மாற்று! » பதிவர்கள்

பூ பிடிக்கும்

தமிழ் மென்பொருள்கள் பாஸ்வேர்ட் திருடுகிறதா?    
March 28, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

  வசந்தம் ரவி என்பவர் தமிழ் மென்பொருள் ஒன்று kestrokes  களை திருடி  நமது வங்கி கணக்குகளில் நுழையலாம் என்று எழுதியுள்ளார். இதில் உண்மைகள் என்ன என்று பார்ப்போம். இவ்வாறு keyStrokes களை  record செய்யும் மென்பொருட்களை  key-logging software  என்று சொல்வார்கள்.   இவை மென்பொருள் துறையில் பல ஆண்டுகளாக இருப்பவைதான். ஆனால், இவை ஹாக்கர்களால் உருவாக்கப்படுபவை. சாதாரண மென்பொருள் எழுது consultants  களால் அவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தொடரும் ஹில்லரியின் - Hilarious- பைத்தியக்காரத்தனங்கள்.    
March 11, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

நான் ஏற்கனவே எனது முந்தைய ப்ளாகில் எழுதியிருந்தது போலவே ஹக்கபீ உலகத்துக்கே தெரிந்திருந்த முடிவான "தோல்வியை" தழுவினார். அதேபோல் இப்போது அனைத்து ரிபப்ளிகன் கட்சியினரும் ஒன்றாக இருக்கவேண்டிய நேரம் என்ற பொன்மொழியையும் சொல்லிவிட்டு, தான் சனாதிபதியாக ஆகியிருக்கவேண்டியது மயிரிழையில் தப்பியது என்றும் சொன்னார். தமிழ்படங்களில் கமெடி ட்ராக் தனியாக வருமே அதுபோல சூடான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்