மாற்று! » பதிவர்கள்

ப்ரசன்னா (குறைகுடம்)

Before Sunrise (1995) and Before Sunset (2004)    
January 7, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்

Movie(s) : Before Sunrise (1995) & Before sunset (2004)Cast : Ethan Hawke, Julie DelpyDirector : Richard Linklaterஅமெரிக்கனான ஜெஸ்ஸியும், ஃப்ரென்ச் பெண்ணான செலீனும் ஒரு இரயில் பிரயாணத்தின் போது எதேச்சையாக சந்திக்கிறார்கள். பாரீஸுக்கு செல்ல வேண்டிய செலீன், வியன்னாவில் ஜெஸ்ஸியுடன் இறங்கி ஒருநாள் ஊர் சுற்ற ஒப்புக்கொள்கிறாள். One Night Stand என்று அறியப்படும் ஒருநாள் உறவாக இருவரும் வியன்னாவை சுற்றிப் பார்க்க கிளம்புகிறார்கள். அன்றைய ஒருநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sweeny Todd (2007) : குரோதத்தின் இசை    
December 27, 2007, 10:15 pm | தலைப்புப் பக்கம்

Movie : Sweeny Todd : Demon Barber of Fleet StreetCast : Johny Depp, Helena Bonham CarterDirector: Tim BurtonEdward Scissorhands, Sleepy Hollow வரிசையில் Tim Burton, Johny Depp கூட்டணியில் வந்திருக்கும் அடுத்த படம், Sweeny Todd : Demon Barber of Fleet Street. புகழ்பெற்ற Broadway Musical - ஆன Sweeny Todd, இசைப்படமாக (Musical - க்கு தமிழ்ப்பதம் என்ன?) வெளிவந்திருக்கிறது. Chicago மற்றும் ஒரு சில படங்களைத் தவிர musical திரைப்படங்கள் அவ்வளவாகப் பார்த்ததில்லை என்றாலும், Crime Thriller...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

I am Legend (2007)    
December 20, 2007, 11:00 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் பள்ளியிலோ கல்லூரியிலோ இருந்தவரை நான் பார்த்த அல்லது பார்க்கக் கிடைத்த அனைத்து ஹாலிவுட் படங்களும் ஒரேவிதமான கருவுடன்தான் இருந்தன. இப்படங்களில் எல்லாமே பூச்சி, வைரஸ், மிருகம் அல்லது அயல்கிரகத்துவாசிகளிடமிருந்து மனித இனத்துக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். தனியொருவனாகவோ, படையாகவோ அமெரிக்கர்கள் உலகைக் காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழைப்பிதழ்    
December 13, 2007, 10:24 pm | தலைப்புப் பக்கம்

நல்ல வெய்யிலில் விளைந்த அவனது வியர்வைக் கொடி, மண்டையிலிருந்து இறங்கி, அவனது பார்வையை மறைத்துக்கொண்டிருந்தது. கைகளால் அதனைத் துடைத்தவாறே விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தான், அவன். காலையிலேயே கிளம்பாமல் வாகனம் வேறு தகராறு செய்ததால் இவ்வளவு தூரம் நடக்க வேண்டியதாயிற்று. இன்று பார்த்து சிவா வேறு ஏகப்பட்ட அழைப்பிதழ்களை கொடுத்து இன்றே கொடுத்துவிட வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

Before the devil knows you're dead (2007)    
December 12, 2007, 1:26 pm | தலைப்புப் பக்கம்

Movie : Before the devil knows you're dead (2007)Director : Sidney LumetCast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomeiசில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Into The Wild (2007)    
December 10, 2007, 10:15 pm | தலைப்புப் பக்கம்

"Into the wild" - Jon Krakauer எழுதிய புத்தகத்தை தழுவி sean penn இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம். Dead Man Walking படத்திற்கு இசையமைத்த Eddie Vedder இப்படத்திற்கும் இசை அமைத்திருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்தவுடன், தனது சேமிப்பு முழுவதையும் தானம் செய்துவிட்டு, உடைமைகளைத் துறந்து, விடுதலை விரும்பி அலாஸ்காவுக்கு பயணமான Christopher McCandless-ன் உண்மைக்கதை இது.பெற்றோர்களுக்கு இடையேயான பிரச்சினையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெய்துகொண்டிருக்கிறது மழை    
September 18, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

அதிகாலை மண்வாசனையாகத்தான்நினைவிலிருக்கிறாள்,எட்டாம் வகுப்பு ஈஸ்வரி.மழை,சத்தமில்லாமல் உறக்கம் கலைக்காமல்இரவு முழுதும் பெய்திருக்கிறது போலும்!மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நாங்களும் கவிஞர் ஆகிட்டோம்ல    
July 17, 2007, 4:32 am | தலைப்புப் பக்கம்

பரிசு பெற்ற கவிதை :தினமும் கடக்கும்வழக்கமான சாலையில்பழகிய பள்ளங்களைப் போன்றதுஉன்னைப் பற்றிய நினைவுகள்தவிர்க்க நினைக்கும்கவனமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காலம் பற்றிய குறிப்புகள்    
July 12, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

காலம் பற்றிய குறிப்புகள்~~~~~~~~~~~~~~~~உனக்கும் எனக்கும்இருப்பது போலவே,'காலத்திற்கும்' பெயர் வைக்கிறோம்.நாள் என்றும் வருடம் என்றும்திங்கள் என்றும் செவ்வாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு கொலை நடந்த கதை    
June 5, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

அம்மாநேற்றுதான் சொன்னாள்,அந்தக்கொலை நிகழ்ந்த கதையை.என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரைப்பட விமர்சனம் - HARAKIRI (1962)    
May 3, 2007, 4:06 pm | தலைப்புப் பக்கம்

ஹராகிரி (அ) செப்பூக்கூ - ஜப்பானிய சமுராய்கள் தங்கள் வயிற்றில் கத்தியைப் பாய்ச்சி, இடவலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரைப்பட விமர்சனம் - AMERICAN HISTORY X    
April 27, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

சாதிச் சண்டைகளையும், இனவெறியையும் பற்றி ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா விமர்சனம் - Donnie Darko (2001)    
April 22, 2007, 5:43 pm | தலைப்புப் பக்கம்

"நான் மட்டும், அன்னிக்கே இப்படி செஞ்சிருந்தேன்னா, இன்னிக்கு இப்படி நடந்திருக்காது"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா விமர்சனம் - The Station Agent (2003)    
April 19, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

திரைப்படங்களில் பல வகையுண்டு. சில படங்கள் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா விமர்சனம் - Grindhouse    
April 18, 2007, 7:32 pm | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : கொஞ்சமா ரத்தம் பாத்தாலும், உங்களுக்கு மயக்கமோ, வாந்தியோ வருமா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Lives of Others - தவறவிடக்கூடாத காவியம்    
April 3, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

Das Laben der Anderen (german) - சினிமா விமர்சனம்* NO SPOILERS *இங்கு உள்ளூரில், இன்டிபென்டென்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தகம் - Kite Runner    
April 2, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

* NO SPOILERS *நம் வாழ்வில், சில சமயங்களில் நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

போக்கிரிப் பொங்கல் ரெஸிபியும், அகிரா குரசாவாவும்    
March 29, 2007, 6:36 pm | தலைப்புப் பக்கம்

நேற்று உள்ளூர் நூலகத்தில் டிவிடி கிடைத்ததும் உடனடியாகப் பார்த்து முடித்தேன், அகிரா குரசாவாவின் இந்த 'யோஜிம்போ' என்ற படத்தை. அகிரா குரசாவா படங்களின் மீதான காதல், 'ரஷமோன்' பார்த்ததிலிருந்து துவங்கி 'செவென் சாமுராய் (ஷிசினின் நோ சாமுராய்)', 'ரான்' என்று வளர்ந்தது. முதலில், நம்மூர் புத்தகங்களில் ரஷமோன் பற்றி ஏராளமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஏனோ பெரிய ஈர்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தகம் - interpreter of maladies    
March 24, 2007, 8:17 pm | தலைப்புப் பக்கம்

interpreter of maladiesஜும்பா லஹிரி-யின் புலிட்ஸர் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு, 'interpreter of maladies'. லண்டனில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த இந்தியரான லஹிரி-யின் சமீபத்திய நாவல், Namesake, மீரா நாயரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் படம் பார்க்கவில்லை என்றாலும், ஓரளவு நல்ல விமர்சனங்களை படம் பெற்றுள்ளதைப் படித்தேன்.'interpreter of maladies', ஜும்பா லஹிரியின் முதல் புத்தகம் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Illusionist (2006) (NO SPOILERS)    
March 17, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

"Make us disappear" - Sophie, Eisenheim-மிடம்.பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று தள்ளிக்கொண்டு போய், அப்பாடா பார்த்தாகி விட்டது. நல்ல வேளை, தவறவிட வில்லை, ஒரு அற்புதமான படத்தை.காதலிக்காக நிலவையும், விண்மீனையும் பூமிக்கு கொண்டு வருவதாய் டுபாக்கூர் விடும் காதலர்கள் மத்தியில், அதே காதலிக்காய் செத்தவர்களைக்கூட பூமிக்கு கொண்டுவருகிறான் காதலன். மாடி வீட்டு பைங்கிளியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்