மாற்று! » பதிவர்கள்

பொன்ஸ்

தம்பிக்கு... (சிறுகதை)    
March 29, 2007, 12:21 pm | தலைப்புப் பக்கம்

"என்ன ரேங்க்டா?" என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே."ரெண்டாவதுப்பா" ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு."ம்ம்ம்." என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கதை

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது    
March 27, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்    
March 27, 2007, 5:36 am | தலைப்புப் பக்கம்

தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அம்பாரியில் வந்த சுடர்    
March 9, 2007, 5:53 am | தலைப்புப் பக்கம்

சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மின்னும் புதியவர்கள்..    
March 6, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

வலைச்சரம் ஆசிரியராக செய்ய வேண்டியவை என்று நான் பட்டியலிட்டதில் எனக்குப் பிடித்த, நான் படிக்கும் புதியவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்துவதும் ஒன்று. பெண்கள் தின வாரமாத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பதிவுகள் குறித்த பதிவுகள்.    
March 2, 2007, 3:54 pm | தலைப்புப் பக்கம்

துறைசார்ந்த இடுகைகள் என்று பேசுகையில், நான் இருக்கும் மென்பொருள்துறையைச் சேர்ந்த சில இடுகைகளை இங்கே உங்களுக்கு அறிமுகமாக வைக்கிறேன். இவற்றில் சில ஏற்கனவே நமக்குத் தெரிந்தவை. ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பா.கே.ப.பி    
February 28, 2007, 11:42 am | தலைப்புப் பக்கம்

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஆர்ப்பரிக்கும் கடலலை - Fusion    
February 27, 2007, 11:16 am | தலைப்புப் பக்கம்

அந்திவானத்தில் சூரியன் நிகழ்த்திய நிற வேடிக்கைக்கு போட்டியாய் மேடையில் வர்ண ஒளிவிளக்குகள் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. என்றும் கடல் அலையின் சத்தம் ஓங்கி இருக்கும் இடத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »

நீலக் குழந்தை..    
February 24, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் மனிதம்

வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்    
February 19, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

"இதுக்கு என்ன முடிவுனு தெரியல"வெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:வெட்டி, உங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

தேடல் தொடர்கிறதே    
January 24, 2007, 4:39 am | தலைப்புப் பக்கம்

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன். DR. சிவகுமார்,9, பதி தெரு, சேத்துப் பட்டு,சென்னை.'கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புத்தகக் கண்காட்சி - படித்தவை    
January 23, 2007, 6:09 am | தலைப்புப் பக்கம்

புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பதிவிட்டதிலிருந்து, வாங்கிய புத்தகங்களின் பட்டியலைக் கேட்காதவர்கள் இல்லை. வாங்கி, புதுக் கருக்கு கலையாத புத்தகமாக பட்டியலிடுவதை விட, படித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆண்களுக்காக...    
January 19, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

ஆண்களின் ஆபத்தை நீக்க அவர்களது உறவு/நட்புப் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வதந்தி ஒன்று பரவி வருவதாக நண்பர் இட்லிவடை கூறியுள்ளார்.பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »

புத்தகக் கண்காட்சி - கவனித்தவை    
January 17, 2007, 5:12 am | தலைப்புப் பக்கம்

புத்தகக் கண்காட்சி தொடங்கி இரண்டாம் நாளிலிருந்து பல்வேறு நண்பர்களுடனும் தனியாகவும் தினம் தினம் போய்வந்து கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள், பழைய அலுவலகத் தோழர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுஜாதா (குமுதம் சிறுகதை)    
January 16, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று.. தொடர்புள்ள சுட்டிகள்: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

குறும்பட விழா -செ.பு.க 3    
January 13, 2007, 1:37 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தக கண்காட்சியின் பிரிவாக, சர்வதேச-தேசிய குறும்படம் மற்றும் ஆவணப் படத் திரைவிழா நேற்று புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளில் தொடங்கியது. பபாசி மற்றும் தமிழ்நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க    
January 11, 2007, 2:30 am | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

The Fountain Head - Ayn Rand    
January 9, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

அயன் ராண்ட் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, The Fountain Head புத்தகத்தின் மீதான ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் சமீபத்தைய பதிவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Happy Feet    
January 6, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

கடைசியாக நானும் ஹாப்பி பீட் என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

ஒரு நிமிடக் கதை?    
January 5, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

"டேய்! இது தப்புடா!" பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்."என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?    
December 2, 2006, 3:30 am | தலைப்புப் பக்கம்

அப்பாவின் நண்பர் ஒருவரின் மனைவி இறந்து விட்டதாக அப்பா வந்து சொன்ன போது அம்மாவுக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது."யாரு? இராஜேந்திரன் மனைவியா? ரொம்ப சின்ன பொண்ணாச்சே!"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்