மாற்று! » பதிவர்கள்

பொய்யன்

பிரமிள், அசோகமித்திரன் மற்றும் சாவி    
May 28, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

என் நட்பு வட்டம் பெரிது. ஆனால் அவர்களுடன் அடிக்கடி அளவளாவி இன்புற்றிருக்கத்தான் இப்போதெல்லாம் முடிவதில்லை. நேரம், காலம் இல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டிய என் பணிச்சூழல் இதற்கு காரணம். நெடுநாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிறு நண்பர்களோடு இணைய சந்தர்ப்பம் கிடைத்தது. நீலாங்கரைக்குப் பக்கம் சவுக்குத்தோப்பில் அழுந்திய நண்பனின் பண்ணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விஜய் டெண்டுல்கர் மரணம்    
May 19, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

பிரபல மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான டெண்டுல்கர் புனேயில் உள்ள வீட்டில் தன் இறுதிக் காலங்களை கழித்து வந்தார். உடல்நலக் குறைவோடு இருந்த அவர் இன்று காலை 8 மணிக்கு இறந்தார். வீரியம் கொண்டு நாடக ஆக்கங்களைக் கொடுத்தவர். நாட்டின் முதன்மையான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயர் பெற்றிருந்தார். சினிமாவிலும் தன் முத்திரையைக் காண்பித்தவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உடலேதுமின்றி பெருகுகிறது ஒரு ஸ்பரிசம்    
May 15, 2008, 4:04 pm | தலைப்புப் பக்கம்

நான¢ வடசென்னைவாசி. ஆற்காடு வீராசாமியைப் பார்த்தால் உதைக்க வேண்டும் என்று எல¢லா வடசென்னைக்காரர்களும் நினைப்பார்கள். தினம் இரவானால் மின்தடை. பகலெல்லாம் கோடை வெப்பம். இரவெல்லாம் புழுக்கம் என்று மனதும் உடலும் வெந்து கிடக்கிறது. இதோ இதை எழுதுவதற்கு சிறிது முன்னர்தான் மின் தடை நீங்கி, வெளிச்சம் மினுங்கியது. விசிறி சுழன்றது. விசிறுவதற்காக நாளிதழுக்கு அடியில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: