மாற்று! » பதிவர்கள்

பொறுக்கி

Cinema Paradiso + ஊர் ஞாபகங்கள்    
June 20, 2009, 11:11 pm | தலைப்புப் பக்கம்

காலம்: 1940+, நாடு: இத்தாலி, பிரதேசம்: Sicily, கிராமம்: Giancaldo, அந்தக் குக்கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயமும், சினிமா அரங்கும் முக்கிய பங்கு வகித்தன. கிராமத்து மக்கள் இரண்டிலும் உயிராயிருந்தனர். சினிமா அரங்கும், தேவலயமும் கூட ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்பு வைத்திருந்தன. Cinema Paradiso என்ற அந்த சினிமா அரங்கிற்கு வருகின்ற படங்களை கத்தோலிக்க பாதிரியார் தனியாகப் பார்த்து, முத்தம், அணைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pure + வேகமாகப் பரவும் சமூகத்தின் நோய்    
February 9, 2008, 9:14 pm | தலைப்புப் பக்கம்

10 வயதுச் சிறுவனின் அம்மா, கணவன் இறந்த பிறகு போதைப் பொருளுக்கு அடிமையாகிறார். காசு உதவி செய்யும் இறந்துபோன அப்பாவின் நண்பனே அம்மாவுக்கு போதைப் பொருளையும் கொடுக்கிறான். அம்மாவின் ஒரே நண்பியும் போதைப் பொருளினால் இறந்துவிடுகிறாள். அவளின் சின்ன மகள் யாருமற்று தனித்து விடப்படுகிறாள். சிறுவனின் “வயசுக்கு வராத” ஒரேயொரு நண்பியோ போதைப் பொருளுக்கு காசு கொடுக்க முடியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

1,5 மில்லியன் பேர் உடைத்த சிறை    
February 7, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

சமூக விரோதிகளை அடைத்து வைப்பதற்காகச் சிறைகள் கட்டப்பட்டதாக சொல்லிக் கொள்கிறார்கள். இதனால் சமூகவிரோதங்கள்/விரோதிகள் இல்லாமல் போய்விட்டதாகவோ/குறைந்துவிட்டதாகவோ அறியப்படவில்லை. ஆனால் இந்தச் சிறைகள் அரசியல் அதிகாரங்களை வைத்திருப்பவர்களால் அவர்களது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், சமூகவிரோதச் செயல்களைச் சட்டரீதியாகச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

taare zameen par + பள்ளிக்கூடம்    
January 17, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமானவர்கள். பிள்ளைகளின் சிறப்பான இயல்புகளைப் புரிந்துகொள்ளாத சமூகம் அவர்களைத் தமது விருப்பு/வெறுப்புக்கேற்ப துன்புறுத்துகிறது. இதுவே யதார்த்த நிகழ்வாக இருக்கிறது. இதனுடன் தொடர்புள்ள taare zameen par படத்தின் கதை Dyslexia நோயை மையப்படுத்தினாலும், இன்னும் பல விடயங்களைப் “பேசாமல்” பேசுகிறது. +++++ திரைக்கதை, நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என்று பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

காதல் (என்பது) எதுவரை?    
July 18, 2007, 2:01 am | தலைப்புப் பக்கம்

உன்னாலே உன்னாலே படம் (விமர்சனம் பின்னர் எப்பொழுதாவது!) பார்த்தபின் நானும் க.ந.(சு- இல்லை!)வும் பேசிக் கொண்டதை இயன்றவரை...தொடர்ந்து படிக்கவும் »

கொஞ்சம்.. கொஞ்சம் (June 2007)    
July 3, 2007, 2:15 am | தலைப்புப் பக்கம்

ஜூனியர்விகடனிலிருந்து தினகரன் வரை பலவிடயங்களில் ஒற்றுமை இருக்கிறது.ஒரு ஆண் கொலை செய்தால் X செய்த கொலையென்று எழுதும்/சொல்லும் அதேநேரம் இதையே பெண்/திருநங்கை செய்தால் “மனைவி கணவனைக்...தொடர்ந்து படிக்கவும் »

பிரபலங்கள், கொக்கோகோலா, புஷ்    
June 13, 2007, 2:03 am | தலைப்புப் பக்கம்

பிரபலங்கள் அரசியல்வாதிகளாக, திரைப்படநடிகர்களாக, பாடகர்களாக, எழுத்தாளர்களாக….. யாராகவும் இருக்கலாம். இவர்களது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஊடகம்

பருத்தி வீரன், திருநங்கை, இராணுவம்    
May 11, 2007, 2:32 am | தலைப்புப் பக்கம்

கதை: கிராமிய வாழ்க்கை, சாதிய வெறியினால் குடும்பம், உறவு, ஊர்களுக்கிடையில் ஏற்படும் மோதல்கள், காதல், ரவுடியிசம், லொறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொஞ்சம்.. கொஞ்சம் (April 2007)    
May 3, 2007, 1:59 am | தலைப்புப் பக்கம்

இதிகாசம் என்றால் “என்று சொல்லப்படுகிறது” என்று அர்த்தமாமே! எல்லா நாட்டு மொழிகளிலும் சுவாரஸ்யமான இதிகாசங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் பெண்ணியம்

கொஞ்சம்.. கொஞ்சம் (March 2007)    
April 2, 2007, 1:19 am | தலைப்புப் பக்கம்

இலங்கையைவிட்டு ஓடி வந்த ஒரு பகுதி தமிழர்களைப் பார்த்து ஓடிவந்த வந்த மற்றொரு பகுதி தமிழர்கள் அடிக்கடி கேட்பது ஓடிவந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மண்    
March 2, 2007, 11:01 am | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்து-இந்தியா-இலங்கை கலைஞர்களின் கூட்டுடன் வெளிவந்துள்ள திரைப்படம் மண். இதுவரை பல கோணங்களிலும் இப் படம் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் ஈழம்

விஸ்ராவும், குப்பையும்    
February 8, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

கோடீஸ்வரர் பட்டியலில் உலகத்தில் முதலாவது இடத்தில் இருக்கும் பில் கேற்ஸ் உலகிற்கு பெருமையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் கணினி

தமிழ்மணம் ஏன், இப்படி?    
October 29, 2005, 7:55 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணத்தின் பின்னாலிருப்பவர்களின் உழைப்பு மதிப்பிற்குரியது. தமிழ்மணத்தின் தொழில்நுட்ப சிரமங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இத் திரட்டியை உருவாக்கி, இதன் சேவையை இலவசமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கண்ணாடிப் பூக்கள்    
August 8, 2005, 2:42 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவில் பிச்சாபாத்திரம் எழுதிய விமர்சனம் படித்துவிட்டு கண்ணாடிப் பூக்கள் வாங்கிப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத குழந்தை மனநிலை பற்றிய படம். சிறுவனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Microsoft plus Spyware    
July 14, 2005, 5:16 pm | தலைப்புப் பக்கம்

Microsoft இந்த வருட ஆரம்பத்தில் Anti Spyware மென்பொருளை வெளியிட்டபோது எனக்கு ஆச்சரியம்தான். கணனிப் பயனாளர்களை உளவு பார்ப்பதில் கொடிகட்டிப் பறக்கும் Microsft இற்கு என்ன நடந்தது? இத்தனை வருடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி