில் கரைகிறது ஏதாவது ஒரு காதலின் கண்ணீர்! * மழை மழையை மட்டும் கொணர்வதில்லை சில நேரங்களில் சில தேவதைகளையும்! * நனைந்து சுகித்திருந்த உன்னை அம்மா இழுத்துப் போக சோவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அது , அது மட்டுமே காதல்! #11    
February 11, 2009, 4:29 pm | தலைப்புப் பக்கம்

நம் பிரிவின் கடைசி புள்ளியில் ஆரம்பிக்கிறது அடுத்த சந்திப்பிற்கான ஆயுத்தம்! * கடைசிவரை பேசவதற்காக எடுத்து வந்த வார்த்தைகள் பேசப்படமலேயே திரும்புகின்றன; நம் சந்திப்புகளில்! * பூங்காவின் வாசலில் உனக்காக பூ வாங்க அரைமுழம் அதகமாய் அளக்கிறாள் பூக்காரகிழவி! * மூச்சு முட்டும் தொலைவில் நாம் சந்தித்துக் கொள்ளும்பொழுது நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்; நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அது , அது மட்டுமே காதல்! # 07    
February 7, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் அடிக்கடி நீ காணாமல் போய்விடுவாயென உன் அம்மா சொன்னார்கள்; ம், பெரிய சக்கரைக்கட்டியென எறும்புகள் தூக்கிச் சென்றிருக்கும்! * மழலைகள் சூழ அமர்ந்திருக்கையில்; அவர்கள் சிறுதெய்வங்கள் நீ பெருந்தெய்வம்! * கண்ணும் கண்ணும் பேசிக் கொள்வதற்கும் முத்தம் என்றே பெயர்! * புள்ளிகளாய் நாம்; அழகிய கோலமாய் காதல்! * மனம் தோகை விரித்தாடுகிறது; ம், அது நீ வருவதற்கான அறிகுறி! -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அது , அது மட்டுமே காதல்! # 02    
February 2, 2009, 4:38 pm | தலைப்புப் பக்கம்

இரட்டை கால்தடங்களை எங்கு கண்டாலும் மனம் நிரம்பிவிடுகிறது கைக்கோர்த்து நாம் நின்றிருந்த கணங்களால்! * மீன்கொத்திகளை கேட்டிருக்கிறேன்; உன் கண்கள் கண்கொத்தி மீன்கள்! * தேவதைகளின் உறைவிடம் விண் மட்டுமல்ல; சில நேரங்களில் எதிர் வீடும்! * காதல் - சிலுவை; யாரும் சுமக்காமல் இல்லை! * உருண்டு திரண்டு வழிய காத்திருக்கும் உன் ஒற்றை கண்ணீர்துளியினுள் உறைந்துவிடுகிறது என்னுலகம்! * -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏழைகளின் ஒலிவிளக்கே!    
June 5, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

ஊருக்கு போயிருந்தேன் , செல்பேசி அலைகள் காற்றில் கலக்காத இணைய வலையில் சிக்காத கிராமம்.   இதமான வெயில் , குளுகுளு காற்று , கடுகடுக்கும் நீர் , சுற்றிவர தென்னையால் மூடிய தோட்டம் சொர்க்கம்.   –**–   என்றைக்கு நம் ஊர் இரயில் சரியான நேரத்தில் வந்தது அன்று மட்டும் வர , இரவு 9.40 க்கு பூங்கா நகரில் கடைசி பறக்கும் இரயில் சேவை , கோவை இன்டர்சிட்டி வந்து சேரவேண்டி நேரம் இரவு 9.20.சரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பொத்து!    
May 30, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

‘வெற்றி!’ ‘இன்று தெரியும்?’ ‘விபத்து!’ ‘பலி!’   இப்படி தினமலர் பாணியில் தலைப்பு வைப்பதானால் விஜயகாந்தின் நேற்றைய அறிவுபூர்வமான அறிக்கைக்கு சட்டென மேலே இட்ட தலைப்புதான் பதிலாய் தோன்றியது.   பெரிய தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும் நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கும் இத்திட்டத்தை அரசு கொண்டுவந்திருப்பது மிக நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

‘ப்’ ஏன்?    
May 29, 2008, 12:11 pm | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே ‘ப்ரியன் கவிதைகள்‘ என்ற என் வலைப்பூவில் அதிகம் எழுதாமல் இருக்கிறேன் , இந்நிலையில் , இன்னொரு வலைப்பூவிற்கான அவசியம் என்ன? அது என்ன பெயர் ‘ப்’ ?பதில்கள் இப்பதிவின் முடிவில்…   –**–   யாழ் நூலக எரிப்பு விடயத்தை நண்பர் ‘சோமி‘ ஆவணப்படம் தயாரித்திருப்பதாகவும் , வரும் ஞாயிறு(ஜூன் 1ம் தேதி) சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 5.30 மணிக்கு திரையிடல் இருப்பதாகவும் , தோழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!    
May 22, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

மணல் ஓவியங்கள் - மண் மீது படியும்உன் கால்தடங்கள்! # தள்ளி நின்றேகும்பிடு!இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லிஅடம்பிடிக்கப் போகிறான்அய்யனார்! # நீ அமைதியாய்தான்இருக்கிறாய்;உன் அழகுதான்புரிகிறதுஆயிரம் அழிச்சாட்டம்! # இதழ் ஒற்றி எடுத்தாய்கைக்குட்டையில்முளைத்தது ரோஜா! # நாட்குறிப்பில் பூத்தகவிதையை பறிக்கஉனை அழைத்தால் - நீ வருகிறாய்ஆயிரம் கவிதைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பட்டாம்பூச்சி தொலைத்தவன்.    
May 2, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

  எப்போதாவது வந்தமரும் குருவிக்கு காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்; உனக்காக காத்திருக்கையில்! * மேளத்தின் அதிர்வெட்டுகிறது இதயம்; தலைகுனிந்து கடந்த நீ திரும்பி பார்த்து வெட்கி குனியும் நொடிப் பொழுதில்! * பட்டாம்பூச்சி துரத்திய குழந்தையின் குதூகலத்துடன் விடிகிறது; கனவில் உனைக் கண்ட என் இரவு! * முன்னமே சிநேகம்தான் என்றாலும் நேற்று நீ நனைந்தபின் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் துலாபாரம்!    
April 7, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

* நீ பறித்து சூட பூத்திருக்கிறது என்னுள் காதல்! * குடை விட்டெரி!உன்னில் நனைந்திடத்தான் பொழிகிறது மழை. * காய்வதேயில்லை!நீ தந்த முத்தங்களின் ஈரங்கள்! * காதுகளுக்கு உன் பேச்சிசை! கண்களுக்கு உன் பேரழகு! நாசிக்கு உன் சுகந்தம்! தேகத்திற்கு தொடுகை! என்ன பாவம் செய்தது உதடுகள் மட்டும்; வா!முத்தம் தந்துவிட்டுப் போ! * நான் ஒரு பக்கம் உன் உடைந்த   கண்ணாடி வளையல் துண்டுகள் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரசிக்கும் பாடல் - 01    
July 26, 2007, 8:14 am | தலைப்புப் பக்கம்

முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை...படம் : சதுரங்கம்பாடல் : விழியும் விழியும்இசை : வித்தியாசாகர்கவிதை :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில காதல் கவிதைகள் - 11    
July 19, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

# பொங்கல் வைத்துபடையலிட வருகிறாய்;அய்யனார் கையில்பூ! # உன் பார்வை பற்றவைத்தது;உருகி உருகிஎரிகிறது உயிர்! # என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில காதல் கவிதைகள் - 11    
July 19, 2007, 12:15 pm | தலைப்புப் பக்கம்

#பொங்கல் வைத்துபடையலிட வருகிறாய்;அய்யனார் கையில்பூ!#உன் பார்வை பற்றவைத்தது;உருகி உருகிஎரிகிறது உயிர்!#என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில காதல் கவிதைகள் - 10    
July 16, 2007, 7:33 am | தலைப்புப் பக்கம்

# நீ வாசல் கடக்கையில்கவர்ந்த வாசனையைபூசிக் கொண்டு மலர்கிறதுகொல்லைபுற மல்லி! # உயிரற்ற செல்களலாக்கப்பட்ட உரோமங்கள்உயிர் பெற்றுகுத்தாட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில காதல் கவிதைகள் - 10    
July 16, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

# நீ வாசல் கடக்கையில்கவர்ந்த வாசனையைபூசிக் கொண்டு மலர்கிறதுகொல்லைபுற மல்லி!#உயிரற்ற செல்களலாக்கப்பட்ட உரோமங்கள்உயிர் பெற்றுகுத்தாட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெக்கை    
July 12, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

வெக்கை - குறும்படம்தமிழ் அகதி ஒருவரின் கண்ணீர் கதை...இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம் கவிதை

விழுதுகள்    
July 10, 2007, 11:50 am | தலைப்புப் பக்கம்

நகரின்அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்எதிர்பாராமல்நிகழ்ந்து முடிந்ததுஅந்த சந்திப்பு!அதிர்விலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

8 + 8 = 8    
July 9, 2007, 4:26 am | தலைப்புப் பக்கம்

என்னைப் பற்றி எட்டு விடயங்களைச் சொல்ல நண்பர் விழியன் & காதல் கவி இளவரசன் அருட்பெருங்கோ இருவரும் அழைத்து நாட்கள் எட்டுக்கு மேல் ஆகிறது,இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சுல்தான் - கண்ணு இது புதுசு    
June 20, 2007, 1:42 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ரஜினி ரசிகரா?நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?இதோ உங்களுக்கான விருந்து...சுட்டி :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் கவிதை

விழி வழிந்து    
May 30, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

அழுது அரற்றும்பெண்ணின் கண்ணீராய்கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறதுமேகப்பந்து;கரும் கம்பளம்போர்த்தியதாய்நீண்டு விரவியிருக்கிறதுஇருள்;சரசரக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அன்புடன் கவிதைப்போட்டி முடிவுகள்    
May 15, 2007, 6:51 am | தலைப்புப் பக்கம்

இனிய அன்பர்களே,அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கவிதை

சிறகறுந்த கவிதை!    
May 8, 2007, 12:26 pm | தலைப்புப் பக்கம்

கைகள்உதிர்ந்து தொலையமென்மையான இறக்கைகள்முளைக்கின்றன பக்கமாய்!மெல்ல மெல்லஅசைவு பழகிசிறு குஞ்செனதத்தி தவறி விழுந்து பின் மேலெழுந்துபறக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 11    
May 7, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

கண்ணீரின் இடையில்பிறக்கிறது காதல்;முட்களின் மத்தியில்பூக்கிறது ரோஜா!விழியோடு ஒட்டி உறவாடி உயிரோடுபேசியிருந்தவனை கலைத்துப்போட்டதுஅவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு கடலாக !    
April 25, 2007, 4:51 am | தலைப்புப் பக்கம்

எண்ண அலைகள் கணம் தவறாமல் எழுந்தெழுந்து மோதி உடைந்துக் கொண்டே இருக்கின்றன வெந்நுரை பொங்க! சின்னதாய் பெரியதாய் ஆயிரமாயிரம் ஆசை மீன்கள் வலம் வருகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அருகில் நீயில்லா பொழுதுகள்!    
April 10, 2007, 11:10 am | தலைப்புப் பக்கம்

மின் தகனமேடைசடலமாய்சலனமற்றுஎரிந்துசாம்பலாகிகாற்றுடன் கலந்து கரைந்துகாணாமல் போகின்றனஅருகில் நீயில்லா பொழுதுகள்!- ப்ரியன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி    
March 8, 2007, 10:06 am | தலைப்புப் பக்கம்

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்எழுந்து பறப்போமேஇதய நிழலில் இதயம் கிடத்திஇன்னல் துறப்போமே"எனப் பாடி, சிறகடித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை வலைப்பதிவர்

மற்றொரு மாலையில்... - 10    
February 21, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

உன் கூந்தல்உதிர் பூவின்இதழொன்று கை சேர்கிறது!இருதயத்தில் மெல்லவசந்தம் மலர்கிறது! நண்பர்களுடன் நீச்சல்மிதிவண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 09    
February 16, 2007, 11:17 am | தலைப்புப் பக்கம்

காதல் கோவிலின்கருவறையில்தேவி உனக்கு;தினம் தினம்என் கண்ணீரால்அபிஷேகம்! பரிட்சை அறை வெளியேமுதல் தேர்விற்கு முந்தையபதட்டமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விழி படபடக்கும் சப்தம்    
February 14, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

காதலர் தின வாழ்த்துக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 08    
February 12, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

தேவன் சபை நுழைந்தேன்தடவி தழுவிமடியில் கிடத்திக் கொண்டது அது;சாத்தானின் சபை புகும்வாய்ப்பும் கிட்டியதுசாட்டையை சுழற்றிபடிகோரநகங்களால் கீறி இரத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 07    
February 10, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

தத்தித் தத்திதமிழ் கற்றுகவிதையெனஎழுதியவையெல்லாம்நான் கண்டு கொண்டஉந்தன் செல்லப் பெயர்கள்!பரிட்சைக்கு முந்தையகடைசி பள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 06    
February 8, 2007, 9:12 am | தலைப்புப் பக்கம்

ஒரு மரத்தடியில்வசந்தத்தில் உனக்காககாத்திருக்கத் தொடங்கினேன்!காத்திருந்து நாட்கள் பலகடந்த இக்காலத்தில்காய்ந்த இலைகளைபொழியத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 05    
February 7, 2007, 8:54 am | தலைப்புப் பக்கம்

உன் மெளனம்மொழியும் மொழியின்வீரியத்திற்கு முன்என் கவிதைகள் எல்லாம்ஏதுமற்ற சூன்யம்!தமிழ் வகுப்பில்காமத்துப் பாலிலும்அகத்திணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 03    
February 5, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

இசையின் குறிப்பாய்பேசத் துவங்குகிறாய்!எங்கோ!தூரத்தில்இசைகிறது புல்லாங்குழல்ஒத்தாக!திருத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மற்றொரு மாலையில்... - 02    
February 2, 2007, 11:02 am | தலைப்புப் பக்கம்

2.சாபமென்றால்வதைப்பட நான்வதைக்க நீ!வரமென்றால்பக்தனாய் நான்அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!சொல்,என் காதல்வரமா?சாபமா?!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிறு ஆசை    
January 5, 2007, 10:38 am | தலைப்புப் பக்கம்

வான் அளக்கமேலெழும்பிய பறலொன்று 1 நெடுந்தூர அயணத்திடையில் 2 ரக்கை குவித்துவந்தமர்கிறது கரையில்;நதியை பருகித்தீர்த்திடும் சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒற்றை சிறகு    
December 28, 2006, 9:19 am | தலைப்புப் பக்கம்

கூண்டில் உதிர்ந்திட்டஒற்றை சிறகு;அடிகாற்றின் விசையில்கனமாய் படபடத்தபடி அரற்றிக் கொண்டிருக்கிறதுபறவையின் விடுதலை தாபத்தை! -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பிதற்றல் கடிதம்    
July 26, 2005, 10:05 am | தலைப்புப் பக்கம்

காதல் காய்ச்சல் கண்டவன்காய்ச்சல் முற்றலில்வரையும்பிதற்றல் கடிதம்தான்கவிதை நடை எதிர்பார்த்து ஏமாந்துவிடாதே!அன்பே எனத்தெரியாது!ஆருயிரே என பிணற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: