மாற்று! » பதிவர்கள்

பெயர்: அபுல் கலாம் ஆசாத்

சென்னை புத்தகக் கண்காட்சி - படங்கள்    
January 13, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு பாந்து துவக்கத்துலயும் அதுல இருக்க கடைகளோட பட்டியல் இருக்குங்க. பாந்துங்களா அட அது கோயம்பேடு பேருந்து நிலையத்துல படிச்ச தமிழாக்கங்க, பாந்துன்னா - bay விரிகுடா கெடையாது.===================================பட்டியலோட பெரிய படம்===================================சனங்க வாராங்கோவ்====================================ஒவ்வொரு வாசல்லயும் கிழக்கு பதிப்பகத்தோட விளம்பரங்க====================================வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல்ஸோட பொத்தக...தொடர்ந்து படிக்கவும் »

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 4/4    
December 15, 2007, 9:43 am | தலைப்புப் பக்கம்

இனி நாவல் குறித்த எனது எண்ணங்கள்.தாலிபானின் வீழ்ச்சி சில நல்ல கதைகளை (உண்மைக் கதைகளை) அளித்திருக்கின்றது. மனீஷா நடித்த திரைப்படம் - இது நாவலாகவும் வந்தது, த ஆஃப்கான் (நாவல்), காபூல் எக்ஸ்ப்ரஸ் (திரைப்படம்), த கைட் ரன்னர் (நாவல், திரைப்படம்). இவை நான்கும் இதனை எழுதும்போது சட்டென நினைவிற்கு வருபவை. இன்னமும் யோசித்தால் கூடுதலாக இரண்டொன்று நினைவிற்கு வரலாம். இதில் காபூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 3//4    
December 15, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

மங்கோலிய இனத்தைச் சேர்ந்த வேலைக்காரனுக்கு இத்தனை பெரிய வீட்டில் தனியாக என்ன வேலை எனக் கேள்வி கேட்கிறது. நிலையைச் சொல்ல முயலும் ஹஸனை தாலிபான் சட்டை செய்யவில்லை. ஹஸன் வீட்டைக் காக்க முயற்சி செய்கிறான். அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகின்றான். ஹஸனின் மனைவியும் சுடப்படுகிறாள். சொஹ்ரப் அநாதை இல்லத்திற்கு அனுப்பப்படுகிறான். ரஹீம்கான் பாகிஸ்தானில் தஞ்சம் புகுகின்றார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 2/4    
December 15, 2007, 9:32 am | தலைப்புப் பக்கம்

ஆஃப்கானிய விளையாட்டுகள் எதுவும் அமீருக்குப் பிடிக்காமற்போக, பட்டம் விடுவதில் மட்டும் ஈடுபாடு வளர்கிறது. பட்டம் அங்கே கலாசாரத்துடன் இணைந்து கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறது. மற்றவர்களுடைய பட்டங்களை வீழ்த்துவது பெருமைக்குரிய விஷயம் என்றால், வீழ்கின்ற பட்டங்களை பிடிப்பதும் பெருமைக்குரிய விஷ்யமாக இருக்கின்றது. வீழ்ந்த பட்டத்தை முதலில் தொட்ட சிறுவன், அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 1/4    
December 15, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

தாலிபான் பின்னணியானது கதைக்களனின் ஒருபகுதியாக இருக்கும் நாவல்களில் நான் படித்த இரண்டாவது நாவல். முதலாவது ஃப்ரெட்டிக் ஃபோர்சித்தின் த ஆஃப்கன், இரண்டாவது இது, காலித் ஹொஸைனியின் த கைட் ரன்னர். த கைட் ரன்னரை வாங்கி வரும்போதே இதுவும் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ், ரூட்ஸ், ப்ரெத்ரன் போல பாதி படிக்கப்பட்டு மீதி முடிக்கப்படாமல் அலமாரியில் தூசிக்கு நடுவில் உறங்கப் போகிறதோ என்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பில்லா (அஜீத்) - வெற்றிப் படமாக வாய்ப்புகள் ஏராளம்    
December 14, 2007, 5:02 pm | தலைப்புப் பக்கம்

அடி தூள். ஒரே வரியில் சொல்வதானால் இதுதான். இந்தப் படத்திற்கான அளவுகோல் ரசிகர்கள்தான். அஜீத் ரசிகர்களின் நடுவில் அமர்ந்து இதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடு என்றால் உண்மையான நடு - சென்னை உட்லேண்ட்ஸில் முதல் நாள் மதியக் காட்சி க்யூ-15 சீட்டு எண் என்றால் எப்படிப்பட்ட நடு என்று பார்த்துக்கொள்ளுங்கள். வெத்தலையப் போட்டேண்டி பாடலுக்கு இருக்கையின் மேல் ஏறி நின்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தஸ் கஹானியா(ன்) - திரைப்படம் எனது பார்வையில்    
December 10, 2007, 5:07 am | தலைப்புப் பக்கம்

சென்னை எக்கச்சக்கமாக மாறியிருக்கிறது. மெலடி திரையரங்கில் சீட்டு தரும் இடத்தில், "ஷோ கித்னே பஜே ஷுரூ ஹோகா" என சாதாரணமாக ஒரு செம்பட்டைத் தலை ஒல்லிப்பிச்சான் வடக்கத்தியர் கேட்கிறார். "நோட்டீஸ்ல போட்டுக்குது பார் ட்வல் தர்ட்டின்னு" என நம்மவர் பதில் சொல்கிறார். இவர் கேட்டது அவருக்குப் புரிய, அவர் சொன்னது இவருக்குப் புரிய, தமிழ் - இந்தியில் இருவரும் உரையாடிப் போகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லி கிரிக்கெட் - சென்னை-600028    
December 6, 2007, 12:31 am | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலும் பயணம் செய்திருப்போர் இந்தக் காட்சிகளைக் கண்டிருப்பார்கள். மணலை ஒட்டியிருக்கும் சாலையில் வழிநெடுக ஸ்டம்புகள்தான். குறுக்காக, நெடுக்காக, ஓரம், நடு எதையுமே விட்டுவைக்காமல் எல்லாமும் பிட்சுகளாகி எந்த ஃபீல்டர் எந்த டீம், யார் அடிக்கும் பந்தை யார் பிடிப்பார்...தொடர்ந்து படிக்கவும் »

பில்லா (புதுசு) பாடல்கள் - எனது பார்வையில்    
November 30, 2007, 7:28 pm | தலைப்புப் பக்கம்

உள்ளூர் முனைக் கடையில் வந்த கேசட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அடுத்த கடை வடபழனி ராஹத் ப்ளாசாவில் தான். கமலாவில் அடிமைப்பெண்ணிற்கு கூட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவும், பில்லா கேசட் வாங்கவுமாக ஒரே சவாரி இரண்டு காரியங்களாகப் புறப்பட்டேன். கமலாவில் கூட்டம் பரவாயில்லை. ராஹத்திலும் கேசட்டுகள் தீர்ந்துவிட்டன. நான் சென்றபோது ஒரேயொரு கேசட்தான் ஸ்டாண்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

பொல்லாதவன் - விமர்சனம் அல்ல    
November 23, 2007, 7:44 pm | தலைப்புப் பக்கம்

பாடல்கள் குறித்து:நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருப்பதுதான், ஒரு படத்தில் நான்கைந்து பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருக்கையில் பெயர் காட்டும்போதே யார் எந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அடிமைப்பெண்    
November 22, 2007, 12:07 pm | தலைப்புப் பக்கம்

தீபாவளிக்கு முன், அடிமைப்பெண் திரைப்படம், சென்னை மெலடி திரையரங்கில் வெளியிடப்பட்டது. முதல்வாரத்தில் அரங்கிற்குச் செல்ல சமயம் கிடைக்கவில்லை. நண்பருடன் பேசியபோதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வெண்பா(வனா) - மொக்கையும் அப்பப்ப போடுவமுல்ல    
November 22, 2007, 2:16 am | தலைப்புப் பக்கம்

அமீரகத்தில் இருக்கும் எனது நண்பருக்காக, இண்டியா கிளிட்ஸிலிருந்து சுட்ட படமும், ஒரு வெண்பாவும். வெண்பாவை ஏற்கெனவே படித்திருக்கும் ஓரிரு நண்பர்கள் தயைகூர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஃபாஸ்ட்ஃபுட் - பர்கர், மேரி ப்ரவுன் வகையறாக்கள் அல்ல    
November 21, 2007, 4:11 pm | தலைப்புப் பக்கம்

ஃபாஸ்ட் ஃபுட்இற்கு இப்படி ஒரு பொருள் சென்னையில் கிடைக்கும் என்பதை அந்த வார்த்தையை உருவாக்கிய அமெரிக்கர்கள் இன்னும் அறிந்திருக்கமாட்டார்கள். சைவம் - அசைவம் போல இதுவும் எப்படியோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாலை விபத்தும் சில பகிர்தல்களும்    
November 21, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

நேற்று காலை (20.11.07) 7.15 மணியளவில் எங்கள் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் விளைவுகளைக் காண நேர்ந்தது. எனது இருசக்கரம் அந்தப் பகுதியைக் கடந்தபோது முன்பக்கம் நசுங்கி கண்ணாடிகள் நொறுங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெருநாளின் பிறைவிடு தூது! - கவிஞர் தா.காசிம்    
November 20, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம் அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமச்சீர்    
November 19, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

சமச்சீரற்ற சமுதாயமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் கற்றுத் தர கற்றது தமிழ் போன்ற திரைப்படங்கள் தேவையில்லை. கண்ணையும், காதையும், மனதையும் திறந்து வைத்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மோட்டார் விகடனும் பைக் இண்டியாவும் - சில கேள்விகள்    
November 19, 2007, 7:21 am | தலைப்புப் பக்கம்

எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பான வாசிப்புகள் அதிகமாக இருப்பது இயல்பு. கட்டுமானத்துறை, எலிவேட்டர் வேர்ல்ட் போன்று தொழில் தொடர்பான தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ரெண்டு காலு குதுர (100சிசி - 125 சிசி) - பாகம்-2    
November 16, 2007, 2:21 pm | தலைப்புப் பக்கம்

ஸ்கூட்டர் ரகங்களில் அதிகமாக சாலைகளில் காணப்படுவது ஆக்டிவா (ஹோண்டா). மைல்திறன் மற்ற ரகங்களைவிடவும் மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஓட்டுதலில் இருக்கும் சுகத்திற்காக ஆக்டிவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரெண்டு காலு குதுர (100சிசி - 125சிசி) - பாகம்-1    
November 15, 2007, 12:32 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் தலைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தெரிவது இருசக்கரங்கள்தான். புள்ளிவிவரங்களின்படி ஆறேகால்கோடி தமிழக மக்கள் நாற்பத்தொன்றரை லட்சம் இருசக்கரங்களை 2001இல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

India Wins Freedom - 30 ஆண்டுகளுக்குப் பின் வெளியான 30 பக்கங்கள்    
November 11, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

//The Muslim League leader Mohammed Ali Jinnah disparaged him as a "Congress Showboy", a token elected by the Congress to advertise its secular credentials. The Maulana was too dignified a figure to respond to the League's insult. But,....// மௌலானா ஆசாத்தின் பிறந்தநாளான இன்று (11ம் தேதி நவம்பர்) இந்துவில் வெளியாகியிருக்கும் ஷஷி தரூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஆனந்த விகடன் சொல்ல வந்தது என்ன? எனக்குப் புரியவில்லை.    
November 10, 2007, 6:02 pm | தலைப்புப் பக்கம்

அவர்களது வாசகர்களை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். சரியான சமயத்தில், சரியான தலையங்கங்கள் எழுதி வாசகர்கள் முன்னே இன்றைய அரசியல் சூழல் குறித்து சரியான கேள்விகளை எழுப்புவார்கள் என்பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

+2 வினாவங்கிப் புத்தகம் - சில எண்ணங்கள்    
November 7, 2007, 4:11 pm | தலைப்புப் பக்கம்

கற்றது தமிழில் பரிந்து பேசபட்ட கூட்டம்தான், ஸ்பென்ஸர் ப்ளாசாவிற்கு வெளியில் நிற்கும் பெருவாரிமக்கள்தான், மத்தியதரம்தான், நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கரங்களும் மத்தியதரத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

புதுரக இருசக்கரச் சந்தையின் இலக்கு இளைஞர்களே! (140சிசி, 150சிசி, 160சி...    
November 2, 2007, 10:12 am | தலைப்புப் பக்கம்

150சிசி ரக மோட்டார் சைக்கிள்களில் போட்டாபோட்டி காட்டாகுஸ்திதான் நடந்துகொண்டிருக்கிறது. 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் வசனத்தில் பல்சர் (பஜாஜ்) பெயரைச் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழக மாணவனின் சாதனை - யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை    
October 30, 2007, 5:42 pm | தலைப்புப் பக்கம்

ரூபிக்ஸ் கனசதுரம் (ரூபிக்ஸ் க்யூப்) 5x5x5ஐ கண்களைக் கட்டிக்கொண்டு போடும் உலகளாவிய போட்டியில் தமிழக மாணவன் பெர்னெட் ஒர்லாண்டோ முதலிடம் பெற்றிருக்கிறார். பெர்னெட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

ரேகா 53    
October 10, 2007, 5:02 pm | தலைப்புப் பக்கம்

சலாமேஇஷ்க் மேரி ஜான் ஸரா கபூல் கர்தோதும் ஹம்ஸே ப்யார் கர்னே கி ஸரா ஸிபூல் கர்தோமேரா தில் பே சைன் ஹை ஹம்ஸஃபர் கே லியே!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்