மாற்று! » பதிவர்கள்

பூக்குட்டி

மலமள்ளுபவர்கள் குறித்த மகாத்மாவின் கருத்து!    
April 25, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

மலம் அள்ளும் தொழிலை செய்பவர்கள் தாங்கள் செய்யும் தொழில் குறித்த எந்த அருவருப்பும் கொள்ளாமல், செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் கண்ணும் கருத்துமாக தங்கள் தொழிலை செய்யவேண்டும். தாங்கள் அள்ளும் மலத்தை கடனே என்று அள்ளாமல் அந்த மலத்தை ஆராய்ந்து அதில் ஏதாவது நுண்கிருமிகள் இருக்கிறதா என்று சோதனை செய்து அந்த மலம் கழித்தவருக்கு ஏதாவது நோய் தோற்று இருக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பேச்சுத்தமிழ்    
March 6, 2008, 7:39 pm | தலைப்புப் பக்கம்

நேற்று "காஃபி வித் அனு" நிகழ்ச்சியில் சேரனுடைய(தவமாய் தவமிருந்து) பேட்டி பார்த்தேன்(பழைய நிகழ்ச்சி). நான் கவனித்தது என்னவென்றால், ஒரு தமிழ் டிவியில் முழுக்க தமிழ் பேசுவதை எத்தனை அவமானமாக நினைக்கிறார்கள் என்பதை தான்.நிகழ்ச்சியில் இருந்த பெண்கள் இருவருமே(அனு, பத்மப்பிரியா) ஓவர் ஆக்டிங் பண்ணினார்கள். பத்மப்பிரியா தமிழ் பெண் கிடையாதா(அவர் தமிழ் என்று நினைத்தேன்), பேசிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஊடகம்

இதாண்டா சென்னை..    
February 28, 2008, 5:27 pm | தலைப்புப் பக்கம்

இது கீழ்பாக் கார்டன் முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சித்திரம்

எழுத்தாளர் சுஜாதா மரணம்    
February 27, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார். ஒரு பொழுதுபோக்கு எழுதாளர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர் அவர். எப்படி எழுத்தில் சுவாரஸ்யம் படுத்தவேண்டும் என்பதைஅ ழகாக அறிந்தவர்..அவரின் இழப்பு எழுத்துலகில் ஒரு பேரிழப்பே.. மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் என்றும் இளமையாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பேனர்கள், போஸ்டர்கள் நிரம்பி நகரம் சென்னை    
February 18, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

ஒருசில வருடங்கள் முன்புவரை காம்பவுண்ட் சுவர்களிலும் ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் கையால எழுதிய பேனர்களை வைத்து அரசியல் செய்த காலம் எல்லாம் தற்போது இல்லை. டிஜிட்டல் பேனர்கள் என்ற வசதி வந்தாலும் வந்தது..நண்பனின் பிறந்தநாள் உட்பட அனைத்து சடங்கு, விழாக்களும் பேனர் கட்டி அமர்களப்படுத்துவது சகஜமாகிவிட்டது.பேனர் கட்டாத விழாவெல்லாம் ஒரு விழாவா எனும் அளவுக்கு பட்டைய...தொடர்ந்து படிக்கவும் »

பெண்கள் - சில அறிவுரைகள்    
January 3, 2008, 4:57 am | தலைப்புப் பக்கம்

புத்தாண்டு அன்று மும்பையில் இருப்பெண்கள் பாலியல் துன்பியலுக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வை ஒட்டிய பதிவு இது.--------------------------------பெண்களுக்கு வேலை, பொருளாதாரம், அரசியல், கல்வி, குடும்பம் ஆகியவற்றில் சுதந்திரம் வேண்டும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்றாலும் சில போலி சுதந்திரங்கள் கவலை அளிக்கிறது. குடிப்பது, புகைப்பிடிப்பது, நடு இரவானாலும் ஊர் சுற்றுவது, ஆபாசமான ஆடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

நகரம் - சுஜாதா.    
July 10, 2007, 7:24 am | தலைப்புப் பக்கம்

‘‘பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை, பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனித குழந்தை வளர்ச்சி    
July 6, 2007, 4:26 am | தலைப்புப் பக்கம்

மனித குழந்தை வளர்ச்சி( 2ஆவது ட்ரைமெஸ்டர்)வாரம் 13-19:எலும்புகள் வளர்ச்சி அடைகின்றன. குழந்தையால் தற்போது கர்ப்ப பை தண்ணிரை குடிக்க முடியும். குழந்தையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மனித குழந்தை வளர்ச்சி    
June 23, 2007, 5:06 pm | தலைப்புப் பக்கம்

எல்லா அறிவியல் நிகழ்வுகளிலும் என்னை அதிகம் கவர்ந்தது மனித குழந்தை வளர்ச்சி. So fascinating.தொடக்கம்:ஒரு முட்டையை பல மில்லியன் உயிரணுக்கள் வட்டமிடுகின்றன. இத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மனுஷ்யபுத்திரனின் பேட்டி : சில வார்த்தைகள்    
June 20, 2007, 2:49 pm | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் கிட்டதட்ட அப்போது நடுநிசிதான் எழுத்தாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பேட்டியை கண்டேன். மிகவும் அருமையாக யதார்த்தமாக பேசுகிறார். இவருடன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்