மாற்று! » பதிவர்கள்

பூமகள்..!

தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்கள்..! - விமர்சனம்    
July 11, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

தாரே சமீன் பர்... (நிலத்தில் பூக்கும் நட்சத்திரங்கள்) கடந்த சனிக்கிழமையன்று வெகு நாட்களாக ஏங்கிப் பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்து எப்படியோ... பார்த்தே விட்டேன்..!!தாரே சமீன் பர்... (நிலத்தில் பூக்கும் நட்சத்திரங்கள்)..தலைப்பே கவிதை போல... கவிதை மனதை கவுக்கத் தவறவில்லை.. படத்தின் ஆரம்பக் காட்சியில் தலைப்பு போடுகையிலேயே வண்ண வண்ண மீன்களால் என்னை தன் வசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்    
April 15, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

சித்திரை உலா நிகழ்ச்சி விமர்சனம் நான் நேற்று சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, ஒவ்வொரு அலைவரிசையும் புதிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்க.. எதேட்சையாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தாவ, அங்கே நான் கண்ட நிகழ்ச்சி என்னை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்தியது.ஆமாம்.. "சித்திரை உலா" என்ற நிகழ்ச்சி தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஐஸ்கிரீமும் நானும்..!    
February 7, 2008, 11:28 am | தலைப்புப் பக்கம்

ஐஸ்கிரீமும் நானும்..! மருத்துவமனை சுவர்களோடுமனம் பேசும் வாசனைபினாயில் நெடியோடுகரைந்து போகும்..!வெள்ளை உடுப்பிட்டுபுன்னகையை பூட்டிஅறைகளின் உயிருக்குபூ வைத்தியம்.!இன்று முதல்பூக்கள் நடுவில்இரவுப் பணி..!அந்த அறையைஅடையும் போதெல்லாம்மனம் துடிக்கும்..!வெள்ளை உடை தாண்டிதாயுள்ளம் பரிதவிக்கும்.!"சிஸ்டர்..! நீங்களே..எப்பவும் ஊசி போடுங்களேன். காலையில் வந்த சிஸ்டர்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முள்ளாகும் முல்லைகள்..!    
February 6, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

முள்ளாகும் முல்லைகள்..!காலை அவசரத்தில்நூடில்ஸ் சிற்றுண்டி..!வாயில் பாதி..தட்டில் மீதி..!ஃப்ரி.கே.ஜி ரைம்தேர்வு.. - மனனம்மனத்தில்..!மாலை வந்ததும்பூட்டிய வீடு..!சோர்ந்து சாவி வாங்கிதொலைக்காட்சி காட்டில்கார்டூன் நண்பர்கள்..!துப்பாக்கி தூக்கிசுட்டு வீழ்த்தும்தீரர்கள்..!நீரின்றி மழலைஇமைக்காமல் குடிக்கும்வன்முறை பானம்..!குடித்து தீர்ந்ததும்குற்றுயிராய் கிடக்கும்மனிதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை