மாற்று! » பதிவர்கள்

பூனைக்குட்டி

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser God    
September 12, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்

வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Rain Man    
June 6, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Legends : Fidel Castro    
May 16, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையில் நமக்கு சிலரை பிடித்துவிடும் ஏன்னெல்லாம் தெரியாது. அவரைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளச் சொல்லும். அதுபோல் சில ஆட்கள் எனக்கும் உண்டு. அதில் மிகக்குறிப்பிட்ட ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சந்தோஷப்படுகிறேன். இவரை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். சிலருக்கு என்னை விட மேலாய், எனக்கு இந்தாளால மட்டும் இந்த வயசிலேயும் இவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Legends: John Lennon (The Beatles)    
May 15, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

“இசை எங்கேர்ந்து பிறக்குது தெரியுமா?” கேட்டதும் ஒரு கையை தூக்கி “எனக்கு தெரியும் சார்...” சொல்லிட்டு ஒரு மாதிரியா அசடு வழிஞ்சிக்கிட்டே, “ஆர்மோனியப் பெட்டியிலேர்ந்து சார்...” வடிவேலு சொல்வது போல் ஒரு காமடிக் காட்சி இருக்கும் கிங் திரைப்படத்தில்.நான் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவன் கிடையாது. வடிவேலு ஆர்மோனியம்னு சொன்னதை வேண்டுமானால் நான் கீபோர்ட்ன்னோ இல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை