மாற்று! » பதிவர்கள்

பொன்வண்டு

WALL-E பார்த்துட்டீங்களா?    
November 9, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை. 2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?    
August 12, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்

ಕನ್ನಡமீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.பிரச்சினை தமிழக அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

'சூப்பர்'மணியபுரம் !    
August 7, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்

மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு    
June 18, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பெருமளவில் பாதிப்பு!    
May 7, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்    
May 5, 2008, 1:37 pm | தலைப்புப் பக்கம்

உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?    
April 12, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

குட்டீஸ்களுக்கு சில பாதுகாப்புக் குறிப்புகள்    
March 30, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

குட்டீஸ் ! கோடைகாலம் ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் தேர்வுகள் எல்லாம் முடித்துவிட்டு சுட்டித்தனமா சுற்றுவீங்க இல்லையா? எப்பவும் அப்பா, அம்மா உங்களையே கவனித்துக் கொள்ளமுடியாது இல்லையா? இதோ நீங்களே பின்பற்ற உங்களுக்காக சில பாதுகாப்பு வழிமுறைகள்.* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது நீங்கள் எங்கேயாவது வெளியே போகணும்னா தனியாக எங்கேயும் செல்லாதீர்கள். முதலிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !    
February 11, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில்பாதை துவக்கவிழா! மக்கள் உற்சாகம்! - வீடி...    
August 13, 2007, 5:12 am | தலைப்புப் பக்கம்

பணிகள் முடிவடைந்தும் நான்கு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3    
July 26, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவுகளில் ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னும், அது எப்படி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்குதுன்னும் பார்த்தோம். இப்போ ஒரு வங்கியின் ஏடிஎம்மில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2    
July 24, 2007, 5:01 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஏடிஎம்மில் அட்டையை சொருகியவுடன் Card Reader கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களை எடுத்து தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் என சொல்லியிருந்தேன். அதன் பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1    
July 18, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது    
July 12, 2007, 5:53 am | தலைப்புப் பக்கம்

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கண்ணால் கண்ட காதல் கதை    
July 4, 2007, 7:08 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் பணிபுரிந்த சக அலுவலகத் தோழியின் சுவாரஸ்யமான காதல் கல்யாணக் கதை இது. என் தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எல்லோரிடமும் மிகவும் நன்றாகப் பழகுவார். அவரும் எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name ...    
June 13, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்