மாற்று! » பதிவர்கள்

பொடிச்சி

எழுத்தும் மயிரும்    
March 28, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

[ செயற்பாட்டு வெற்றிடம் ] இதைப் படைக்கத் தேவைப்பட்ட ‘சாமான்கள்’: 1. மேற்கோள்: அறிவில்லையென்றாலும், ஒரு அறிவார்த்தமான பத்திக்கு இது மிகவுந்தான் அவசியம்! அதிலும், இதை வாசிக்கிறவர்கள், ஓர்ஃகன் வெலி என்கிற ‘பெயரை’ முன்னப் பின்ன அறிந்திராவிடில் மிச்சம் நல்லம். இவ்விதம், யாரும் அறிந்தே இராத (/அறிந்தே இருக்க முடியாத!) ஒரு பெயரைக் குறிப்பிடுகையிலே ஆகா.. நின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தலித் முரசு    
February 11, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

சென்னையிலிருந்து கடந்த 10 வருடங்களாகத் தொடர்ச்சியாய் வந்துகொண்டிருந்த “தலித் முரசு” இதழ் வெளிவருவது, பொருளாதாரச் சிக்கல்களால் நின்றுபோக இருக்கிறது. “தலித் முரசு” போன்ற ஒரு இதழ் வரவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டியதில்லை. சமூக மாற்றம், சிறுபான்மையினரின் குரல் ஒலிப்பதற்கான வெளிகள் இவற்றில் நம்பிக்கையுடையவர்கள் இத்தகைய இதழ்களின் தொடர்ச்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

FEAR of intimacy - (01)    
November 2, 2007, 5:31 am | தலைப்புப் பக்கம்

ஹொங்கொங்கில் அவளது முதலாவது நாள். “ஹொங்கொங் முன்புபோல இல்லை. மிக மோசம் பார். நீ இதற்குள் தொலைந்து போய் விடாதே”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாழ்வழிதலின் வலி    
April 26, 2007, 12:14 am | தலைப்புப் பக்கம்

{ வசந்தகாலத்தின் ஒரு சிறிய ஒன்றுகூடலில் எங்களுடன் இருந்துகொண்டிருந்த எஸ்போஸ் இற்கு… } ^ நீ என்னவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

வலை    
April 17, 2007, 2:21 pm | தலைப்புப் பக்கம்

தனது வாழ்க்கையை எச்சிலாற் பின்னிக் கொண்டிக்கிறது சிலந்தி. அது, கரைந்தழியும் ஒவ்வொரு பொழுதிலும் தனது இரைகளுக்காகக் காத்திருக்கிறது. சிலந்தியின் எச்சிற்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வணக்கம் உதவி நண்பர்களே,    
April 4, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

அண்மிய காலங்களில் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாகவும், அதனால் எமது இல்லப் பிள்ளைகள் எதிர்நோக்கியுள்ளள அசௌகரியங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வெளிச்சக்கூடுகளை முன்வைத்து.. மேலும் - சனன்    
March 19, 2007, 5:30 pm | தலைப்புப் பக்கம்

தொடர்பான சிறுகதை: வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்… * முதல்ல பெட்டைக்கு என் நன்றிகள். குறித்த கதை கவனப் படாமல், சாதியம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம்

சுடர்: சன்னாசி    
March 17, 2007, 1:51 am | தலைப்புப் பக்கம்

[சன்னாசியின் வலைத்தளத்தின் வழங்கி கடந்த சில நாட்களாகவே முழுதாக செயல்படாமல் இருப்பதால் அவரது ‘சுடர்’ இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சிறுவர் இல்லங்களிலிருந்து பிள்ளைகள் வெளியேற்றம்    
March 12, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

உதவி நண்பர்களுக்கு வணக்கம் கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பின் கட்டுப்பாடற்ற பிரதேசத்தை நோக்கிய இராணுவ நகர்வினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் குழந்தைகள்

சுடர்: பத்துமா பத்தாதா?    
March 12, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

நெருப்புப்பெட்டியில் குச்சியால் நெருப்பைத் “தட்டவே” திவ்வியப் பிரயத்தனப்படுகிற ...தொடர்ந்து படிக்கவும் »


அனீ லெனொக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை    
March 9, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

றித்மிக்ஸ் (The Eurythmics ) இணைகள்: 80களின் வெகுசனக் கலைஞர்களில் பிரபலமாயிருந்தவர்கள்; synth-pop வகை இசையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நபர்கள்

“கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்    
February 27, 2007, 12:40 am | தலைப்புப் பக்கம்

Hrant Dink (1954-2007) i. துருக்கியில் வாழ்ந்த ஆர்மினியப் பத்திரிகையாளரான Hrant Dink, யனவரி.19.2007 அன்று அவரது பத்திரிகையாலயத்துக்கு முன்னால் சுட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் உலகம்

*பிள்ளைகள்… பிள்ளைகள்…    
January 7, 2007, 4:23 am | தலைப்புப் பக்கம்

வ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

*……………………….    
January 7, 2007, 12:39 am | தலைப்புப் பக்கம்

ரொறன்ரோ 401 மோர்னிங்சைட் பெருஞ்சாலையுள் தனது மூன்று வயது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

*”படிக்கத் தூண்டாத” பெருங் கதை - யுத்தம்    
January 5, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

////…இக் கதை தனியே யுத்தத்தை பற்றியது மாத்திரமல்ல; இது கணவர்கள் மனைவிகள் பற்றியது, பெற்றோர்கள் குழந்தைகள், ரயிலில் சந்திக்கிற அந்நியர்கள், …. மற்றும் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

*”விபச்சாரி”களைக் கொல்லுதல்    
January 1, 2007, 9:14 pm | தலைப்புப் பக்கம்

த்தார் விடுமுறை காலச் செய்திகளால் நிறைந்திருக்கிற ஊடகங்களுள், மாறுதலாயிருந்தது, கிழக்கு இங்கிலாந்தில் தொடர்ச்சியாய் ஐந்து ‘விபச்சாரிகள்’ கொல்லப்பட்டிருந்தது…...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்