மாற்று! » பதிவர்கள்

பூவுலகின் நண்பர்கள்

ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்    
June 29, 2009, 1:03 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.கானுயிர்களுக்கும், கடல்வாழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்    
June 19, 2009, 10:07 am | தலைப்புப் பக்கம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் சூழல்